Categories
பல்சுவை மாநில செய்திகள்

“நெருங்கும் தீபாவளி” விற்பனையில் சூடு பிடிக்கும் செட்டிநாடு இனிப்பு பலகாரம்…!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டிநாடு இனிப்பு பலகாரங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி ருசியான சமையல் பலகாரங்களுக்கு  பெயர் பெற்றது. சுத்தமான தரமான எண்ணை மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிப்பதால் வெளிநாட்டவரும் இதனை விரும்புகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு காரைக்குடி கோட்டையூர் கானாடுகாத்தான் கண்டனூர் போன்ற பகுதிகளில் மண் மணம் மாறாமல் பெண்களின் கை பக்குவத்தில், செட்டி நாட்டு பலகாரங்கள் சுவையான தேன் குழல் பதமான இனிப்பு சீடை முறுக்கு அதிரசம் […]

Categories

Tech |