Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 பச்சிளம் குழந்தைகளுடன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…. சென்னை கடற்கரையில் நிகழ்ந்த சோகம்….!!

சென்னையில் குழ்நதைகளின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு கணவருக்கு தெரியாமல் ஆறு வயது மகள் அனுஷ்யா மூன்று வயது மகன் பத்மேஷ் ஆகியோருடன் சென்னை வந்துள்ளார் பவித்ரா. மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் பின்புறம் வைத்து குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து அவரும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அழும் சத்தம் […]

Categories
பல்சுவை

மகிழ்ச்சி….. மகிழ்ச்சி ….. ”பெட்ரோல் விலை குறைச்சுட்டு” கொண்டாடும் பொதுமக்கள் ….!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”கருவை கலைத்து விடு” என்றதால் கொன்றேன் …. 6 வயது மகளை கொன்ற 2_ஆவது மனைவி ….!!

கருவை கலைத்து விடு என்று கணவன் சொன்னதால் 6 வயது மகளை 2_ஆவது மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர்  பார்த்திபன். இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூரியகலா என்கின்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து ரூ50,000 கொள்ளை…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு கோவில் உண்டியலை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது.  சென்னை  வண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த  காமராஜர் சாலையில் உள்ள அரசு அச்சக குடியிருப்பு பகுதியில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் சென்ற பூசாரி கோவிலின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடுப்பில் சொருகிய கத்தி…. வயிற்றை கிழித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்….!!

சென்னை அயனாவரத்தில் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை அவசரத்தில் எடுத்தபொழுது அடிவயிற்றில் அறுபட்டு இளைஞர் உயிரிழந்தார். சென்னை  வில்லிவாக்கத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை விட்டுப் பிரிந்த மனைவி சபிதா அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு சென்ற மனோகரன் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சரிதாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்துள்ளது. சென்னை தாம்பரம்  பகுதியை அடுத்த திருமலை நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் சூரியகல என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ராகவி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ராகவி எதிர்பாராத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் IT ஊழியர் ரயில் மோதி பலி….. செல்போனால் ஏற்பட்ட கோர விபத்து…!!

பெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார்  ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ……!!

பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு” சுகாதாரத்துறை செயலாளர் தகவல் …!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சுமார் 3000 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் திருமதி ஷீலா செய்து ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2, 951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரையில் வட சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில்…. வெடித்து சிதறிய வீட்டின் கதவுகள்… காற்றை அடைத்ததால் ஏற்பட்ட விபரீதம்…!!

சென்னையில் திடிரென்று வீட்டின் அனைத்து கதவுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அடுத்த நேருநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நேற்றைய தினம் தனது மருமகள் பேரன் ஆகியோருடன் வீட்டின் அனைத்துக் கதவு மற்றும்  ஜன்னல்களை மூடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் வீட்டின் உள் அறையில் ஏசி ஆன் செய்திருந்ததால் அந்த கதவையும் பூட்டிவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் வீட்டில் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

60 வயது திமுக நிர்வாகி….”சிறுமியிடம் அத்துமீறல்”… வெளுத்து வாங்கிய பொதுமக்கள் ….!!

வியாசர்பாடியில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக பிரமுகரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னையில் உள்ள வியாசர்பாடியின் அன்னை சத்தியா நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன். 60 வயதான இவர் அந்த பகுதியில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கீரிம் கடை நடத்தி தனது வாழ்க்கையை ஓட்டி வந்தார். மேலும் அந்தப்பகுதி திமுகவில் முக்கிய நிர்வாகியாகவும்  இருந்து வருகிறார்.இவரது கடைக்கு அந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்க வந்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது கடையில் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

பாரம்பரியம் காக்க…. பூம் பூம் மாட்டிடம் ஆசி…. வைரலாகும் அமைச்சர் வீடியோ…!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீடு இருக்கும் வீதியில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இதை கண்ட அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியே சென்று பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக, இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி டும் டும் மேளம் தட்டி […]

Categories
பல்சுவை

”தொடர்ந்து சரியும் பெட்ரோல், டீசல் விலை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி ….!!

இன்றும் பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

”பெட்ரோல் , டீசல் விலை குறைவு” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

இன்றும் பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”ஆயுத பூஜை விற்பனை ஜோர்” களைகட்டும் மார்க்கெட் ….. விறு விறு விற்பனை ….!!

நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி விற்பனை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் ,  இலைகளின் விலை சராசரியாக 50 சதவீதம் முதல் 100% வரை விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொரிகடலை விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விதவிதமான தோரணங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜைக்கு…. “சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை.!!

சாலையில் பூசணிக்காய் உடைத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆண்டுதோறும் ஆயுத பூஜை தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பூஜைகள் செய்துவிட்டு திருஷ்டிப் பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பூசணிக்காயை உடைப்பதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது அதன் மீது ஏறி வழுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து”… இளைஞர் படுகாயம்.!

சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹாரிங்டன் சாலையோரம் உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு கார் ஓன்று திடீரென அவர் மீது வேகமாக மோதியது.  இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் அருகில் இருந்த கடை ஒன்றும் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து காவல் துறையினர் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாக […]

Categories
பல்சுவை

”சரியும் பெட்ரோல் , டீசல் விலை” கொண்டாடும் வாகன ஓட்டிகள் ….!!

இன்றும் பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

வெப்பச்சலனம் இருக்கு….. தமிழகம் , புதுவைக்கு மழைக்கு வாய்ப்பு……!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம் மற்றும் புதுவையில்வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே வட தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் , நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு […]

Categories
பல்சுவை

”குறைந்தது பெட்ரோல் , டீசல்” வாகன ஓட்டிகள் நிம்மதி ….!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

குறைந்த பெட்ரோல், டீசல்… மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை குறைவு… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை குறைத்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல்…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிப்டாப் உடையில் பக்தி பரவசம்…. பின் செல்போன் திருட்டு… வைரலாகும் ஆசாமியின் வீடியோ…!!

சென்னை குரோம்பேட்டையில் டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இருந்த செல்போனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பக்தி பரவசத்துடன் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளார். இதையடுத்து கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக  சுற்றி வந்த அந்த இளைஞர் திடீரென குனிந்து கொண்டே மேல்தளத்தில் இருக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது  தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில் சிவாஜி கணேசனின் 92வது பிறந்த நாளையொட்டி இன்று அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலைக்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சிவாஜி சிலைக்கு மகன்கள் […]

Categories
பல்சுவை

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல்… கவலையில் வாகன ஓட்டிகள்..!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்திற்கு வந்த பிரதமரை…. “குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல்”… அமைச்சர் வேலுமணி ஆதங்கம்..!!

தமிழகத்திற்கு பிரதமர்  வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல் என்று அமைச்சர் வேலுமணி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi  என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு  எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறித்து அமைச்சர் வேலுமணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி”… அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!!

பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi  என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு  எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, பிரதமருக்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#GoBackModi… “விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி”… ஹெச். ராஜா..!!

Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.    ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில்  சிபி ராதாகிருஷ்ணன் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றதையடுத்து விமான நிலையத்தில் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“எங்கு வேலை செய்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்”… பிரதமர் மோடி.!!

“எங்கு வேலை செய்தாலும் எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டை மறக்காதீர்கள்” என்று   பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.    சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ரோபோட்டிக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் கவனம் செலுத்துகின்றனர். உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்பு நாடுகளில் இந்தியா இடம் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம்”… பிரதமர் மோடி பெருமிதம்.!!

உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியை போற்றுவோம் என பிரதமர் மோடி பெருமையுடன் பேசினார். சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கி உரையாற்றினார். மேலும் ஐஐடி பட்டங்களை வழங்கினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி,  உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது இளைஞர்களின் கண்களில் ஒளியை  காண்கிறேன். உங்கள் சாதனையில்  ஆசிரியர்கள் உள்ளனர். உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தமிழ்மொழியின் பிறப்பிடம் தமிழகம்’ தமிழ் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

யார் யார் பேச்சை கவனிக்கிறார்கள்… “கேமராவை பொருத்த வலியுறுத்துவேன்”… அரங்கத்தை சிரிக்க வைத்த மோடி.!!

கேமராவை  நாடாளுமன்றத்தில் பொருத்த சபாநாயகரிடம் வலியுறுத்துவேன் என நகைச்சுவையாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் மோடி.   சென்னை ஐஐடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை  வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை  இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தமிழர்களின் இட்லி, தோசை, வடை எனக்கு மிகவும் பிடிக்கும்”…. உற்சாகமாக பேசிய மோடி.!!

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது என்று ஐஐடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.  ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.  அங்கு பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“சென்னை வருவது எனக்கு எப்போதும் பிடிக்கும்”… பிரதமர் மோடி.!!

எனக்கு சென்னை வருவது எப்போதும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி சென்னை விமானநிலையத்தில் பேசினார்.  ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.  பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்  உட்பட அமைச்சர்கள் ரோஜாப்பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.  பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றனர். அதை தொடர்ந்து விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.!!

சென்னை ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  சென்னையில் இந்தியா- ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சி ஐஐடிவளாகத்தில் நடைபெறுகிறது . அதை தொடர்ந்து 11: 40 மணியளவில் ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடிக்கு  ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் […]

Categories
பல்சுவை

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு”… வாகன ஓட்டிகள் கவலை.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

இன்றும் பெட்ரோல், டீசல் மாற்றமில்லை… வாகன ஓட்டிகள் நிம்மதி.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி …..!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2021-ல் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் முதல்வர்… கராத்தே தியாகராஜன் உறுதி..!!

2021-ல் ரஜினிகாந்த் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று  தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார்  என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.   நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும் ஏற்கனவே உறுதியாக அறிவித்து விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  இருப்பினும் இன்னும் கட்சியை  ஆரம்பிக்கவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் எப்போது அவர் கட்சியை ஆரம்பிப்பார்  என்ற எதிர்பார்ப்பில் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், தமிழகத்தில் ஜெயலலிதா கருணாநிதி வெற்றிடத்தை நிரப்பபோவது […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு… வாகன ஓட்டிகள் கவலை.!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

”எகிறும் பெட்ரோல் , டீசல் விலை” பொதுமக்கள் கவலை….!!

இன்று பெட்ரோல் , டீசல் விலை உயரத்தொடங்கியதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
மாநில செய்திகள்

உதித் சூர்யாவை CBCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர்…..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_வை BCID போலீசார் தேனி அழைத்துச் சென்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து  தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சென்னையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை”… மாஜிஸ்திரேட் விசாரணை.!!

ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி  மணி என்கிற மணிகண்டன் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ  பிரபு என்பவரை ரவுடி மணி பட்டா கத்தியால் தலையில் வெட்டினார். பின்னர் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை……!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா_விடம் CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதித் சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக தேனி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து  தேனி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தார்கள். தண்டையார்பேட்டையில் இருந்து வந்த உதித் சூர்யா , அவரின் தந்தை வெங்கடேசன் , தாய் என குடும்பத்தோடு தலைமறைவானார்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட் ஆள்மாறாட்டம் : ”உதித் சூர்யா குடும்பத்துடன் கைது” CBCID அதிரடி ….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்து விட்டு […]

Categories
பல்சுவை

”8 நாட்களாக உயர்ந்த பெட்ரோல் , டீசல்” மாற்றமின்றி விற்பனை ……!!

கடந்த 8 நாட்களாக உயர்ந்து கொண்டு சென்ற பெட்ரோல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“8 கொலை வழக்குகள்”….. உட்பட 27 வழக்குகள்…. சென்னையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை.!!

சென்னையில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி  மணி என்கிற மணிகண்டன் சென்னையில் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ  பிரபு என்பவரை ரவுடி மணி அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். இதனால் போலீசார் இருமுறை சுட்டதில் ரவுடி மணி உயிரிழந்தார். […]

Categories
பல்சுவை

8-ஆவது நாளாக உயர்ந்த பெட்ரோல் டீசல்…. வருத்தத்தில் வாகன ஓட்டிகள்.!!

பெட்ரோல் விலை தொடர்ந்து 8ஆவது நாளாக உயர்ந்து கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : CBCID போலீஸ் வசம் ஒப்படைப்பு…..!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவன் படித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் , உதித் சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாணவன் உதித் சூர்யா தலைமறைவாகி இருக்கும் சூழலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தில் என்பதால் இந்த விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசு இந்த வழக்கை […]

Categories

Tech |