தமிழ்நாடு பாஜகவின் தலைவரை தேர்வுசெய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு மாதங்களைக் கடந்தும் உள்கட்சி பூசலால் தற்போதுவரை தமிழ்நாடு பாஜகவிற்கு மாநிலத் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சில இடங்களில் வெற்றிபெற்றுள்ளதைக் கருத்தில்கொண்டும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவதற்கும் மாநிலத் தலைவரை நியமிக்க […]
Tag: Chennai
சென்னை பெரம்பூரில் அனுமதியின்றி கட்டிய அடுக்கு மாடி கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியை அடுத்த மன்னடி போஸ்ட் ஆபீஸ் நகரைச் சேர்ந்தவர் யூஸப். இவர் அதே ஏரியாவில் சுமார் 350 square feet அளவு தரைதளத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் இரண்டு அடுக்கு மாடி கட்ட சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்கினார். ஆனால் தரைதளத்தில் கார் பார்க்கிங் வசதி வைக்காமல் கூடுதலாக 50 square feet சேர்த்து […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
சென்னை-ஹவுரா சென்னை-ஹூக்கிலா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விவாதம் நடத்தப்பட உள்ளது. அந்த அறிக்கையின்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 100 வழித்தடங்கள் தனியார் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடதமிழகம் அதை ஒட்டிய கர்நாடகா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சென்னையில் பழுது பார்க்கும் பணியின் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர்களின் குடும்பம் ரூ50,00,000 இழப்பீடு வழங்க கோரி போராட்டம் நடத்தினர். சென்னை கொத்தல் சாவடி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து சவுகார்பேட்டை மின்சார ஊழியர்கள் வின்சென்ட் உதய சூரியன் ஆகியோர் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கொத்தால் சாவடி காவல் […]
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 19 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை அடுத்த தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் யாசர். 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து யாசர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
சென்னை அரசு சுற்றுலா பொருட்காட்சியில் பயோ டைஜஸ்டர் டாய்லட் குறித்து விரிவான விளக்கம் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலா பொருட்காட்சி கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசின் அனைத்துத் துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ரயில்கள் இயக்கம் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கான வசதிகள் அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து ரயில் […]
நெல்லை கண்ணனை கைதுசெய்யக்கோரி மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 311 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேச்சாளர் நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவர் குறித்து பொதுமேடையில் அவதூறாகப் பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
காவல் செயலி தொடர்பாக மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு 2020ஐ பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோயில், பூங்கா, சுற்றுலாத்தலம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளைப் பறிமாறிக்கொண்டனர். அதன் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் திரளான இளைஞர்கள், குத்தாட்டம் ஆடியும் கேக் வெட்டியும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றனர். இதனிடையே, மெரினா கடற்கரைக்குச் சென்ற சென்னை காவல் ஆணையர் […]
கடலோர மாவட்டங்களில் மேலும் 4 நாள்களுக்கு மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட அதிகமாக 2 விழுக்காடு மழை பெய்துள்ளது.சென்னையை பொறுத்தவரை 761 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 637 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது 16 விழுக்காடு குறைவாகும். 2020 புத்தாண்டு தினத்தில் அதிகாலை முதலே வளிமண்டல […]
புத்தாண்டை முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்தும் வகையில் சீறிப் பாய்ந்த வாகனங்களை விரட்டிப் பிடித்தனர். சென்னையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் சட்டவிரோதமாக இருசக்கர வாகன பந்தயங்களைத் தடுக்கும்விதமாகவும் நகரெங்கும் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை நகரில் மிக முக்கியமான 300-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன சோதனை நடத்தப்படும் எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆஜரானார். சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி ஃபாத்திமா நவ.8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கை சென்னை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடயே ஃபாத்திகமாவின் அலைபேசி பதிவுகள் உண்மைதான் என தடயவியல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.குறிப்பாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டு […]
குடிபோதையில் மதுபான பார் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்.எல்.ஏ அலுவலகப் பணியாளர் உட்பட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் முக்கிய சாலையில் பிரதாப் பிளாசா பார் என்னும் மதுக்குடிப்பகத்துடன் கூடிய உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு வடபழனியைச் சேர்ந்த மனோஜ் குமார் (29) என்பவர் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த வேறு 3 நபர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோஜ் குமார், தனது நண்பர்களுக்கு அலைபேசி […]
ஜனவரி 1ஆம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் 10 ரூபாய் கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் (01.01.2020) அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலா வளாகத்தில் […]
கீழ்ப்பாக்கம் அருகே வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகை மர்மமான முறையில் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிஷ்காரணி. இவர் கடந்த 24ஆம் தேதி பிரபல நகை கடையிலிருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகைகளை தனது தாயாரிடம் கொடுத்து வீட்டு படுக்கையறையிலுள்ள லாக்கரில் வைக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி லாக்கரில் இருக்கும் நகைகளைப் பார்க்க தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது நகையை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாலத்தீவு அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி […]
நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன் என்று எம்பி கனிமொழி கிண்டலாக ட்விட் செய்துள்ளார். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று சென்னை பெசண்ட் நகர் இரண்டாவது அவெனியூவில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாலைகளில் கோலங்கள் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, […]
தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்ததால் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். கேரளா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்கள் தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நேற்று சென்னை ஆலந்தூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பேரணியில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து […]
சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் விடுதலை செய்தனர் சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
மயிலாப்பூரில் பிச்சைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மூன்று பிச்சைக்காரர்கள் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் பிளாட்பாரத்தில் ஐந்து பேர் பிச்சை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே பிச்சை எடுக்கும் நான்கு பேர்களுக்குள் மது குடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அடித்துள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் நேற்று அதிகாலை […]
தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது, நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை இழந்து உள்ளார். தமிழ்நாடு அரசு அதற்கான விதிமுறைகளை முறைப்படி விதிக்காமல், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெறாமல் மத்திய அரசுக்கு துணை போய் […]
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னையில் குடும்பத்துடன் கண்டன பேரணி நடைபெற்று வருகின்றது சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளுக்குநாள் போராட்டம் வலுப்பெற்று […]
பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகையாக நடித்துவரும் ரேகாவின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியிலுள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் அங்கிருந்த […]
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி மீது பேருந்து ஏறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளிரவு சுமார் 1 மணியளவில் திருச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாத காரணத்தினால் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
அரும்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் காவலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னகுமார் (53). இவர் தியாகராய நகர் திருமலை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாயிற்காவலாளியாக, கடந்த 19ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இதற்குமுன் இந்தக் குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒழுங்காக பணிபுரியவில்லை என பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சரவணன், […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
இலவச வேட்டி, சேலை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு, ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. இதில், ஒரு சேலை தயாரிப்பிற்கு 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை […]
சென்னை கொடுங்கையூரில் சூதாட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் தப்பி ஓட முயன்ற நபர் மாடியில் இருந்து குதித்து உயிர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி நகரில் கம்பெனி ஒன்றில் மேல்தளத்தில் அனுமதியின்றி சூதாட்ட விடுதி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 15 பேர் தப்பி ஓடிய நிலையில் ஒரு புறம் இருந்த நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் […]
17,19,000 ரூபாய் வழிப்பறியில் ஈடுபட்டு புகாரில் தலைமறைவாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.பி.கே நகர் பகுதியில் வசிப்பவர் முகமது அபூபக்கர் சித்திக். இவர் தனது அலுவலகத்திலிருந்து 17,19,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்க வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அவர் பணத்துடன் வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று எதிர்பாராத நேரத்தில் பணத்தை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு தப்பியோடியது. இதனைத்தொடர்ந்து அங்கு ஜூஸ் கடை நடத்தி […]
பிரபல இசைக்குழுவான லஷ்மன் ஸ்ருதி நிறுவனத்தின் உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசைக் கச்சேரி குழு மற்றும் இசைக் கருவிகள் விற்பனை செய்யும் நிலையமான லஷ்மன் ஸ்ருதியின் நிறுவனர்கள் முருகவேல், ராமன் மற்றும் லட்சுமணன். இதில் இரண்டாவது சகோதரரான ராமன், சென்னை கோடம்பாக்கத்தில் மனைவி நிர்மலா, மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். பைல்ஸ், நெஞ்சு வலி ஆகிய உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த ராமனுக்கு கடந்த ஒரு வார காலமாக பைல்ஸ் தொல்லை […]
சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த 30 பேர்கொண்ட பட்டியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த 30 பேரின் ஃபோனின் I.P முகவரியை வைத்து கண்டுபிடித்தனர்.இதில் உள்ள 12 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிவித்தார். மேலும், மீதம் இருப்பவர்களின் விவரங்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவகிறது எனவும், துணை ஆணையர் ஜெயலட்சுமி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மகளிர் மற்றும் சிறார்களுக்கு எதிராக […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ […]
MGR_ஆல் தான் இன்று நாங்கள் வீரத்தோடு இருக்கின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் கொண்டார். அதிமுகவின் நிறுவனரும் , தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான MGR_யின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருகின்றது. மாநிலம் முழுவதும் உள்ள அதிமுகவினர் இதனை மலர் தூவி அனுசரித்து வருகின்றனர். அதிமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , […]
திமுக நடத்திய பேரணி திமுகவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேவலம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நேற்று குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி , மாணவர் அமைப்பு , ஆசிரியர் அமைப்பு , நடிகர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று திமுக பேரணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில் , திமுக நடத்திய […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக இந்த பேரணிக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று எழும்பூர் போலீசார் பேரணியில் பங்கேற்ற 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். திமுக தலைவர் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக இந்த பேரணிக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று எழும்பூர் போலீசார் பேரணியில் பங்கேற்ற 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். திமுக தலைவர் மு க ஸ்டாலின், […]
ஐஐடியில் தங்கி பயின்று வந்த ஜெர்மனி நாட்டு மாணவர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்றுவந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர், கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார். போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஜெர்மனியை ஹிட்லர் 1933ஆம் […]