Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சொல்வது போல …… அஜீத் சொல்வது போல …… விவேக் அசத்தல் ட்வீட் …!!

நடிகர் விவேக் அஜித் , விஜயை சுட்டிக்காட்டி நடிகரும் , இயக்குனருமான சேரனை பாராட்டியுள்ளார்.  நடிகரும் , இயக்குனருமான சேரன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது.. சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற பதிவை பதிவிட்டிருந்தார். இதையே ரி_ட்வீட் செய்த நடிகர் விவேக் சேரன் சார்! உயர்ந்த நேர்மறைகளை பதிவிட்டு, எதிர்மறைகளை அலட்சியப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். […]

Categories

Tech |