Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 6,869 பேர் குணமடைந்துள்ள […]

Categories
அரியலூர் கடலூர் சென்னை மாநில செய்திகள்

முக்கிய பகுதியில் கொரோனா….. 600 பேர் தனிமை…. பீதியில் தமிழகம்…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 26 தொழிலாளர்களுக்கு இதுவரை கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய ஏழு தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“அந்த மனசு தான் சார்… கடவுள்” கோவிலம்பாக்கத்தில் 5,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவிய C.மணிமாறன்

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் திரு. C மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் சிதலப்பாக்கம் ச.ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் சமைக்க தேவையான பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினார். ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் சமூக பணியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வண்டி தான வேணும்….. ரூ600 கொடுங்க….. வக்கீல் வேடமிட்ட வாலிபர் கைது….!!

சென்னையில் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து வாகனத்தை திருப்பி வாங்கி தருவதாக கூறி வக்கீல்  வேடமிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதைத் தவிர தேவையின்றி வெளியே வருவோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விடுகின்றனர். அந்த வகையில் சென்னை மாதவரம் பால்பண்ணை காமராஜர் நகரைச் சேர்ந்த 10 நபர்கள் வாகனமும் காவல்துறை அதிகாரிகளால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீரிடம்…. பண மாலை….. வாளால் கேக் வெட்டி…. கெத்து காட்டி…. பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் கைது…!!

சென்னை மதுரவாயலில் வாலால் கேக் வெட்டி பிறந்தநாள்  கொண்டாடிய சட்டக் கல்லூரி மாணவர் உள்பட இருவரை காவல்துறையினர்  கைது செய்தனர். சென்னை  மாவட்டம்  எம்எம்டிஏ காலனியை  சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் காமேஷ். கடந்த 11ம் தேதி சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மீது வழக்கறிஞர் சின்னம் பொறித்த கேக்கை  பரிசாக கொடுக்கப்பட்ட வாளால் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சம்பவத்தின் போது நண்பர்கள் அளித்த மலர் கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டும், ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

+2 மாணவி பாலியல் பலாத்காரம்……. இளைஞன் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…….. சென்னையில் பரபரப்பு…..!!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை  திருமுல்லைவாயில் பகுதியை அடுத்த அரிக்கமேட்டுப் பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவன் பிளஸ்டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் வீட்டை விட்டு வருமாறு அழைத்த பொழுது மாணவி வர  மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த மாணவியை கடந்த மாதம் முப்பதாம் தேதி குருபிரசாத் […]

Categories
மாநில செய்திகள்

“எல்லை பிரச்சனை” 14 மாத சிறை தண்டனை……. விமானத்தில் சொந்த நாடு திரும்பும் மீனவர்கள்…..!!

14 மாத சிறை தண்டனைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் இல்லாமல் நாடு செல்ல முடியாமல் தனித்து வந்த நிலையில் இன்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தண்டனை காலம் முடிந்த பிறகும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியவில்லை. பின் […]

Categories
மாநில செய்திகள்

வெளிப்படை தன்மையை உறுதி செய்ய…… தகவல் அறியும் உரிமை சட்டம் தேவை….. உயர்நீதிமன்றம் கருத்து….!!

சட்ட விரோத நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வரவும், பொதுத் துறை நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் படித்த மாணவர் பவன்குமார் காந்தி, தனது தேர்வு விடைத்தாள் நகல்களை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் கேட்டிருந்த தகவல்கள் வழங்கப்படாததால் தொடர்ந்து மாநிலத் தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த தகவல் […]

Categories

Tech |