இந்த ஐபிஎல் தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவை ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றார்கள். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா. 168 ரன்கள் என நிர்ணயித்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதக சேஸ் செய்து விடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் […]
Tag: chennaisuperkings
நேற்று சென்னை அணி – கொல்கத்தா அணி மோதிய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. 13 வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணி மோதியது. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து பிறகு வெற்றி கண்ட சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெறும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் துரதிஸ்டவசமாக சென்னை அணி தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் […]
நாளை நடைபெறும் மும்பைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சென்னை 11 வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.. ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது மஞ்சள் நிற உடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகம் செய்யப்பட்டது.. எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க.. எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க.. என்ற பாடல் அனைத்து இடங்களிலும் ஒலித்தது.. அப்போது சென்னை அணிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகி, தோனியையும் சிஎஸ்கேவையும் கொண்டாடித் […]
வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சென்னை வருகை தர இருப்பது தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 29ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. முதல் போட்டி மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னையில் பயிற்சி பெற்று வருகின்றனர். […]