Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன்னிப்பு கேட்க சென்ற இடத்தில்….. தாய்…. மனைவி…. கண் முன் இளைஞருக்கு நேர்ந்த சோகம்….. 6 பேர் கைது…!!

சென்னை அருகே மன்னிப்பு கேட்க வந்த நபரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நம்மாழ்வார்பேட்டை KH  சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கடந்த 4ஆம் தேதி  குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறு செய்துள்ளார். பின் அன்று மாலையே போதை தெளிந்த பிறகு தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் அவரை  மடக்கி பிடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ4,000 கோடி மதிப்பில்….. புதிய தொழிற்சாலை….. 11,000 பேருக்கு வேலைவாய்ப்பு….. EPS அதிரடி….!!

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ4,000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்க  உள்ளார். தமிழக அரசின் தொழில்துறைக்கும் பிரபல CEAT டயர் நிறுவனத்திற்கும் இடையே ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள மதுராமங்கலத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு கையெழுத்தானது. இந்திய நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான CEAT, டயர் மற்றும் டயர் சார்ந்த பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, ரூ4,000 கோடி செலவில் அமைக்கவுள்ளது. இந்த  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகர பேருந்தில் கண்ணாடி உடைத்து ரகளை … கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது ..!

மாநகர பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைத்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மந்தைவெளியிலிருந்து பிராட்வே வரை செல்லக்கூடிய வழித்தட எண் 21 என்ற மாநகரப் பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்பொழுது அதில் பயணம் செய்த புதுக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அதனை நடத்துனரும் ஓட்டுனரும் தட்டிக் கேட்டபொழுது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவர்கள் திடீரென மாநகரப் பேருந்தின் முன்பக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன்னிப்பு கேட்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… 6 பேர் கைது!

மன்னிப்பு கேட்க வந்தவரை வீட்டில் கட்டி வைத்து உதைத்து மொட்டை போட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நம்மாழ்வார்பேட்டை கே.எச் சாலையைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (20). இவர் கடந்த 4ஆம் தேதியன்று குடிபோதையில் தேவராஜ் என்ற நபரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அன்று மாலை தனது தாய், மனைவியுடன் தேவராஜ் வீட்டிற்கு வசந்தகுமார் மன்னிப்பு கேட்க சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த தேவராஜின் நண்பர்கள் சிலர் அவரை பிடித்து கட்டிபோட்டுள்ளனர். பின்னர் வசந்தகுமாரை தாக்கிவிட்டு அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஆட்டோவில் வந்த பன்னீர்செல்வம் கலைவாணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. உடனடியாக கலைவாணி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தைப் பிடித்து தர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரி மீது அவரது மனைவி மீண்டும் போலீஸ் புகார்.!

தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்திவருவதாக ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையைச் சேர்ந்தவர் அருணா. இவர் யுபிஎஸ்சி தேர்வெழுத பயிற்சி மையத்தில் பயின்றபோது, ஆனந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். 2016ஆம் ஆண்டு ஆனந்த் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். ஆனந்த், அருணாவிற்கு 2017ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்காக பெண் வீட்டார் தரப்பில் சுமார் 500 சவரன் […]

Categories
பல்சுவை

19ஆவது நாளாக…..”பெட்ரோல், டீசல்” விலை குறைவு…!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  19 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடந்தது இருக்கட்டும்… நடக்கப்போவதைக் கவனியுங்கள்… எடப்பாடி கறார்!

உள்ளாட்சித் தேர்தலில் நடந்தது இருக்கட்டும்; இனி நடக்கப்போவதைப் பாருங்கள் என டெல்டா மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் எடப்பாடி கறாராகத் தெரிவித்துள்ளார். அதிமுக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கி, 13-ஆம் தேதி வரை காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். முதல்நாளான […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

1 முறை பண்ணினா…. 2 சொட்டு ரத்தம் ஊறும்….. கை தட்டி மகிழ்ந்த தொண்டர்கள்…. செல்லூர் ராஜு விளக்கம்…!!

ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய  அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு கூடியிருந்தவர்களை கைதட்ட வைக்க, கை தட்டினால் சுறுசுறுப்பாக இருந்தால் அன்று முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும், ரத்த ஓட்டம் கூடும் என்றார். மேலும் ஒரு முறை கை தட்டினால் இரண்டு சொட்டு ரத்தம் ஊரும் என்று அவர் கூறியதோடு, கைதட்டி பாருங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நடிகர் வாழ்ககைல ரைடுலாம் சகஜம்…. இத அரசியல் ஆக்காதீங்க….. கிருஷ்ணசாமி பேட்டி…!!

கடந்த 15 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப்-1 தேர்வு என்னும் ஒரு போட்டித்தேர்வு உண்டா இல்லையா என்பதே பலகாலம் மறைக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்க முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமெனில் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்களை எடுத்து அதனை ஆராய வேண்டும். இதன் மூலமாகத்தான் முழுமையான முறைகேடுகளை கண்டறிய முடியும் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ10,00,000 செலவு….. RULES FOLLOW பண்ணுங்க….. FINE போட்டு EQUAL பண்ண காத்திருக்கும் காவல்துறை…!!

சென்னை நந்தனத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை துல்லியமாக பதிவு செய்யும் தானியங்கி கேமராக்கள் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் AKவிசுவநாதன் துவக்கி வைத்தார். வாகனங்களை கண்காணிப்பதுடன் நம்பர் பிளேட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எண்களை துல்லியமாக பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன்  கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிக்னல்களில்விதிமீறல், பைக் ரேஸ்ஸில் ஈடுபடுவோர் மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை இதன் மூலம் விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து  பேசிய அவர், சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கிரிக்கெட் சூதாட்டம் – திரைப்பட பாணியில் தில்லு முல்லு காட்டிய இன்ஸ்பெக்டர்..! குற்றாவாளிகள் அடுக்கிய புகார் … விசாரணையில் அதிர்ந்த போலீஸ்..!  

கிரிக்கெட் சூதாட்ட வழக்கிலிருந்து தப்ப வைக்க காவல் ஆய்வாளர் மூன்று லட்சம் ரூபாய் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக, பிடிபட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பரில் ’கரீபியன் லீக் 20’ கிரிக்கெட் போட்டி, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை சூளைப் பகுதியில் ஆன்லைன் மேட்ச் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை […]

Categories
பல்சுவை

18ஆவது நாளாக…..”பெட்ரோல், டீசல்” விலை குறைவு…!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  18 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல்நல குறைவால் அவதி…. இறுதியில் தற்கொலை

உடல்நல குறைவால் அவதிப்பட்ட வாலிபன் விஷம் குடித்து தற்கொலை.  சென்னையை அடுத்த பொன்னேரி அருகில் உள்ளகோளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சாந்தகுமார், சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வாழ்க்கை மீது வெறுப்பு கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் சாந்தகுமார். அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் – 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் வாக்கத்தான் நடைபெற்றது. சென்னை அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய வாக்கத்தான் அடையாறில் இருந்து தேனாம்பேட்டை வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மருத்துவர்களும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கியங்களை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

Categories
பல்சுவை

17ஆவது நாளாக…..”பெட்ரோல், டீசல்” விலை குறைவு…!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  17 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னிடம் பேசு….. ”பேச மறுத்த மாணவி” தாக்கிய மாணவன் …..!!

 நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் பெண்கள் கல்லூரியில், நேற்று அனைத்து கல்லூரிகள் பங்குபெறும் கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்ற தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம், மாணவர் ஒருவர் வந்து கல்லூரி நிகழ்ச்சி குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பேச மறுத்த மாணவியை, அந்த மாணவர் திடீரென தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி செக் மோசடி – 3 பேர் தலைமறைவு

தாம்பரம் அருகில் உள்ள நகை கடையில் போலியான செக் கொடுத்து ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த மூன்றுபேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாம்பரம் சனதொரியம் ஜி எஸ் சாலையிலுள்ள பிரபலமான நகைக்கடையில் உதவி மேலாளராக பணிபுரிபவர் பார்த்திபன். சில தினங்களுக்கு முன்பு நகைக்கடையில் சார்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த பார்த்திபன், நம்மாழ்வார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் […]

Categories
பல்சுவை

16ஆவது நாளாக…..”பெட்ரோல், டீசல்” விலை குறைவு…! 

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  16 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்… நகைக்காக கொலை செய்த கும்பல்… தேடும் வேட்டையில் போலீஸ்!

ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டு, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத ஆசாமிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர். சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணம்பாளையம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா. கனவனை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மல்லிகாவைக் காண்பதற்காக அவரது உறவினரான மீனாட்சி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் உள்ளே சென்ற மீனாட்சி, சமையலறையில் மல்லிகா சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்- உயர்நீதிமன்றம்..!!

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக  கூறி  16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது. இது […]

Categories
பல்சுவை

பெட்ரோல் டீசல் மேலும் சரிந்தது – 15ஆவது நாளாக வீழ்ச்சி …..!!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  15 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்கிறதா கியா மோட்டர்ஸ் நிறுவனம்?

கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான செய்திகளுக்கு ஆந்திர அரசும், கியா மோட்டர்ஸ் நிறுவனமும் மறுப்பு தெரிவித்துள்ளன. கியா மோட்டர்ஸ் தொழிற்சாலை ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கார் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியது. 536 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, 18 ஆயிரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது..!!

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

”14 நாட்களாக சரியும் பெட்ரோல்” விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  13 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் சந்தேகம் – 7 பேர் தொடர் கண்காணிப்பு!

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்திற்குரிய ஏழு பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில், மாநில அளவிலான அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், ‘ சீனா மற்றும் கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இங்கு வந்த 13 […]

Categories
பல்சுவை

”பெட்ரோல் , டீசல் விலை சரிவு” 13ஆவது நாளாக குறைந்தது …!!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  13 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்!

பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் கல்லூரியில் மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த காட்டாங்களத்தூர் அருகே உள்ள பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் தனியார் கல்லூரி. இங்கு பயிலும் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். இருதரப்பு மாணவர்கள் மோதலில் ஈடுபட்டிருப்பதை, அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்தக் காட்சி தற்போது […]

Categories
மாநில செய்திகள்

சிஏஏவுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: பொதுமக்களுடன் நேரில் சந்திப்பு..!!

திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து பெற்றுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றுவருகின்றனர். இந்த கையெழுத்து இயக்கம் வருகின்ற 8ஆம் தேதி வரை தொடரும் என்றும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரின் கொடுமை தாங்காமல் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

திருமணத்திற்குப் பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைபடுத்துவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை காவல் துறையினர் மீட்டனர். சென்னை அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மேரி மெர்சி (22). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சகாய பிரவீன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு கணவர் சகாய பிரவீன், அவரது தந்தை பிரபல தொழிலதிபர் வர்கீஸ், தாயார் ஆகியோர் மேரியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு…!

எழும்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் – சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு இடையே 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு சடலமாக கிடப்பதாக, எழும்பூர் ரயில் நிலைய காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், […]

Categories
மாநில செய்திகள்

‘இது வெறும் ’இன்டர்வெல்’ தான், ’கிளைமேக்ஸ்’க்கு இன்னும் 12 மாசம் இருக்கு’ – உதயநிதி ஸ்டாலின்

அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், பிராட்வேவில் உள்ள தேர்வாணைய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ – ஜெயக்குமார்

இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர். மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், […]

Categories
பல்சுவை

12 நாளா இப்படி தான்… காலையே மகிழ வைத்த பெட்ரோல் விலை ..!!

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்ந்து  12 ஆவது நாளாக உயராமல் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கவுண்டமணி ,வடிவேலுக்கு டஃப் கொடுத்த மூவர் … திரைப்பட பாணியில் பிரபல ஹோட்டல் விற்க முயற்சி …!

வடபழனி அம்பிகா எம்பையர் ஹோட்டலை கேரள நிறுவனத்திடம் போலியாக விற்க முயன்ற மூவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சென்னை வடபழனி 100அடி சாலையில் ‘அம்பிகா எம்பையர்’ என்ற பெயரில் தனியார் நட்சத்திர ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக மோசடி நபர்கள் 3 பேர், கேரளாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தினரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி அந்த பிரபல நிறுவனத்தின் மேலாளர் குலாம் நபி சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் அந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : 15 பேருக்கு என்ன தீர்ப்பு ?

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி இந்த சம்பவம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, தமிழகத்தையே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!!

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி இந்த சம்பவம் சம்பவம் […]

Categories
பல்சுவை

”பெட்ரோல் , டீசல் சரிவு” 11 நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து  11ஆவது நாளாக சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
மாநில செய்திகள்

அயனாவரம் பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 15 பேருக்கு இன்று தண்டனை அறிவிப்பு..!!

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இந்த […]

Categories
மாநில செய்திகள்

நானும் பாக்ஸர்தான்… கோச்சை வெளுத்து வாங்கிய அமைச்சர்..!!

குத்துச்சண்டை போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாக்சிங் செய்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குத்துச்சண்டை வீரருடன் பாக்சிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். பாக்ஸர் கோச்சுடன் சிறிது நேரம் சண்டையிட்டு அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்தார். மேலும் ‘கையை அப்டி வெக்கக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப் செயலியில் வதந்தி பரப்பிய முதியவர் கைது..!!

வாட்ஸ்அப் செயலியில் தவறான தகவல் பரப்பியதாக முதியவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (50). இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் கஞ்சா விற்பதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் தாமோதரன் (76) என்பவர் வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரூப்பில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்திராவிடம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இந்திரா, பொய்யான தகவல் பரப்பிய தாமோதரனிடம் சென்று இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சி.ஏ.ஏ.வை எதிர்த்தால் அதிமுக சிறைக்குச் செல்ல வேண்டும்’ – திமுக தலைவர் ஸ்டாலின்

 அதிமுக ஆட்சியின் ஊழல்கள் மத்திய அரசின் கைகளில் உள்ளது, அவர்கள் சிறைக்கு செல்லக்கூடாது என்றுதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வருகின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். இந்தியா குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், […]

Categories
மாநில செய்திகள்

அயனாவரம் பாலியல் வழக்கு : 15 பேர் குற்றவாளிகள்… நாளை தண்டனை அறிவிப்பு..!!

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி, தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை மாற்றுத்திறனாளி சிறுமி (12 வயது) பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ […]

Categories
பல்சுவை

10ஆவது நாள்…. ”தொடர் சரிவில் பெட்ரோல் , டீசல்”….. வாகனஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து  10ஆவது நாளாக சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை எவ்வாறு தடுப்பது – ஆசிரியர்களுக்கு பயிற்சி..!!

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்போது அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்று சென்னையில் நடந்த பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் ஏற்படும்போது ஆசிரியர்கள் அதனை சட்ட ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று  நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

பிறந்து ஐந்து மாதமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். சென்னை ஓட்டேரி மங்கலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் ராஜ் (48). இவர் ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு பெரம்பூர் தொடர்வண்டி நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்திலிருந்த நடைமேடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கீழ்ப்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!!

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா உள்பட ஐந்து நாடுகளிலிருந்து வரும் பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (30). இவரது கணவர் ஹாங்காங்கில் பணிபுரிந்து வருகிறார். அவரைப் பார்க்க, கடந்த வாரம் ஹாங்காங் சென்ற சித்ரா நேற்று நள்ளிரவு சென்னைக்கு திரும்பினார். பின்னர், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜன்னலை வைத்ததும் நானே…. உடைத்ததும் நானே…. சொந்தக்காரர் வீட்டில்…. 22 பவுன் நகை…. ரூ15,000 திருட்டு…!!

சென்னையில் சொந்த உறவினர் வீட்டிலேயே ஜன்னலை உடைத்து 22 பவுன் நகை ரூபாய் 15,000 ரொக்கத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மைதிலி. கணவன் மனைவி இருவரும் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம் இவர்களது வீட்டில் 22 பவுன் நகை ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்..!!

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ்  கைது […]

Categories
பல்சுவை

பெட்ரோல் , டீசல் விலை : தொடர்ந்து 9ஆவது நாளாக அதிரடி குறைவு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து  9ஆவது நாளாக சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories

Tech |