Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா இல்லை – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், சீனாவில் இருந்து வருகை தந்த பெண்ணொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் உள்ளார் என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர்களுக்கே சோதனை….. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….

தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பட்டியலில் பிஎச்டி படம் போலியானது அல்ல என்பதற்கான சான்றிதழை மார்ச் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள படிவத்தில் பேராசிரியர்கள் சிலர் போலி பிஹெச்டி சான்றிதழை கொடுத்தும் மேலும் சிலர் தவறான ஆதார், பேன் போன்ற போலி ஆவணங்களை அழித்தும்  பணியில் சேர்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் விவரங்கள் சான்றிதழ்களை முழுமையாக பரிசோதித்த பின்னரே பணியில் சேர்க்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி….. டீ கடைக்காரரிடம் வழிப்பறி… மிரட்டல்…. திமுக நிர்வாகி கைது…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை தண்டையார்பேட்டையில் கன்னியப்பன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் டீ கடை  உரிமையாளர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் திமுக வட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனஅழுத்தம்” காவலரை சுட்டு கொன்ற மற்றொரு காவலர்….. சென்னை அருகே பரபரப்பு….!!

சென்னை ஆவடியில் ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காவலர் ஒருவரை சக காவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ பாதுகாப்பு தொழிற்சாலையில்  இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரதீஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று காலை பணி முடிந்து அடுத்த சுற்றுக்கு வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த காவலாளிக்கும்  இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் திரிபுராவை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் பிரதீஷ் சம்பவ இடத்திலேயே […]

Categories
மாநில செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி: தலைமை நீதிபதி வேதனை..!!

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது தீவினையானது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்.) பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்தக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனையளிப்பதாகவும் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு: சென்னையில் புதிய ஆய்வகம்..!!

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் புதிய ஆய்வகம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வெளியுறவுத்துறை, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

JUST NOW : வெங்காயம் விலை மேலும் குறைந்தது ….!!

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் வெங்காயத்தின் விண்ணை தொடும் அளவு எட்டியது. ஒரு கிலோ ரூ 200 வரை விற்கப்பட்ட்து. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்காக வெங்காயம் விலை குறைந்து வருகின்றது. இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் விலை குறைந்துள்ளது. இன்று பெரிய வெங்காயம் கிலோ 32_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல சாம்பார் வெங்காயம் ரூ 60-க்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆவடியில் ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் சுட்டுக்கொலை

சென்னை ஆவடி ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான , கனரக வாகனத் பாதுகாப்பு தொழிற்சாலை,  இயங்கி வருகின்றன. இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் சின்ஹா என்பவர் கிரிஜேஷ்குமார் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் கிரிஜேஷ்குமாரின் தலையில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம்  […]

Categories
பல்சுவை

8 நாட்களாக மாஸ் காட்டும் விலை – உற்சாகத்தில் வாகன ஓட்டிகள் ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து  8ஆவது நாளாக சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 40 கிமீ தூர மனித சங்கிலி!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மனித சங்கிலியின் ஒரு பகுதியாக சென்னையில் 40 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து தமிழக ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட இம்மனித சங்கிலியில் தமிழகத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூடலாம் வாழ முடியாது….. உடன் வர மறுப்பு…. மனைவிக்கு கத்தி குத்து….. கணவன் கைது…!!

சென்னை  அருகே சேர்ந்து  வாழ மறுத்த மனைவியை கணவன் கத்தியால் சரமாரியாக  குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த மேற்கு தாம்பரம் திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் சரத். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டுகளுக்குள்ளேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘ஆபாச படமா… கட்டங்கட்டி தூக்குவோம்’ – போலீஸ்!

தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்கியது ரூ.500: கிடைத்தது ஓராண்டு சிறை……!!

காவலரிடம் 500 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பள கணக்கு அலுவலகக் கணக்காளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் செல்வம். இவர், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவற்றைக் கேட்டு நந்தனத்தில் உள்ள சம்பள கணக்கு அலுவலகத்தில் 2008ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த கணக்காளர் புருஷோத்தமன், இந்தத் தொகையை அனுமதிக்க ஐந்தாயிரம் […]

Categories
பல்சுவை

BREAKING : ”7ஆவது நாளாக சரிந்த பெட்ரோல் , டீசல்” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து  7ஆவது நாளாக சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘ஆபாச படமா… கட்டங்கட்டி தூக்குவோம்’ – அம்பத்தூர் போலீஸ் அதிரடி!

தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: விமான நிலையத்தில் ஒத்திகை..!!

விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்கிய பயணிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது.  நூற்றுக்கும் அதிகமானோரை சீனாவில் காவுவாங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில், சீனாவிலிருந்து வரும் பயணிகளை நவீன கருவி மூலமாக ஸ்கேன் செய்து, கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அப்பயணிக்கு உடனடியாக எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவி… திருமணத்தை மீறிய உறவு… ஏமாற்றிய பா.ம.க வட்ட செயலாளர் கைது..!!

திருமணம் செய்து கொள்வதாக பள்ளி மாணவியை ஏமாற்றிய பா.ம.க வட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜனவரி 27ஆம் தேதி காலை பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பவில்லை. நேற்றும் இவர் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்லா தான் போச்சு…. திடீர்னு பத்திக்கிச்சு….. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்….!!

சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் திருவான்மையூர் நோக்கி சென்றுள்ளார். திருவான்மியூர் நெருங்கியபோது காரின் உள்பக்கம் எஞ்சினில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே கார் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

’மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ – உ.பி.க்களை உசுப்பிவிட்ட சுவரொட்டி…!!

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள மு.க. அழகிரிக்கு வாழ்த்து சொல்லும் வகையில், விரைவில் அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்துடன், ’எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்றும் ‘Fill in the blanks’ என்றும் குறிப்பிட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல் ’ராசியானவரே! மாற்றம் 2021இல் மறுபடியும் மாறும்’ என்று திமுக கொடியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அண்ணா பல்கலை. பிரிப்பது உறுதி …!!

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது உறுதிகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததால் அதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து முடித்து இருக்க செங்கோட்டையன் , தங்கமணி உள்ளிட்ட 5 அமைச்சர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இருந்த  அமைச்சர்கள்  நேற்று தலைமைச் செயலாளரிடம் ஆலோசனையில்  ஈடுபட்டனர்.அந்த ஆலோசனைகள் தான் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

மருது கணேஷின் மனு தள்ளுபடி

ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது தேர்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பணம் பட்டுவாடா தொடர்பாக அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார் திமுக வேட்பாளர் மருது கணேஷ். ஆர்கே நகர் தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா வைரஸ் பாதிப்பு” ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டு….. தமிழக சுகாதாரத்துறை அதிரடி…!!

சீனாவை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா  வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் சென்னை ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமணியில் அதற்கென தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதற்காக சீன அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் கொரோனா  வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்திய சுகாதாரத் துறையும் தமிழக […]

Categories
பல்சுவை

தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூ குறைவு.. மக்கள் மகிழ்ச்சி..!!

சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூ விலை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 37 ரூபாய் விலை இறங்கி, 3838 ரூபாய்க்கும் ஒரு சவரன் 296 ரூபாய் விலை சரிந்து, 30 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 200 ரூபாய்க்கும் விலை வீழ்ச்சி கண்டு 49 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளைஞரை கடத்திய வழக்கில் 3பேர் கைது.. மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்..!!

சென்னை அம்பத்தூரில் இளைஜரை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். திலீப்குமார் என்ற  இளைஞர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக தெரிகிறது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தீலிப்குமாரை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து திலீப்குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்கு பணம் கொடுத்து தமிழ்ச்சந்திரன், நரேஷ் குமார் ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயம்… உண்மையா? அல்லது பொய்யா?… தீவிர விசாரணையில் போலீசார்..!!

வாலாஜாவில் செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வாலாஜா நேதாஜி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். 32 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். வெங்கடேசனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை நேரத்தில் வெங்கடேசன் வீட்டில் இருந்தபோது, அவருக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து செல்போனில் கால் வந்துள்ளது. அதனை எடுத்து பேச வெங்கடேசன் முயன்றபோது போன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அவரின் தலை, […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
மாநில செய்திகள்

புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி – பிரதமருக்கு நன்றி

புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. […]

Categories
கதைகள் சென்னை பல்சுவை

டெலிபோன் கண்டுபிடித்தது க்ரஹாம்பெல்லா….? டெலிபோனில் முதலில் பேசியது தமிழர்களா…? உண்மை கதை…!!

சென்னையில் ஜனவரி28 ஆன இன்று தொலைபேசி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் அலைபேசி இல்லாத நாட்களை நினைத்து கூட பார்க்கமுடியாது. தொலைபேசி என்பது நேரடியாக பேச முடியாத தொலைவில் இருப்பவர்களுடன் பேச பயன்படும் ஒரு தொலைநோக்கு கருவி.1881 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை ஏற்படுத்த இங்கிலாந்தை  சேர்ந்த ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி சென்னை ரபால செட்டி தெருவில் 1881 ஆம் ஆண்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திறமைக்கு மதிப்பில்லை…. கேவலமான நிலை இந்தியாவில் நிலவுகிறது…. நீதிபதி கிருபாகரன் பேச்சு…!!

ஆளைப் பிடித்து உயரவேண்டும் என்ற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைப்படுகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் வார இதழ் துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார். மேலும் ஒருவன் உடல் நலத்தோடு   வாழ்ந்தால் அதைவிட செல்வம் எதுவும் கிடையாது எனவும், உடற்பயிற்சி விளையாட்டு பற்றி தெரியாத குழந்தைகளாக இன்றைய தலைமுறையினர் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்கள் மக்களின் கவனத்தை மாற்றுவதாகவும் அவர் கூறினார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“சிறுமி கூட்டு பாலியல் வழக்கு” 120 ஆவணங்கள்…. 17 பேருக்கு… பிப்ரவரி 1 தண்டனை….!!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு வரும் ஒன்றாம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அயனாவரத்தில் இருக்கக்கூடிய ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி  17 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். 17 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வேலூர்

மாயமில்லை… மந்திரமில்லை… சாலையோரம் நின்ற லாரி கவிழ்ந்து விபத்து…. நூலிழையில் தப்பிய டிரைவர்…!!

சென்னை ஆவடி அருகே சாலையில் ஓரமாக  நிறுத்தப்பட்ட மணல் லாரி சிமெண்ட் சாலை உடைந்ததால் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்னை ஆவடியை  அடுத்த அயப்பாக்கம் பகுதிக்கு கொண்டு வந்த ஓட்டுனர் வினோத் என்பவர் டீ குடிப்பதற்காக லாரியை சாலையின் ஓரமாக ஓரங்கட்டி உள்ளார். அப்போது லாரி நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் சாலை திடீரென உடைந்தது. இதனால் நிலைதடுமாறிய லாரி பக்கவாட்டில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடு அனுப்புவதாக மோசடி…. பாதிக்கப்பட்டவர்களால் கடத்தப் பட்ட ஏஜென்ட்

சென்னையை அடுத்த அம்பத்தூரில் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் கடத்தப்பட்டதாக அளிக்கும் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரகடத்தை சேர்ந்த திலீப் குமார் என்ற அந்த நபர் பல இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த ஏமாந்தவர்கள் என சொல்லப்படும் ஐந்து பேர் திலீப் குமாரின் வீட்டிற்கு சென்று அவரை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : அண்ணா பல்கலை. பிரிப்பு : அமைச்சர்கள் குழு ஆலோசனை ….!!

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு தலைமை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் விவகாரம் தொடர்பாக  5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில் செங்கோட்டையன், தங்கமணி,  ஜெயக்குமார்,  சி.வி.சண்முகம்,  அன்பழகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் தற்போது தமிழக தலைமைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
பல்சுவை

சரசரவென சரிந்த பெட்ரோல் ”6ஆவது நாளாக குறைந்தது” பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

6ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
கல்வி சினிமா சென்னை தமிழ் சினிமா

கல்விக்கு சூர்யா…. விவசாயத்திற்கு கார்த்தி…. கோடிகளின் அடையாளம் அல்ல எங்கள் குடும்பம்….. நடிகர் சிவகுமார் பேச்சு…!!

சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை  நிகழ்வில் நடிகர் சிவகுமார் அவரது மகன்களின் அடையாளம் குறித்து பேசினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா கல்லூரி வளாகத்தில் அகரம் அறக்கட்டளை பத்தாண்டுகளாக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சூர்யா., அவரது தந்தை சிவகுமார், அவரது சகோதரர்கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் பயின்றுவரும் மாணவர்கள் 3000 பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய சிவகுமார் எத்தனை படங்கள் நடித்து கோடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆடிட்டர் வீட்டில்…. பெட்ரோல்குண்டு வீச முயற்சி…. CCTV மூலம்…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த நபர்கள் குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை  மாவட்டம்  மயிலாப்பூர் பகுதியில்  வசித்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தி என்பவரது வீட்டில்  அதிகாலை நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை கண்டதும் அவர்கள் தப்பி சென்றனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் காவல்துறையினரின்  […]

Categories
பல்சுவை

5ஆவது நாளாக தொடர் சரிவு….. மகிழ்ச்சியை கொடுக்கும் பெட்ரோல் ,டீசல் …!!

5ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பையை காசாக மற்ற நினைக்கும் சட்டம்

சென்னையில் புதிதாக குப்பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்டம் கொண்டு வந்துள்ளனர். குப்பை சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம் வீடுகள்                                 10 முதல் 100 ரூபாயும் வணிக நிறுவனங்கள்   1000 முதல் 5000 ரூபாயும் நட்சத்திர விடுதிகள்      300 முதல் 3,000 ரூபாயும் திரையரங்குகள்              […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேஸ்புக் விபரீதம்….. பெண் குரலில் பேசி திருட முயற்சி…. 2 பேர் கைது…. 2 பேர் மரணம்…!!

பேஸ்புக் மூலம் பழகி பெண் குரலில் பேசி பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட, காவல்துறையினருக்கு  பயந்து தப்பியோடிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த தருண், ஆதி, நவீன், யுவராஜ் மற்றும் சதீஷ் ஆகிய 5 பேரும் வெவ்வேறு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கு முகநூல் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகசுந்தரம் நண்பராக சேர்ந்துள்ளார். அவரிடம் பெண் குரலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 முதல் 17…. வெப்பமயமாதலை தடுக்க ரோபோ….. உலக சாதனை முயற்சியில் தமிழக சிறுவர்கள்….!!

ரோபோ மூலம் செடிகளை நட்டு புதிய உலக சாதனை முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் ரோபோடிக் பயிற்சி மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்ற ஏழு வயது முதல் 17 வயது சிறுவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தங்களால்  வடிவமைக்கப்பட்ட ரோபோ கைகளின் உதவியுடன் மரக்கன்றுகள் நட்டனர். உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ26,00,00,000 ஒதுக்கீடு…. மெரினாவில் வாடைகையுடன் கடைகள்…. வியாபாரிகளுக்கு மறுமலர்ச்சி…!!

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும்  பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சென்னையில் கடற்கரையோரம்  கடை அமைத்து தருவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து  பேசுகையில், கடற்கரையோரம் இருக்கும் அனைத்து கடைகளுக்கும் யூனிபார்ம் கார்டு கொடுக்கப்படும், அதற்கு அரசாங்கம் முதற்கட்டமாக 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த வாரத்திலிருந்து கடைகள் அமைப்பதற்கான பொருட்கள் வாங்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பைக்கும் வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு!!

சொத்து வரி போல எதிர்காலத்தில் குப்பைக்கும் வரி வசூல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது! அதன்படி வீடுகளில் பத்து ரூபாய் முதல் 100ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது . வணிக நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. திரையரங்குகள் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிற்கு  குப்பை  வரி விதிக்கப்படும் என தெரிகிறது. எதிர் காலத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. […]

Categories
பல்சுவை

4ஆவது நாளாக சரிந்த பெட்ரோல் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

4ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
மாநில செய்திகள்

வேறொரு பெண்ணுடன் தொடர்பு… ஐ.பி.எஸ் அலுவலர் மீது மனைவி வன்கொடுமை புகார்!

 வன்கொடுமை செய்த கணவர் மீது நீதிமன்ற உத்தரவு இருந்தும் வழக்குப் பதிய காவல் துறையினர் மறுப்பதாகவும், இதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அலுவலர் மனைவி தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஐபிஎஸ் அலுவலராக கேரளாவில் பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காக பெண் வீட்டாரிடமிருந்து 500 சவரன் நகையுடன் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு வரதட்சணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நெருப்பின்றி சமையல்” பாரம்பரிய உணவு போட்டி….. ரூ5,000 பரிசு…..!!

சென்னை தீவு திடலில் நடைபெற்ற நெருப்பின்றி பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  40வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் ஒரு பகுதியாக மாற்றுமுறை சமையல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நெருப்பின்றி  பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியானது நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50 போட்டியாளர்கள் நெருப்பின்றி தின்பண்டங்கள், இனிப்புகள் குளிர்பானங்கள் தயாரித்து அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சமையல் கலை நிபுணர் தாமோதரன் ரூ  5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலையும், சான்றிதழும் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் என்னை பாதிக்காது – மாஃபா  பாண்டியராஜன்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் எந்த விதத்திலும் பாதிக்காது என அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், துணி வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி  நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று நிர்வாகிகளுடன் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா விடுதலை குறித்து கூறியது ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்தாக இருக்கலாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெறும் 35% தான்….. ஊட்டச்சத்து பாதிப்பு….. எடைகுறைவு….. அரசு பள்ளி மாணவர்கள் கவலைக்கிடம்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

சென்னையில் உள்ள 56 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் மாணவர்களின் உடல் நிலை குறித்து ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதில்  மாணவிகளை விட மாணவர்கள் சிறந்த உடல் நிற குறியீட்டை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 சதவீத மாணவர்கள் உயரத்திற்கு ஏற்ற எடை பெற்றிருக்கும் நிலையில் 46 சதவீத மாணவர்கள் மட்டுமே உயரத்திற்கு ஏற்ற உடல் எடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பகலில் ஷோரூம் மேனேஜர்….. இரவில் திருட்டு வேலை….. சிறுவன் உட்பட 3 பேர் கைது….!!

சென்னையில் பகலில் ஒரு வேளை பார்த்து கொண்டு இரவில் வழிப்பறியில் ஈடுபட்ட வந்த சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மீனாட்சி என்பவரிடம் வழிப்பறியில்  ஈடுபட்ட 3 பேர் அவரை கத்தியால் தாக்கிவிட்டு 1,050 ரூபாய் பணம் கைபேசியை திருடி சென்றனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் அருகிலிருந்த மக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை சரமாரியாக தாக்கி பின்னர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். பின் […]

Categories
பல்சுவை

3ஆவது நாளாக ”சரிந்த பெட்ரோல் விலை”…. பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

3ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சருடன் பினராயி விஜயன் விரைவில் சந்திப்பு

நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விரைவில் சென்னை வந்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வந்திருக்கும் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் […]

Categories

Tech |