சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனும் காதலியும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். சென்னையில் தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லையில் ஜிஎம் சிட்டி சாலையில் சன்கிளாஸ் அருகில் பிரசன்னா லிப்சா என்பவர் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை அவரிடம் இருந்து பறித்துச் சென்றனர். அதன்பின் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருபெண்களும் புகார் அளித்தனர் . இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
Tag: Chennai
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
சென்னையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் வாணி . இவர் மளிகை கடைக்கு சென்று விட்டு செல்போன் பேசியபடி தனியாக சாலையில் நடந்து சென்றார் . அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வாணியின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் , கொள்ளையரிடம் செல்போன் சிக்கவில்லை . அப்போது வாணி நிலைதடுமாறி கீழே […]
சென்னையில் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டு முதியவரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்த 67 வயதான மாநகராட்சி முன்னாள் துப்புரவு பணியாளர் குப்பானந்தன் கடந்த 1-ம் தேதி கேகே நகர் பங்காரு காலனி தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் ஒரு போலீஸ் என குப்பானந்தனிடம் கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக […]
தங்கக் கம்மலை விழுங்கிய கோழி மருத்துவ சிகிச்சையில் உயிரிழந்ததால் அதன் உரிமையாளர் கதறி அழுதது நெகிழ்ச்சியடையவைத்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார்.இவர் கடந்த ஆண்டு ஒரு நாட்டுக் கோழியை வாங்கி அதற்கு பூச்சி என்று பெயர் வைத்து அதை பாசத்துடன் வளர்த்து வந்தார். அவரது சகோதரியின் மகள் தீபாவுக்கும் கோழியின் மீது எக்கச்சக்க பாசம். தீபா வீட்டில் இருக்கும் நேரங்களில் கோழியிடம் உற்ற நண்பராகி விடுவார்.கோழியும் தீபாவை சுற்றி சுற்றிவரும் இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபா தான் அணிந்திருந்த கம்மலை கழற்றி […]
பெட்ரோல் விலையில் மாற்றமின்றியும் , டீசல் விலை குறைந்தும் விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. சென்னை போரூர் எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விஜய் வேதமூர்த்தி என்பவர் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணம் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை கொடுப்பதும், மணமகன் அலங்காரம் செய்யும் தொழிலயையும் செய்து வருகின்றார். இந்நிலையில் விஜய் வேதமூர்த்தி அதே பகுதியில் வெங்கட்ராமன் சாலையில் தனது குடோனில் ஏராளமான பொருட்களை வைத்திருந்தார். நாளை நடைபெற இருக்கிற ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று இரவு ஊழியர்கள் குடோனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்ததும் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். சிறிது […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
பிஐயூ நிறுவனங்களின் கால் டாக்சி சேவைகள் சென்னை மற்றும் மதுரையில் நேற்று முதல் தொடங்கியது . இந்தியாவில் பாஸ்ட்ரக், உபேர், ஓலா போன்ற கால்டாக்ஸி நிறுவனங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக பிஐயூ என்ற கால் டாக்சி நிறுவனமானது தொடங்கப்பட்டுள்ளது. கொச்சியைச் சேர்ந்த மைண்ட் மாஸ்டர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்டின் பிஐயூ கால் டாக்சி நிறுவன சேவையானது அரசு நிர்ணயித்துள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டண அடிப்படையில் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக பெண் பயணிகளுக்கு […]
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகையை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை கரன்ட்ரைட் காலணியைச் சேர்ந்த உஷா என்பவர் நேற்று இரவு கடைக்குச் சென்று வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உஷாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துதனர் . உடனே உஷா சத்தம் போட ஆரம்பித்தார் . இதனால் கொள்ளைக்காரர்கள் உஷாவை தள்ளிவிட்டு வாகனத்தில் தப்பிச் […]
சென்னை ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் சுற்றுச்சுவரில் சில பொறுப்பற்ற சுவரொட்டிகள் ஒட்டியும், அசுத்தம் செய்தும் வந்தனர். இதனால் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளான மாணவர்கள் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடித்து அழகான ஓவியங்களை வரைந்துள்ளனர். சுவற்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள், நீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டம் , தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய கியா கார்னிவல் காரை சென்னையில் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது புதிய காரான கியா கார்னிவலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய காரை கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் சென்னையில் சோதனை செய்து வருகிறது. கீயாவின் அடுத்த மாடலான கார்னிவல் காரை சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் […]
பெட்ரோல் குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
சென்னை கோடம்பாக்கம் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மரக்கிளைகள் தீப்பிடித்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தால் மின்சார அங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் செல்லும் மின் கேபிள்கள் என்பதால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து […]
பெட்ரோல் குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
பிங்கி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண் தனது கணவரை பிரிந்து கிருஷ்ணபகதூர் என்பவருடன் சென்னையிலுள்ள அண்ணா நகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். டாட்டூ வரைதல், சேலை விற்பனை போன்ற தொழிலை செய்து வந்த நிலையில், பிங்கி நேற்றிரவு வீட்டு குளியலறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு கிருஷ்ணபகதூர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடித்து […]
சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் கிழக்கு சிந்தாமணி அருகே உள்ள ப்ளூ வேல்ஸ் என்ற மசாஜ் மையத்திற்கு நேற்றிரவு இருவர் சென்று மசாஜ் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் நேரமாகிவிட்டதால் மையத்தை மூடப்போவதாக உரிமையாளர் கூறியதையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். ஊழியர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற பின், திரும்பி சென்ற அவர்கள் மேலும் 2 நபர்களுடன் மசாஜ் மையத்திற்குள் வந்து மையத்தின் உரிமையாளரை தாக்கினர். கைப்பிடி மற்றும் […]
சென்னை தரமணி அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள எஸ்.ஆர்.பி. டூல்ஸ் ஜெக் போஸ்டில் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை சோதனையிட்டதில் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த அபிஷேக் சிங்கா, குமார் ராஜா ஆகிய இருவரை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தினர். விசாரனையில் […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளை தெருவில் சுற்றும் நாய்கள் கடித்து குதறுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் சென்னை ஊரப்பாக்கத்திற்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் ,அருள் நகர் மற்றும் ஐயன்சேரி உள்ளிட்ட இடங்களில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன . பள்ளி செல்லும் குழந்தைகளை வெறிநாய்கள் குறிவைத்து கடிப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர் . தெருவில் சுற்றும் நாய்கள் மற்ற நாய்களை கடித்துவிடுவதால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையில் […]
பெட்ரோல் விலை குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
பல்லாவரம் அருகே இருசக்கரம் மீது லாரி மோதியதில் ஒருவயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது . சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த ராஜா தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பம்மல் அருகே உள்ள சாலை சந்திப்பில் நின்ற போது தறிகெட்டு ஓட்டி வந்த தண்ணீர் லாரி அவர்களின் மீது மோதியது . இதில் ஒரு வயது குழந்தை சர்வேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . லாரியின் பின் […]
பெட்ரோல் விலை குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
சென்னையில் நாளை மின்தடை …!!
பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது . நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது .மேலும் சில பகுதிகளான பனையூர், ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ லேஅவுட், பனையூர் குப்பம், பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, பீச் ரோடு, அருண்டால் பீச் ரோடு, எம்.ஜி.ஆர் ரோடு போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது . மேலும் காந்தி நகர் கேன்சர் மருத்துவமனைவேளச்சேரி, டான்சி […]
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால் தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால் வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து நடிகர் விஷால் வாக்குகளை […]
சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். அலுவலக ஐந்து மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த 80 தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கணிப்பொறிகள், தொலை தொடர்பு இணைப்புகள், மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. கடுமையான புகை மூட்டம் காரணமாக […]
ராசிபுரத்தில் குழ்நதை விற்பனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த அமுதவல்லி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பின் ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், அமுதவல்லி ,அவரது கணவர் ரவிச்சந்திரன், மற்றும் அவர்களுக்கு உதவிய […]
சென்னையில் சிறுவன் வாயில் இருந்து 526 பற்களை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரபு தாஸ் என்பவரின் மகன் 3 வயதாக இருக்கும் போது வாயின் வலது பக்கத்தில் வீக்கமாக இருந்துள்ளது. இதனால் சிறுவன் அடிக்கடி வலியால் துடித்து வந்துள்ளான். அதன் பிறகு 7 வயதான போது இந்த சிறுவனுக்கு வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்குதான் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்படி என்ன அதிர்ச்சியென்றால் சிறுவனின் வாயில் வலது பகுதியில் […]
பெட்ரோல் விலை குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி முதல் ஆனந்த் திரையரங்கு வரை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணாசாலையில் பல்வேறு இடங்களில் கடந்த 2012 ஆம் ஆண்டில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக எல்.ஐ.சி முதல் ஆனந்த் திரையரங்கு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதனால் வாகானத்தில் செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்தனர். தற்போது மெட்ரோ ரயில் பாதைகள் பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் இரு வழிப்பாதையாக […]
மதுஅருந்திவிட்டு இருசக்கரவாகனத்தில் சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சென்னை ஆவடி,கோவில் பதாகை வண்ணக்குளம் தெருவை சேர்ந்த 23 வயதுடைய கோமத் ஒலாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு புரசைவாக்கத்தில் இருந்து பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஆவடி செல்லும் போது வழியில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கபாதை சிக்னலில் காவல் துறையினர் கோமத்தை மறித்து சோதனை செய்தனர்.அப்போது அவர் மது […]
ஆணவ கொலைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமீப காலமாக காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஆணவ படுகொலை செய்யப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. ஆணவக்கொலைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டும், அதற்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தும் வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் , சுப்பிரமணிய பிரசாத் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தடை விதிக்க கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை தற்பொழுது தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், […]
தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுக்கு முந்தைய நாள் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் , சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பரவலாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்யப்பட்டனர் . சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த தீபக்கோயல் என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தினமும் டியூஷன் சென்று வருவது வழக்கம். இதேபோல் கடந்த 26ம் தேதி டியூசன் சென்றுவிட்டு வந்த இவரது மகள் சாந்தி காலனி 5வது தெருவில் சென்ற போது இரண்டு திருநங்கைகள் மாணவியை மிரட்டி செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் […]
சென்னையில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் தேவசிகாமணி தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன. அங்கு தங்கி வேலை பார்த்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் கடலூரைச் சேர்ந்த முல்லை நாதன் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆகினார்கள் . அந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு மதுபோதையில் சண்டையிட்ட போது ஆத்திரமடைந்த முல்லை நாதன் செல்வத்தை கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வடபழனி பணிமனையில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேருந்து ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வறையின் அருகே உள்ள பேருந்து பழுது பார்க்கும் இடத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது மோதியது. இதில் ஓய்வறையின் சுவர் இடிந்து விழுந்ததில் பேருந்து ஓட்டுநர்கள் சேகர், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.மேலும் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த ஊழியர்கள் […]
பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது… சென்னையில் சமீபகாலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் மெட்ரோ வாட்டர் நிறுவனம் டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசியின் வாயிலாகவோ வரும் […]
பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கர்நாடக பகுதியில் வலுவான நிலையில் உள்ளது. நேற்றைய தினம் தமிழக பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவி வருவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
இனி தவறு செய்யமாட்டோம் என்று ரூட் தல என்ற பெயரில் இனி குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் முன்பு உறுதி மொழி எடுத்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அரசு பேருந்தில் கத்தியால் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை முழுவதும் ரூட்டு தல என்ற பெயரில் அராஜகம் செய்து வந்த 90 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இனி எந்த வித குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று போலீசார் […]
பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்துந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
மாதவரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் …..!!!! சென்னை மாவட்டம் ,மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரரில் உள்ள எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேந்தவரான சீனிவாசன்,கடந்த 16-ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தினார். மறு நாள் காலையில் தனது வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸில் புகார் அளித்தார். புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா […]
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16 ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3-ம் தேதி […]
சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம் 5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 14ம் தேதி அன்று 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் நிரப்ப பணம் தர மறுத்து கத்தியுடன் ரகளை செய்ததோடு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பொது மக்கள் மத்தியில் பயமின்றி பட்டாகத்தியை எடுத்து மீரட்டியவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் தைரியத்துடன் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு […]