சென்னை பல்லாவரம் பகுதியில் மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த அனகாபுதூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகரப் பேருந்து திடீரென எதிரே வந்த வாகனங்கள் மீது கட்டுப்பாடில்லாமல் மோதியது. இதையடுத்து பேருந்தை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மதுபோதையில் ஓட்டுநர் இருந்ததை கண்டுபிடித்ததையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், […]
Tag: Chennai
பிக் பஜார் நிறுவனத்தின் 50 விழுக்காடு தள்ளுபடி விற்பனை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பஜார் சில்லரை விற்பனையகத்தில் வருடாந்திர சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இம்மாதம் 22ம் தேதியில் இருந்து 26ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனையில் ஆடைகளுக்கான விலையில் 60 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள், மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் 50 முதல் 60 விழுக்காடு விலையில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுகின்றன.. […]
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.இந்நிலையில், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 2019 செப்டம்பர் 01ஆம் தேதியன்று தொகுதி IV தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் […]
2ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் (Altroz) என்னும் புதிய கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார், பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5 நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிகப் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் தொழில் துறையின் முதல் முழுமையான, BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 3.14 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகரில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றிய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அது தொடர்பாக இருவரை கைது செய்தனர். இதேபோல் இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அவர்கள் பஞ்சாப் சிங் […]
சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கிறார். சென்னை மாநகராட்சியில் குப்பை உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற குப்பை சேகரிப்பு சேவைக்கட்டணம் தரம் பிரிக்கப்படாத, பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை […]
எமர்ஜென்சி லைட் பேட்டரியில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அபுதாபியில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு பயணியிடம் சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த எமர்ஜென்சி லைட்டில் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து ஒரு கோடியே ஒரு லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ 600 […]
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை போல் பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டினாலும் எச்சில் துப்பினால் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனித்தனியே கட்டண முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் குப்பை […]
அரசு இதுவரை மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களின்படி 83 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில், டிஎல்ஃஎப் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் டிட்கோ இணைந்து செயல்படுத்தும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திட்ட மாதிரியையும் அவர் திறந்து வைத்தார். தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்திருக்கும் தரமணி பகுதியில், 5,000 கோடி ரூபாய் மதிப்பில், 68 லட்சம் சதுர அடி பரப்பளவில், பல […]
அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பெண்களுக்காக தனிப்படை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனவும் 27 தலைமுறைகளாக படைப் பொறுப்பில் அவரது […]
வீடுகள் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் குப்பை சேகரிப்பதற்கு கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அரசிடம் அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சியில் இருந்து 5 ஆயிரத்து 249 டன் குப்பைகள் நாளொன்றுக்கு சேகரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் வீடுகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 10 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூபாய் 100 வரை கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதேபோல் திருமண மண்டபம் சமுதாய […]
செல்போன் கடையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேனாவில் எழுதி வாடிக்கையாளருக்கு பரிசாக அளித்ததால் இருபிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை ரிச்சி தெருவில் அற்புதா மொபைல்ஸ் செல்போன் கடை நடத்தி வருபவர், தினேஷ். இவர் தனது கடையில் செல்போன் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக எழுதிய பேனாவை பரிசாக அளித்து வந்துள்ளார். இந்நிலையில், தினேஷ் கடைக்கு எதிரே செல்போன் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலர் பரிசாக இது போன்ற பொருளை அளித்தால் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். பின் கீழடி அகழாய்வு என வைக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இளம் எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை நாட்டு மக்களுக்கு கற்று கொடுக்கும் பணியை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் தன்னை போன்றவர்கள் […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கேட்காமலேயே மக்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஆட்சி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது என்றும், இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவை எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். எடப்பாடி […]
தள்ளுவண்டியில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதி ஒன்று புகாரளித்துள்ளது. சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் […]
சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், வண்டியிலிருந்து ஒரு பயணி தவறி கீழே விழும் நேரத்தில், அங்கிருந்த காவலர் ஒருவர் பயணியை லாவகமாக உள்ளே தள்ளி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தொடர்வண்டியிலிருந்து கீழே விழும் பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு எட்டாவது நடைமேடையிலிருந்து, தாதர் விரைவு தொடர்வண்டி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பயணி ஒருவர் […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற போது தவறிவிழுந்த பயணியை ரயில்வே காவலர் ரயிலுக்குள் பிடித்து தள்ளி காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இதையடுத்து அதே இரயிலில் புனே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முன்பதிவு செய்திருந்தார். அவர் முன்பதிவு செய்திருந்த பெட்டியிலேயே சரியாக ஏற வேண்டும் என்பதற்காக […]
சென்னை அருகே தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த மாதம் சென்னை மாவட்டம் நெற்குன்றம் பகுதியையடுத்த பல்லவ நகரை சேர்ந்த நூருல்லா என்பவரது வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டில் சோதனையிட்டுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை […]
சென்னை அருகே திரைப்பட பாணியில் கொள்ளை, வருமான வரித்துறையினர் போன்று நடித்து வீட்டுக்குள் நுழைந்து, பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்தவாரம் நெற்குன்றம், பல்லவன் நகரை சேர்ந்த டோருளா என்பவரது வீட்டுக்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை எடுத்த அந்த கும்பல் ,அவர்களை […]
சென்னையில் திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் நெற்குன்றம் பல்லவன் நகரை சேர்ந்த நூருல்லா என்பவர் வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை எடுத்த கும்பல் அவர்களைத் தடுத்தமுயன்ற நூருல்லாவை தாக்கி […]
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கும் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தேர்வு எழுதும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் […]
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2020 ஆம் ஆண்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்ற ஆண்டு ஜனவரி மாதம் திடீரென இதயத்தில் கோளாறு ஏற்படுத்தபட்டதையடுத்து, இவரது உறவினர்கள் கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
சென்னை விமான நிலையத்துக்குள் 5 திரைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் அமைக்க பி.வி.ஆர். நிறுவனம் முடிவுசெய்துள்ளது. திரைப்பட கண்காட்சிகள், விநியோகம் மற்றும் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1,214 சதவிகிதம் லாபத்தை ஈட்டியுள்ளதுஇதுவரை 50 நகரங்களில் 584 திரைகளை வைத்திருக்கும் பி.வி.ஆர். நிறுவனம் நாடு முழுக்க இந்த ஆண்டுக்குள் 2000 திரைகளை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்நிலையில் பி.வி.ஆர். நிறுவனம் இப்போது சென்னை விமான நிலையத்துக்குள் மல்டிபிளக்ஸ் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
சென்னையில் AC மெக்கானிக் ஆட்டோவில் கடத்தி சென்று கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கான cctv காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சென்னை ஐஸ்ஹவுஸ் சாலையில் ராம்குமார் சென்ற நபரை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில், அவரை ஆட்டோவில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட ராஜ்குமார் கோவளத்தில் உள்ள கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுவரை 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இந்த […]
செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை அதிக விபத்து ஏற்படும் பகுதியாக இருப்பதால் அங்கு ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 31வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலை விதிகளை மீறுவோர்க்கான அபராத தொகையை மேலும் குறைக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயமான சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளில் நான்கு பத்தாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கும் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேர்வு எழுதும் […]
விமானங்களில் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் அறிவிப்புகள் வெளியிட உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். விமான நிலையங்களில் ஆங்கிலம் அல்லாமல் மற்ற உள்ளூர் மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துவந்தது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஹர்தீப் பூரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, வெளிநாடு விமானங்களில் தமிழில் அறிவிப்பு […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
தமிழகத்தில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கும் நிலையில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது, உட்பட மூன்று வழக்குகளை விசாரிக்க தேசிய புழனாய்வு முகமை திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும், என்று தகவல் வெளியாகியுள்ளது. களியக்காவிளை சோதனை சாவடில் சிறப்பு SI வில்சன் கடந்த 8 ம் தேதி அன்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ச்சியாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சிறப்பு படை போலீசார் […]
சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த ராம் குமார் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஸ்ஹவுஸ் பக்கத்தில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் AC மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தனது வீட்டின் அருகே நின்று ராம்குமார் செல்போன் பேசி கொண்டிருந்த போது அங்கே வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது. இது தொடர்பாக வழக்கு […]
ஜெயலலிதா ஆட்சியில் தன்னலமற்று உழைத்த உழைப்பால் தான் இந்த பதவிக்கு வந்ததாகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அரசு திட்டங்களை கிராமம் முதல் நகரங்கள் வரை மக்களுக்கு துரித நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டதோடு, அது குறித்த விளக்கத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றார். தொடர்ந்து பேசிய அவர், மாண்புமிகு முன்னாள் […]
சென்னையில் நடைபெற்று வரும் 43 ஆவது புத்தக கண்காட்சி, நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. நந்தனம் ஒய்ம்சிஐம் மைதானத்தில் 11 ஆவது நாளாக புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 9 லட்சம் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர், என்று கூறப்படுகிறது. இதுவரை 20 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகிவிட்டது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான புத்தகங்கள் வாங்குவதற்கு வாசகர்கள் ஆர்வம் கட்டினாலும், இளைஞர்களிடையே நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக வரவேற்ப்பை பெற்று உள்ளது, என்று […]
அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்க இது இடமில்லை என்று தமிழக அரசின் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை திரும்பப் பெறக் கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் […]
தமிழ்நாட்டின் தலைநகரில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்புக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனப் பல்வேறு […]
இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த மசோதா சட்டம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் இவ்வேளையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகளை அடியோடு அழிக்க பார்க்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் […]
தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மோகனா. இவர் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 17). இவர், குன்றத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சீனிவாசன் தனது வீட்டுக்கு வந்து இருந்தார். இந்நிலையில் முடிவெட்டுவதற்காக சலூன் கடைக்கு சென்ற சீனிவாசன், முடியை முழுமையாக […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
ஏழு மாத குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையின் மணல்பரப்பில் பலூன் வியாபாரம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவந்தவர்கள் ஜானி – ரந்துபோஸ்லே தம்பதியினர். இவர்களுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தக் குடும்பத்தைக் கவனித்த பெண் ஒருவர், ‘ உங்களின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது, நான் சினிமாவில் நடிக்க வைக்கிறேன்’ என்றெல்லாம் ஆசை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
மதுரவாயல் பகுதி நடுரோட்டில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கமல் (26). இவர் திருப்பதியிலுள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 11ஆம் தேதி, இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அன்று இரவு நடுரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். மேலும், அவரது நண்பர்கள் அவருக்கு பண மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்து கொண்டாடினர். பின்னர், இரண்டு […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக – காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். மும்பையில் இருந்து சென்னை வந்த கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரு கட்சியினர் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் […]
பள்ளிக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான புகாரில், இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி தெருவில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள 30 அடி சாலை, கலைமணி என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி வாகனங்களுக்கு இடைஞ்சல் இருப்பதால், அந்த ஆக்கிரமிப்பை […]
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய இடங்களில் 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. காணும் பொங்கலை ஒட்டி, சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மெரினா கடற்கரையில் 5 ஆயிரம் காவல் துறையினரும், இதர மக்கள் கூடும் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்தும், படகு சவாரி […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
தமிழ் படித்தவர்களுக்கு ஓய்வென்பதே கிடையாது என்றும், தமிழ் ஓய்வெடுக்க விடாது என்றும் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் சுகி சிவம் பேசியுள்ளார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு எழுதிய புத்தகமான ‘குறள் அமுது கதை அமுது’ மற்றும் அவரது துணைவியார் தனுஷ்கோடி லாவண்யா ஷோபனா எழுதிய ‘காக்கிச் சட்டை’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் […]