மாற்றுத்திறனாளி இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகின்றனர். சென்னை, முகப்பேரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நபரான சூரியராஜ் என்பவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், சூர்யராஜிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். அப்போது மாற்றுத்திறனாளியான சூர்யராஜை தாக்கியதுடன் சிறிது தூரம் அவரை தரதரவென இழுத்து சென்றனர். அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை.இந்த […]
Tag: Chennai
பிளேடை காட்டி மிரட்டி தூக்க மாத்திரைகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை நொளம்பூரில் 18-வது தெருவில் மருந்து கடை ஒன்று உள்ளது .உடலில் பல வெட்டுக் காயங்களுடன் மர்ம நபர் ஒருவர் மருந்து கடைக்குள் புகுந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் தூக்க மாத்திரை தருமாறு அந்த நபர் கேட்டுள்ளார்.மாத்திரை வேண்டும் என்றால் மருத்துவரின் சீட்டு வேண்டும் என மருந்து கடை ஊழியர்கள் கூறியுள்ளனர் . இதனால் கோபமடைந்த நபர், தான் கையில் மறைத்து வைத்திருந்த […]
கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சென்னை ஊழியரை தேடி வருகிறார். அவரை கண்டுபிடிக்க கோரிக்கையும் விடுத்துள்ளார். சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி நடைபெற்ற போது, சென்னை நட்சத்திர விடுதி தாஜ் கோரமண்டல் நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அந்த அறிவுரை சச்சினுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஊழியர் யார் என்று சச்சினுக்கு […]
சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாநகராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை இலஞ்ச ஊழல் தடுப்புத் துறை […]
தலைமைச் செயலகம், மத்திய ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அரசுத் தலைமைச் செயலகம், மத்திய ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கடந்த 2007ஆம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த ஸ்டாலின் சாஜின் (37) என்பவர், வேறு ஒருவரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருந்தார். […]
சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே சிறுத்தை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே சின்னசெங்குன்றம்,அலமேலுமங்காபுரம் ஆகிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும்,கடந்த 4 நாட்களாக அந்த இடங்களில் இருக்கும் ஆடுகள்,நாய்களை கடித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டதிற்கான கால் தடங்கள் இருப்பதாகவும்,சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்து வந்த 10 பேர் கொண்ட வனத்துறையினர் அலமேலுமங்காபுரம் அருகே காப்புக்காட்டில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை எந்த ஒரு […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது:- வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பலத்த பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் ஒருசில பகுதிகளில் லேசான […]
சென்னை கீழ்ப்பாக்கத்தில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்ற சித்த மருத்துவர் கைது செய்யபட்டார் . கார்டென் காலனி பகுதியில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வந்த அண்ணாதுரை என்பவரிடம் ஒரு தம்பதியினர் குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற்றனர் .இந்நிலையில் புது மருந்து கிடைத்திருப்பதாக கூறி அந்த பெண்ணை இரவில் வரவைத்து பாலியல் அத்துமீறலில் அண்ணாதுரை ஈடுபட்டதாக கூறப்படுகிறது . இதுகுறித்து காவல் கட்டுப்பட்டு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு போலீஸ் […]
சென்னையில் ,அம்பத்தூரை அடுத்த மேனாம்பேட்டையில் 3 சவரன் நகையை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேனாம்பேடு புறவழிச் சாலையில் பச்சையம்மாள் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார்.இந்நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வில்லிபாக்கத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரும் பொருள் வாங்குவது போன்று அந்த கடைக்கு சென்றனர். பச்சையம்மாள் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகள் பதிவான இரு சக்கர வாகன […]
சென்னையில் இளைஞர் ஒருவரை அடித்து எரித்துக்கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ,மதுரவாயலில் இளைஞரை கொலை செய்து எரித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு ஜெகன்நாதன் என்பவரது எறிக்கப்பட்ட சடலம் பல்லவர் நகர் காலி மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையில் மதுரையைச் சேர்ந்த சத்யராஜ் ,முருகன், சதீஷ்குமார், ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. முருகனின் மனைவிக்கும் ஜெகன்நாதனுக்கும் இடையே […]
பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சென்னை அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள 12 கிராமங்களில் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் வெளியான நிலையில் அந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் அனைவரும் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு விவசாயிகள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். […]
பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
சென்னையில் அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த குழந்தை சிறிய எலும்பு முறிவுடன்உயிர் தப்பியது . விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மைபால் என்பவர் தன குடும்பத்தினருடன்சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார் .அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது தளத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் மைபாலின் மனைவி நீலம், ஜினிஷா என்ற 8மத குழந்தையுயன் தங்கியிருந்தனர் . செவ்வாய் கிழமை காலை 10மணி அளவில் வீட்டின் ஹாலில் உறவினர் இருந்த போது படுக்கை அறையில் இருந்த […]
திருமுல்லைவாயிலில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் […]
காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார் . பெண்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பிரச்சனை நிலவி வருகிறது .இதில் பெரும் பங்கை வகிப்பது பாலியல் குற்றங்கள் .இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பைக் கருதி ,காவலன் என்ற செயலியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணையர் விசுவநாதன், […]
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவைச் சேர்ந்த 25 வயதான அருணை கைது செய்து நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி காவல்நிலையத்தில் முன்பக்க கதவின் மேல் ஏறி அங்கிருந்த சிறிய ஓட்டை வழியாக அருண் தப்பிவிட்டான். […]
சென்னையில் கடந்த ஒரு வருடமாக மூதாட்டியார்களை குறிவைத்து நூதன முறையில் திருடும் 3ஆட்டோ ராணிகள் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தனர் . ஆட்டோ ராணிகள் தனியாக நிற்கும் மூதாட்டிகளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு உதவுவது போல நடித்து அவர்களின் தங்கநகைகளை திருடி வந்தனர் .இதே பாணியில் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடு பட்டு வந்த இந்த ஆட்டோ ராணிகள் கடந்த 3-ஆம் தேதி பெரம்பூரில் ஒரு மூதாட்டியிடம் கைவரிசையை காட்டியதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டது. ஆட்டோ ராணிகள் […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அடகு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை சி.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். நெல்சன் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார் நேற்றிரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி அங்கு சென்ற 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர்.இதனைப் பார்த்து சாதுர்யமாக செயல்பட்ட அடகுக் கடைக்காரர் பாதுகாப்பு ஒலிபெருக்கியை இயக்கியதால் ஒலிபெருக்கி சத்தம் எழுப்பியதை கேட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்கள் […]
சென்னை போரூரில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நடவடிக்கை தொடர்பான விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி சாலையில் கர்நாடக வங்கி கிளையில் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது .நேற்று இரவு காவலாளி பணியில் இல்லாத நேரத்தில் அங்கு நுழைந்த ஒருவன் ஏ.டி.எம் எந்திரத்தை ஆயுதங்கள் மூலம் உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளான். ஐதராபாத்தில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையில் சி.சி.டிவி கேமரா மேற்பார்வையின் போது இதனை கண்ட பாதுகாப்பு ஊழியர்கள் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு கைதி காவல் நிலைய கதவின் ஓட்டை வழியாக கைவிளங்குடன் தப்பி ஓடிய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சென்னை மண்ணடி அங்கப்பன் பகுதியை சேர்ந்த 25 வயதான அருண் என்பவரை போலீசார் பிடித்தனர். ராஜாஜி சாலையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட அவர் விலங்கிடப்பட்டு காவால்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். போலீஸ் […]
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்துவதற்கும் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர் நிர்வாகிகள் சந்தித்து வழக்கறிஞர் சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வழக்காடு மொழியாக […]
பெண் ஒருவரை தாக்கி,வீட்டுக்குள், அத்துமீற முயன்றவர்களை, காவலன் செயலி உதவியோடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருபவர் அனிதா சுரானா. இவர் வீட்டில் இருந்த போது இருவர் வீட்டின் கதவை தட்டி கொரியர் வந்துள்ளதாக கூறியுள்ளனர் . அனிதாவுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் யோசித்துக்கொண்டிருக்கும் போதே , அவர்கள் அனிதாவை தாக்கி வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தனர் . வீட்டிற்குள் இருந்த […]
பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
சென்னையில் நூதனமாக திருடி ஐயப்ப பக்தனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, கே.கே நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற இருமுடி கட்டும் நிகழ்வில் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டு உலா வந்துள்ளான் 47 வயதான இந்த போலி ஐயப்ப பக்தன் செந்தில்குமார். கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்த அவன் சுற்றுமுற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டு உள்ளான் முத்துமாரியம்மாள் என்பவருக்கு இருமுடி கட்டும் போது அவரது குடும்பத்தினர் […]
பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ,கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்க வளாகத்தில் தமிழ்நாடு வாணிபர் பேரவை நடத்தவிருக்கும் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறினார். பாலியல் ரீதியான தாக்குதலில் […]
இரு குழந்தைகளைகளுக்கு தாயானவளை திருமணம் செய்ததோடு அதில் ஒரு குழந்தையை அடித்தே கொன்ற நபர் கைது . சென்னை பள்ளிக்கரணை அருகே சீத்தாளப்பாக்கத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் ,அதே பகுதியில் கணவரைப் பிரிந்து 2குழந்தைகளுடன் வசித்த கங்கா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் கங்காவை திருமணம் முடித்துக்கொண்டு ஒன்றாக வசித்து வந்தார் வெங்கடேஷ் .சில நாட்களுக்கு முன் கங்கா தன் 3வயசு மகனான அருணை வெங்கடேஷிடம் விட்டு விட்டு கேரளாவில் சகோதரி வீட்டில் […]
மழையின் காரணமாக அதிக விலையில் இருந்த வெங்காயம் தற்போது ,சென்னையில் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் நாடு முழுவதிலும் வெங்காய விலை அதிகரித்துள்ளது .இதனால் சென்னையிலும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 180ரூபாய் விற்கப்பட்டு வந்தது .இந்நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரே நாளில் 20ரூபாய் முதல் 40ரூபாய் வரை குறைந்துள்ளது .சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 170வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130முதல் […]
வெங்காயம் விலை உயர்வை அடுத்து முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது தென்மேற்கு பருவமழை அதிகமாகப் பொய்த்து வருவதன் காரணமாக கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மிக குறைவாகவே வெங்காய வரத்து கடந்த இரண்டு மாதங்களாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சின்ன வெங்காயம் தான் அதிகமாக விளையும் ஆனால் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு அடுத்து சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது.நவம்பர் மாதங்களில் அவற்றை 25 ரூபாய் முதல் 30 ரூபாய் […]
அரக்கோணம் அருகே அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை மாவட்டம் காட்பாடி to அரக்கோணம் ரயில் பாதையில் சித்தேரி ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு இடையே சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் மற்றும் சேரன் விரைவு வண்டிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின் தண்டவாள விரிசல் உரிய நேரத்தில் ஊழியர்களால் சரிசெய்யப்பட்டதால் […]
மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்ற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில் வாடகைக்கு எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன . சென்னை மெட்ரோ நிலையமும் பிளை என்னும் தனியார் நிறுவனமும் சேர்ந்து முதன் முறையாக ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில் வாடகை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் .முதற்கட்டமாக 6 பைக்குகள் மட்டுமே பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிலையில் முழுக்க முழுக்க செயலிகள் மூலம் மட்டுமே பைக்குளை இயங்கும் வகையில் […]
தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இரு வெவ்வேறு வீடுகளில் 70 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது . கிருஷ்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் மென்பொறியாளர் முருகன் குடும்பத்துடன் கோவை சென்றுள்ளார் .இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் ,லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையன் மற்றொரு மென்பொறியாளர் சந்தோஷ் என்பவரது வீட்டிலும் 35ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றான் .பின்னர் கொள்ளையன் சுவர் […]
பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர் . டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி தூய்மை இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது . இந்நிகழ்ச்சின் முக்கிய நோக்கமானது எவ்விடத்திலும் தூய்மை காணபட வேண்டும் என்பதே ஆகும் . இதைத்தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள கடற்கரையை சி.ஐ.எஸ்.எப். என்னும் மத்திய தொழில் பாதுகாப்பு படை […]
திருவள்ளூர் மற்றும் ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார் . டெல்லியில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை மனுவை கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மற்றும் ஆவடி வழியாக 30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகப்பட்டினம் , புதுச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் , சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் அடுத்து 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இதுபோன்றே […]
மொக்க காரணத்திற்க்காக மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ஆன ஜெயராஜும் அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை […]
தாங்கள் மது அருந்தியதற்கு பணத்தை கொடுக்குமாறு தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டிய சினிமா விநியோகஸ்தர் உள்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவர் கட்டட உள்கட்டமைப்பு பணி செய்து வருகிறார். இவர் தொழில் சம்மந்தமாக பேச தனது நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி வழக்கம்போல் தனது நண்பர்களை சந்திக்க ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர […]
ரயிலில் பயணி ஒருவர் விட்டுச் சென்ற பையை நேர்மையாக ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளர் தமிழக ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமையன்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வந்த நிலையில், சிவசுப்பிரமணியம் என்ற பயணி ரயிலில் தனது பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார். யாரும் கண்டு கொள்ளாத நிலையில் கிடந்த பையை ரயிலில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த ராஜலட்சுமி என்பவர் ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் பத்திரமாக […]
சென்னை ஆவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடி பகுதியை அடுத்த முத்தா புதுபேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவில்புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களிலும் கலர் பெயிண்ட் அடித்து திருட முயன்றுள்ளார். இதனை வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்த அதிகாரி ஒருவர் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை […]
தமிழகத்தில் நாளை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகின்றது. தென் மாவட்டமான திருநெல்வேலி , தூத்துக்குடி, விருதுநகர் மழையில் இருந்து தப்பவில்லை. அதே போல ராமநாதபுரம், கோயம்புத்தூர் , நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பறக்கும் ரயில் நிலையம் அருகில் 15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள், அண்ணா சதுக்கம் போலீசாருடன் அங்கு சென்று காண்காணித்த போது சிறுமியுடன் ஒருவர் சுற்றித்திரிவது தெரிந்தது.அந்த நபரை பிடித்து விசாரித்த போது […]
சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் பகுதியை அடுத்த விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் அமுதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். உதயகுமார் கார் மெக்கானிக் ஆக பணியாற்றி தனது மனைவியுடன் சரஸ்வதி நகர் அவென்யூ பகுதியில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அமுதா […]
கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற வருடம் மழை பெய்யாததன் காரணமாக இந்த வருடம் மே மாதத்தில் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டதால் சென்னைவாசிகள் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வந்தனர். ஆகையால் சென்னைவாசிகள் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காமல் வடகிழக்கு பருவமழை […]
சினிமா திரைப்பட இயக்குனர் பி.வாசு, பெண் மீது சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6ஆவது தெருவில் திரைப்பட இயக்குனர் பி.வாசுவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் ஜானகி, சக்தி என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். வாடகையாக மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் ஜானகி கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த நிலையில் வாடகை பாக்கி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் […]
இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை” என்றும், “பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை” என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச “தி இந்து” ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது […]
மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிக்கு முன் நிற்க வைப்போம் என தடயவியல் துறை இயக்குநர் உறுதியளித்துள்ளதாக பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமாவின் அலைபேசி கடவுச் சொல்லை மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் தடயவியல் நிபுணர்களிடம் பதிந்து கொடுத்தார்.சென்னை ஐ.ஐ.டி விடுதி அறையில் கடந்த 8 ஆம் தேதி இரவு முதுகலை மனிதநேயம் (Humanities) முதலாம் ஆண்டு பயிலும் மாணவி பாத்திமா லத்தீப் […]
சவுகார்பேட்டையில் பஜ்ஜி சரியில்லை என்று கூறிய நபரை வட இந்திய ஊழியர் கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமணி. இவர் சென்னை சவுகார்பேட்டை, கிருஷ்ண ஐயர் தெருவில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் டெலிவரி பாயாக 13 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு ஞானமணி தன் நண்பருடன் சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில், அமைந்துள்ள அமர ராம் என்பவருக்குச் சொந்தமான டீ […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]