Categories
மாநில செய்திகள்

’காவல்துறை மீது கல் வீசியது ஆர்எஸ்எஸ்காரர்கள்’ – இஸ்லாமிய அமைப்புகள் டிஜிபியிடம் புகார்..!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டையில் நடந்தப் போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தடியடிக்கு உரிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், போராட்டம் செய்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் காவல்துறை இயக்குநர் திரிபாதியை சந்தித்து இஸ்லாமிய அமைப்புகள் புகாரளித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக், தமிழ்நாடு சுன்னத் ஜமாத், இந்திய தேசிய லீக், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ தொடர்வண்டி நிர்வாக அறிவிப்பால் குழப்பம்!

சென்னை மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களிலும், தொடர்வண்டியிலும் சிறிய ரக மற்றும் ஸ்மார்ட் சைக்கிளை கொண்டு செல்லலாம் என்ற மெட்ரோ நிர்வாகத்தின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம், அதிக அளவிலான மக்களை மெட்ரோ தொடர்வண்டியைப் பயன்படுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களில் இசைக் கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. மேலும், கூட்டம் குறைவாக உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் பாதிக் கட்டணத்திற்கு மெட்ரோ தொடர்வண்டியில் பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய பேருந்து….. தலையில் பலத்த காயம்….. இளைஞர் பலி…. சென்னை அருகே சோகம்….!!

சென்னை அருகே தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பொன்மனச்செல்வன். இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் துணை ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். அவரது மகன் அபிஷேக் தனியார் கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் அபிஷேக் தனது நண்பரை பார்க்க தாம்பரம் வரை சென்று இருந்தார். பார்த்து விட்டு வீடு திரும்பிய சமயத்தில் எதிர்பாராத விதமாக தனியார் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை எடுத்துச் செல்ல அனுமதி : பயணிகள் உற்சாகம்!

மெட்ரோ ரயில் பயணத்தின் போது சைக்கிள்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சைக்கிள் வசதி, ஆட்டோ வசதி என பல்வேறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிரம்ப…. நிரம்ப திறப்பு….. சென்னை மக்களின் தேவையை பூர்த்தி செய்யுமா….? எதிர்பார்ப்பில் மக்கள்….!!

சென்னை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை அடுத்த கண்டலூர் அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் மூலம் சென்னை பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் முதல் முதற்கட்டமாக 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது 3200 கன அடியாக உயர்த்தப்பட்டு திறந்துவிடப்படுகிறது. இதன்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அங்கிருந்து […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை..! 23 நாட்களாக உயரவில்லை ….!!

பெட்ரோல் , டீசல் மாற்றமின்றியும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பூக்களின் பெயர்களைச் சொல்லி சாதனை முயற்சியில் ஈடுபட்ட பள்ளி மாணாக்கர்கள்

அறிவியல் ரீதியாக பூக்களின் பெயர்களை 60 நொடிகளில் சொல்லி, உலக சாதனை முயற்சியில் தனியார் பள்ளி மாணாக்கர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜபிரபு, பிரவீனா தம்பதியினர். இவர்களுக்கு ஆதவ் என்ற மகனும் அவந்திகா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். ஆதவ் யு.கே.ஜி. வகுப்பும், அவந்திகா 5-ஆம் வகுப்பும் படித்து வருகிறார். ஆதவ் 49 டிஸ்னி கார்டூன் கதாபாத்திரங்களையும், 49 உலக இசைக்கருவிகளின் பெயர்களையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை என்றாலே ஷேர் ஆட்டோ தான்….. 87,710 பேர் பயணம்…… ஈயாடும் மெட்ரோ….!!

சென்னை மெட்ரோ சேவை குறைவான பயணிகளை கொண்டு இயங்கி வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வருடம் தோறும் ஜனவரி மாதம் கணக்கில் கொண்டு  சென்னை மெட்ரோ நிலையமானது பயணிகளின் பயணம் குறித்த அறிவிப்பை அறிக்கையாக  வெளியிடும். அதன்படி தற்போது வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ சேவை கடந்த 2018 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான பயணிகளை  பெற்றுவந்த சென்னை மெட்ரோ, தற்போது குறைவான பயணிகளே கொண்டுள்ளது. என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு நடந்து சென்ற மாணவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு..!!

தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரிடம் இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் தாம்பரம் மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, வந்த அடையாளம் தெரியாத நபர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2020 – 21 – சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 4315.21 கோடி

தமிழ்நாடு பட்ஜெட் 2020 – 21இல் சமூக நலத்துறைக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்கள்… சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 4315.21 கோடி நிதி ஒதுக்கீடு. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினை செயல்படுத்த 2020-21 இல் 959.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ. 71 கோடி ஒதுக்கீடு. ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை வெளியிடப்படும். பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21 – மின்சாரத்துறைக்கு ரூ. 20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21இல் மின்சாரம் மற்றும் மாற்று எரிசக்திக்கான ஒதுக்கீடு குறித்த தகவல்கள். மின்சாரத்துறைக்கு ரூ .20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தென் மாநிலங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும், சென்னை-கன்னியகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்க்கும், துணைமின் நிலையங்களை மேம்படுத்தவும், ஓட்டப்பிடாரம் மற்றூம் விருதுநகர் துணைமின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் 2020-21 நிதியாண்டில் 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சென்னையில் தியாகராய நகர் போல மாநகரத்தில் பிறப் […]

Categories
மாநில செய்திகள்

கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் 2020-21இல் கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்ப்போம். போக்குவரத்துத் துறை: 1,580 கோடி மதிப்பீட்டில், 2,213 பிஎஸ் ஸ்டேஜ் ஆறு மாசு கட்டுப்பாட்டு தரம் கொண்ட பேருந்துகள் வாங்க 2020-21 ஆம் ஆண்டில், 960 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து நிதியுதவி பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பேம் இந்தியா இரண்டு திட்டத்தின் கீழ், 525 மின்சாரப் […]

Categories
மாநில செய்திகள்

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.153.97 கோடி ஒதுக்கீடு!

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21ஆம் நிதியாண்டில் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல்செய்த பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பம் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவை பின்வருமாறு: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21இல் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் 100 கோடி ரூபாய் செலவில் 2.50 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பும் திருச்சியில் 40 கோடி […]

Categories
மாநில செய்திகள்

குடிமக்களால் கொட்டிய ”ரூ30,000,00,00,000” மொத்தமாக அள்ளிய அரசு ….!!

டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ 30,000 கோடி வருவாய்கிடைத்துள்ளது என்று நீதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.   இதைத்தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இப்ப உடனே சொல்லுங்க” இல்லனா ”நான் வெளியிடுவேன்” அதிமுகவுக்கு கெடு …!!

தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்ததற்கு ஸ்டாலின் கெடு விதித்துள்ளார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

குடிமக்களால் ”ரூ30,000,00,00,000 ” மொத்தமாக அள்ளிய அரசு ….!!

தமிழக அரசுக்கு ரூ 30,000 கோடி வருவாய் டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ளது என்று நீதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் : பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும்..!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஒவ்வொரு மனிதனின் தலைக்கும் ரூ 57,000 கடன்” ஸ்டாலின் அதிருப்தி …!!

ஒவ்வொரு மனிதனின் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் சுமத்தப்படுகிறது என்று பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகஸ்டாலின் , நிதியமைச்சர் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்டாக  அமைந்திருக்கிறது.இந்த ஆட்சியில் நிதிநிலை அறிக்கை பொருத்தவரையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை , வருவாய் பற்றாக்குறை , கடன்சுமை இதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடன் சுமையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10ஆவது பட்ஜெட் ”பத்தாத பட்ஜெட்” முக.ஸ்டாலின் விமர்சனம் …!!

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டம் ஏதும் இல்லை என்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முகஸ்டாலின் , நிதியமைச்சர் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் பத்தாத பட்ஜெட்டாக  அமைந்திருக்கிறது. இந்த ஆட்சியில் நிதிநிலை அறிக்கை பொருத்தவரையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை , வருவாய் பற்றாக்குறை , கடன்சுமை இதுதான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. கடன் சுமையை பொருத்தவரைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : ”3.15 மணி நேரம் வாசித்த OPS” 17ஆம் தேதிக்கு பேரவை ஒத்திவைப்பு …!!

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்பு பேரவையை 17ஆம் தேதிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

கட்டணச் சலுகை… ”புத்தகம், சீருடை, காலணி” கல்விக்காக வாரி இறைத்த பட்ஜெட் …!!

தமிழக பட்ஜெட்டுக்கு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆசிரியர் வட்டாரத்தில் பாரட்டை பெற்றுள்ளது.  கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் திட்டப் பட்டியலில் தமிழ்நாட்டின் 179 திட்டங்கள் சேர்ப்பு

மத்திய அரசின் திட்டப் பட்டியலில் தமிழ்நாட்டின் 179 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2020-21ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஓதுக்கீடு அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்துவருகிறார். பெரும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ‘தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023’ வெளியிட்டிருந்தார். அந்தத் திட்டத்தில் உள்ள பல திட்டங்களை தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவருகின்றன ஏற்கனவே நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : ரூ.3,100,00,00,000 சென்னை மெட்ரோவுக்கு ஒதுக்கீடு …!!

சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கான பங்கு மூலதன உதவி, சார்நிலைக்கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிக்க ரூ.3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் 2020-21 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து குறித்த அறிவிப்புகள்: மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடம் விரைவில் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஜப்பான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு உயர்வு – பட்ஜெட்டில் அறிவிப்பு …!!

தமிழக பட்ஜெட்டில் இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : ரூ 281,00,00,000 இந்து அறநிலைத்துறைக்கு ஒதுக்கீடு …!!

தமிழக பட்ஜெட்டில் இந்து சமய அறநிலைத்துறைக்கு ரூ 281 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : கெத்தான அறிவிப்பால் ”பெண்களை” கொத்தாக அள்ளிய அதிமுக …!!

தமிழக பட்ஜெட் உரையில் பெண்களை கவரும் வகையில் அறிவித்துள்ள அறிவிப்பு பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : ”அள்ளிக்கொடுத்த அரசு” கிறிஸ்துவ , முஸ்லீம் மக்கள் ஹாப்பி …!!

தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் கிறிஸ்துவ , முஸ்லீம் மக்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய அறிவிப்புகளை அதிமுக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து […]

Categories
சென்னை திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள்…!!!

மகா சிவராத்திரி சிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது.  தாம்பரம், நெல்லை இடையே, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி இரவு 8.50 மணியளவில் சுவிதா ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது. தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 82603) நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து வரும் 22ம் தேதி மாலை 6 மணியளவில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறப்பட்டுள்ளது.    

Categories
அரசியல் மாநில செய்திகள்

TNBudget : ”தமிழ்நாட்டின் வளர்ச்சி 7.2 விழுக்காடு” ஓ. பன்னீர்செல்லவம்

நாட்டில் மந்தமான பொருளாதாரச் சூழல் நிலவிவந்தாலும் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு 7.2 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்லவம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு 2020-21 நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்லவம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர், நாட்டின் பொருளாதாரச் சூழல் மந்தமாக இருந்த போதிலும், அதைத் தமிழ்நாடு சிறப்பாகக் கையாண்டுள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அவர், நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளை தமிழ்நாடு திறம்பட சமாளித்துள்ளது எனவும் மாநிலத்தில் பொருளாதார […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்று நேரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் …!!

பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவை வந்தடைந்த துணை முதலவர் இன்னும் சில நிமிடங்களில் பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்ணாம்பூச்சி விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

ஆறு வயது சிறுவன் கண்ணாம்பூச்சி விளையாடியபோது கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள ஆவடியில் அன்பழகன் தெருவில் வசித்துவருபவர் காந்தி. இவருக்கு வள்ளி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகளும் ஆறு வயதில் சுமுகன், சுதேகன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இரட்டையர்களான இருவரும் அருகே உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே அவர்கள் கண்ணாம்பூச்சி விளையாடி உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தத் தடை: சென்னை காவல் ஆணையர்..!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்தக்கூடிய எந்த அமைப்பினருக்கும் காவல்துறை அனுமதி அளிக்காது என சென்னை காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த எந்த அரசியல் கட்சியினருக்கும், அமைப்பினருக்கும் அடுத்த 15 நாள்களுக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்காது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் […]

Categories
பல்சுவை

22வது நாளாக மகிழ்ச்சி கொடுக்கும் பெட்ரோல் , டீசல் விலை நிலவரம் …!!

பெட்ரோல் மாற்றமின்றியும் , டீசல் சரிந்தும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21: வளர்ச்சிக்கான ஒன்றா அல்லது வாக்குக்கான ஒன்றா?

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்குமா அல்லது அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக அரசுக்கு ஒரு ஆயுதமாக இருக்குமா என்பது குறித்த சிறிய பார்வை. 2020-21 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொதுவாகவே மாநில பட்ஜெட் என்பது நிதி நிலையை விளக்கும் ஆவணமாக அல்லாமல் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு.!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை – தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊத்துகையில் புகை பிடித்த ஓட்டுநர் பலி

பெட்ரோல் ஊற்றும் பொழுது புகைப்பிடித்ததால் உடலில் தீப்பிடித்து ஆட்டோ ஓட்டுனர் பலி அரியலூர் மாவட்டம் மனக்காடை சேர்ந்தவர் தமிழ்குடிமகன். ஆட்டோ ஓட்டுநரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை சவாரிக்காக செல்லும் பொழுது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்று உள்ளது. இதனை அடுத்து அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார் தமிழ்குடிமகன். புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட தமிழ்குடிமகன் புகை பிடித்துக் கொண்டே பெட்ரோல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடித்ததை கண்டித்த மனைவி… தூக்குபோட்டு கொண்ட கணவன்…

மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை போரூர் அருகே எம்ஜிஆர் நகர் பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சேகர் விமலா தம்பதியினர் சேகர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களாக வேலைக்கு போகாமல் சேகர் வீட்டில் இருந்து மது குடித்து வந்துள்ளார். எனவே சேகரின் மனைவி விமலா கண்டித்துள்ளார். மனைவி கண்டித்ததால் விரக்தியடைந்த சேகர்  உயிரை விட எண்ணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை வரும் 15ஆம் தேதி பொதுமக்கள் மாணவர்கள் கண்டுகளிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று  தொடங்கியது. இந்த தொழில்நுட்ப கருத்தரங்கில் விழா மலரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்த்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி, கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குருஷேத்ரா 2020 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் போக்ஸோவில் கைது ..!

அம்பத்தூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரவு காவலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பட்ரவாக்கத்தை சேர்ந்த இரவு காவலாளி ஒருவர் பிப்ரவரி 4ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல்….. சரிந்தது டீசல் … 21ஆவது நாளாக ஏற்றமின்றி விலை …!!

பெட்ரோல் மாற்றமின்றியும் , டீசல் சரிந்தும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓனர் போய்ட்டாரு….. போடுடா கள்ளசாவிய….. ரூ20,00,000….. தங்க நகையை திருடி சென்ற வேலைக்காரி…. 5 பேர் கைது….!!

சென்னை அருகே வீட்டு உரிமையாளர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட சமயத்தில் வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்த பெண் கள்ளச்சாவி தயார் செய்து ரூபாய் 20 லட்சம் மதிக்கத்தக்க தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் வசித்து வருபவர் கல்யாண்குமார். உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் தொழில் செய்து வரும் இவருக்கு பல்வேறு சொத்துக்கள் உண்டு. அந்த வகையில் கல்யாண்குமார் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர் தகராறு…… பேருந்து கண்ணாடி உடைப்பு…… கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது….!!

சென்னையில் மாநகர  பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மந்தவெளியிலிருந்து பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில், பேருந்தினுள் இருந்த புதுக் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை ஓட்டுநர் பாலாஜி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து கண்ணாடி உடைத்ததுடன் ஒருவருக்கொருவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா வாங்கிவிட்டு பணம் தராததால் கைபேசி பறிமுதல்

கஞ்சா வாங்கிவிட்டு பணம் கொடுக்காத காரணத்தினால் மொபைலை பறித்துக்கொண்டனர். கீழ்ப்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக பணிபுரியும் இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்து வந்துள்ளது. சில மாதங்களாக அண்ணாநகரில் கஞ்சா வாங்கி உபயோகப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஸ்கைவாக் பாலத்தின் அருகில் வாட்சாவிடம்  தனது நண்பரான விக்கி உடன் சென்று கார்த்திக் கஞ்சா வாங்கிய பின்னர்  பணம் கொடுக்கவில்லை என தகவல் உள்ளது. பணம் கொடுக்காத கார்த்திக்கிடம் அவரது செல்போனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் ஆட்டோ ஓட்டுநர்…. இரவில் கொள்ளைக்காரன் – போலீஸ் கைது செய்தனர்

பலநாள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ராஜமங்கலம் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும் படியாக இருந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் யானைக்கவுனி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும். சேனைராஜ் எனப்படும் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துக்கொண்டே இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  சேனைராஜை கைது […]

Categories
பல்சுவை

20 நாட்களாக ஏற்றமில்லை…. மக்களை குஷிபடுத்திய பெட்ரோல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.6,000 கோடி கடனில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..!!

வாராக்கடன் காரணமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு 2019-2020 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர் ) நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், வாராக்கடன் காரணமாக 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை வங்கி சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வங்கி 346 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவத் துறை தேர்வு: சென்னை தவிர்த்து 6 மையங்களில் ரத்து – டிஎன்பிஎஸ்சி திடீர் உத்தரவு..!

முடிவுக்கு வராமல் மேலும் தொடர்ந்து வெளியாகும் தேர்வு முறைகேடுகளால் சென்னையை தவிர்த்து 6 மையங்களை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவத் துறையில்காலியாக உள்ள 1114 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள்  பணிகள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு வரும் 23ம் தேதி , சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 7 மாவட்டங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் திடீரென அறிவிப்பு ஒன்றை  இன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

லலிதா ஜுவல்லரி முருகனிடமிருந்து மீண்டும் தங்க நகைகள் பறிமுதல்..!!

லலிதா ஜுவல்லரி நகை திருட்டு வழக்கில் கைதான திருவாரூர் முருகனிடமிருந்து ஒரு கிலோ, 60 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா நகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். லலிதா ஜுவல்லரி நகைத்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன். மொத்தம் 400 வழக்குகளில் தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் சரணடைந்தார். இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்துவந்த முருகனை, அண்ணாநகர் காவல் துறையினர் காவலில் எடுத்து, […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்குச் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்ற சர்ச்சை… ஸ்டான்லி மருத்துவமனை டீன் முற்றுப்புள்ளி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் மறுத்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு படித்து வரும் சில மாணவர்களால், சில தினங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடையே பேசிய அவர், ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்குத் தகுந்த ஏற்பாடுகள் […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

கல்லுரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை – 4 பேர் அதிரடி கைது!

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது. இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் […]

Categories

Tech |