Categories
தேசிய செய்திகள்

‘நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்’- சுப்பிரமணியன் சுவாமி அதிரடி..!!

பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு காரசாரமான பதில்களைக் கூறினார். பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது அரசியல் தொடர்பான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அப்போது ரஜினி பாஜகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் பாஜகவில் இணைவதற்கு அவர் தான் தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் ரஜினி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் விஷத்தன்மை உடைய உயிரினங்கள் பறிமுதல்..!!

தாய்லாந்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட விஷத்தன்மை உடைய உயிரினங்களை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். சென்னை விமான நிலையத்துக்கு கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, தாய்லாந்திலிருந்து சென்னை வந்த இப்ராகிம் ஷா (38) என்பவரிடம் அலுவலர்கள் விசாரித்தனர். ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர். அதில் ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயன் பட பாணியில் கடத்தல்… கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது உடமைகளில்  மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை கைப்பற்றினர். இதுபோல துபாயில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த மாதவன் என்பவர் 16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்து தலைநகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி விமான டிக்கெட்…சீன இளைஞர்க்கு சிறை தண்டனை..!!

போலி விமான டிக்கெட்டை தயாரித்த சீன இளைஞரை காவல்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சீனாவைச் சேர்ந்த கலிஸூ  என்ற இளைஞர் சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டை  வைத்திருந்ததால் சந்தேகத்திற்கு   உட்பட்டு விமான நிலைய காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ஹாங்காங் செல்லவிருந்த தனது காதலிக்கு போலி விமான டிக்கெட் அவரே தயார் செய்ததாக தெரியவந்துள்ளது . போலி விமான டிக்கெட் தயார் செய்ததன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை !.. சோதனையில் 65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலை மீட்பு !!….

  பிரான்சில் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலைகலை  சென்னைக் மீனம்பாக்கம் விமானத்தில் கடத்திய வாலிபர் கைதுசெய்யப்பட்டார் . பிரான்சில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ தங்க விநாயகர் சிலையை கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து பின் சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டனர் . சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்திற்கு  பிரான்சில் இருந்து வந்த விமானத்தாய் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர் .  அப்போது […]

Categories

Tech |