Categories
விளையாட்டு

உலக சாம்பியனை வீழ்த்திய சென்னை சிறுவன்.

சர்வதேச செஸ் போட்டியில் முன்னால் உலக சாம்பியனை சென்னை சிறுவன் தோற்கடித்து சாதனை. சென்னையை சேர்ந்த ரமேஷ் மற்றும் நாகலட்சுமி தம்பதியின் 14 வயதான பிரக்ஞானந்தா 2013ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டி மற்றும் 2015ஆம் நாட்டில் நடந்த செஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர். இதன்மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் பிரக்ஞானந்தா.  இதனைத்தொடர்ந்து சர்வதேச செஸ் போட்டியில் கலந்துகொண்ட இவர் முன்னாள் உலக சாம்பியன் வாசலினை 33 வது […]

Categories
மற்றவை விளையாட்டு

ஏன் வெளியேற்றினீர்கள் ? 11 வயது சிறுவன் தந்தை விளக்கம் கேட்டு கடிதம்…!!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கார்த்திக் எனும் 11 வயது சிறுவன் பாதியில் வெளியேற்றப்பட்டதற்கு அவனது தந்தை விளக்கம் அளிக்குமாறு அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன. திருநெல்வேலி மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 10, 13, 15 வயது எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்றனர். […]

Categories

Tech |