Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை…. பிராட்வே_யில் முழங்கால் அளவு தண்ணீர்… பொதுமக்கள் அவதி…!!

சென்னை பிராட்வே பகுதியில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.சென்னை புறநகர், காஞ்சிபுரம்,  திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.சென்னை பிராட்வே மண்ணடி பகுதியில் முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீர் தேங்க கால்வாய்கள் முழுவதிலும் உள்ள அடைப்பு தான் காரணம்  என்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

40_க்கு மேற்பட்ட இடங்களில்… விடிய விடிய இடியுடன் கனமழை …. மின் இணைப்பு துண்டிப்பு…!!

சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட  பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]

Categories
கடலூர் சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

இடியுடன் கூடிய கனமழை…. சுவர் இடிந்து விழுந்து பெண் பலி …!!

சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  இரவு முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

12 மாவட்டத்தில் கனமழை…. ”40-50 KM வேகத்தில் காற்று” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வட தமிழகம், புதுவை கடல்பகுதியில்  40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட  பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி , அரியலூர் , பெரம்பலூர் , […]

Categories
பல்சுவை வானிலை

10 மாவட்டம்… ”சுழல் காற்று வீசும்” கடலுக்கு செல்லாதீங்க….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த  24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களின் அனேக இடங்களில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழையும் , தூத்துக்குடி , ராமநாதபுரம் , விருதுநகர் , சிவகங்கை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , […]

Categories
பல்சுவை வானிலை

14 மாவட்டம் ”கனமழை எச்சரிக்கை” வானிலை ஆய்வு மையம்….!!

தமிழகத்தில்  14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் , கடந்த 24 மணி நேரத்தில் , அரியலூர் திருவடைமருதூர் 15 சென்டி மீட்டர் மழையும் , கும்பகோணத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் , அரூரில் 11  சென்டிமீட்டர் மழையும் , திருப்பத்தூர் , நன்னிலத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் , விருதாச்சலம் , ஆரணி , ஆத்தூர் , முசுறியில் 6  சென்டிமீட்டர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”10 மாவட்டங்களில் கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில்,வெப்பச்சலன மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி,  ராமநாதபுரம் , புதுக்கோட்டை , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , திருவள்ளூர்,  நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்…!!

 தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளிமண்டல மேல் அடுக்கில்  ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாளுக்கு லேசான முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

”14 மாவட்டங்களின் கனமழை”…. வானிலை ஆய்வு மையம்…!!

14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி,  தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

50 கி.மீ வேகத்தில் காற்று… ”மீனவர்கள் கடலுக்கு செல்லாதீங்க” எச்சரிக்கை..!!

குமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை  நுங்கபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின்ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் , நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதே போல தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

நீலகிரியில் கனமழை பெய்யும் ”மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்” வானிலை ஆய்வு மையம் ..!!

நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் , […]

Categories

Tech |