Categories
சினிமா தமிழ் சினிமா

துணியின்றி நடித்த நடிகை… “ஒரு தைரியம் வேணும்”… இயக்குனர் சேரன் பாராட்டு..!!

‘ராஜாவுக்கு செக்’ படத்தில் காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்த நடிகையை, இயக்குனர் சேரன் பாராட்டியுள்ளார். திரில்லர் பாணியில் வெளிவந்திருக்கும் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் கதையின் நாயகனாக சேரன் நடித்துள்ளார். இர்பான் வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே, சராயு, நந்தனா வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சாய் ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பொற்றோர்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையம்சத்தில் உருவாகியுள்ளது. செக். எஸ்.டி.சி நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான இந்த படத்தில் ஸ்ருஷ்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம் ‘ராஜாவுக்கு செக்’ – சேரன்!

குழந்தைகள் தவறான பாதையில் செல்வதற்கு இணையதளமும் ஒரு காரணம். அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுய கட்டுப்பாடு தேவை என்று இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியிருக்கிறார்.  ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பெற்றோர்கள் தங்களது குழந்தைளோடு சேர்ந்து பார்க்க வேண்டும் என்று இயக்குநரும், நடிகருமான நடிகர் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து சேரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் மற்றும் அனைத்து பெற்றோர்களும் பயந்து கொண்டிருக்கும் விஷயம் குறித்த படமாக ‘ராஜாவுக்கு செக்’ அமைந்துள்ளது. நம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சொல்வது போல …… அஜீத் சொல்வது போல …… விவேக் அசத்தல் ட்வீட் …!!

நடிகர் விவேக் அஜித் , விஜயை சுட்டிக்காட்டி நடிகரும் , இயக்குனருமான சேரனை பாராட்டியுள்ளார்.  நடிகரும் , இயக்குனருமான சேரன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது.. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற பதிவை பதிவிட்டிருந்தார். இதையே ரி_ட்வீட் செய்த நடிகர் விவேக் சேரன் சார்! உயர்ந்த நேர்மறைகளை பதிவிட்டு, எதிர்மறைகளை அலட்சியப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS ஆட்சி ”சேரன்,சோழ,பாண்டியன்” ஆட்சி – ராஜேந்திர பாலாஜி புகழாரம் …!!

சேரன் , சோழன் , பாண்டியன் ஆட்சிக்கு பிறகு அதிக தடுப்பணையை கட்டியது முதலமைச்சர் பழனிசாமி அரசுதான் என்று   அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , நீலகிரி மாவட்டம் மழை வெள்ளப் பாதிப்புக்கு திமுக 10 கோடி ரூபாய் கொடுத்ததாக மு க ஸ்டாலின் கூறுவது பொய் . தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிட்டில் நிவாரண உதவி செய்து விட்டு எதோ திமுக அறக்கட்டளையில் இருந்து நிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாத்தான் என்ன வேதம் ஓதுகிறாதா..? வேதனையுடன் சேரன் பேச்சு…!!

சாத்தான் என்ன வேதம் ஓதுகிறதா? என பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் தன்னை குறை கூறி வருவதாக சேரன் வேதனையுடன் தெரிவித்தார். இந்திய அளவில் பிரபலமாக நடைபெற்றுக் கொண்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். தற்பொழுது தமிழகத்தில் சீசன் 1 மற்றும் 2ஐ தொடர்ந்து 3 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற சீசன்களை ஒப்பிடுகையில் மூன்றாவது சீசன் நல்ல டிஆர்பி ரேட்டிங் உடன் அதிக அளவிலான மக்களை கவரும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று கூறிய இயக்குநர் சேரன்..!!!

விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன்.  ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி சில்பா என்ற திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி பலரும் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் சேரன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் […]

Categories

Tech |