காட்டெருமைக்கு ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து கொன்ற வேட்டைக்காரர்கள் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் போரம்தியோ என்ற வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் விசாரணையை தொடங்கினர்.. இந்த விசாரணையில், காட்டெருமை சுற்றித்திரிந்த பகுதியில் இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் இது வேட்டையாடுபவர்களின் செயலாக இருக்கும் என்று சந்தேகமடைந்த வனத் துறையினர், அச்சனக்மார் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஸ்னிஃபர் […]
Tag: Chhattisgarh
கணவர் இறந்த 2 வருடத்தில் இளம்பெண் ஒருவர் மாமனாரை திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி சிங்.. இவருக்கு வயது 21 ஆகிறது. இளம் பெண்ணான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்குப்பின் வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போது ஆர்த்தியின் கணவர் திடீரென இறந்து போனார்.. இதனால் அவருடைய கனவும் தகர்ந்து போனது. என்ன செய்வதென்று தெரியாமல் கணவனை […]
சர்குஜா மாவட்டத்தில் சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் ஒருவர் ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 23 பிரசவங்களை வெற்றிகரமாக செய்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்திலுள்ள அம்பிகாபூர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணியாற்றி வரும் ரஜினி குஷ்வாஹா என்பவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் 23 கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் பார்த்துள்ளார். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இதுகுறித்து செவிலியர் ரஜினி குஷ்வாஹா கூறுகையில், “நான் செய்யும் வேலை எனக்கு மிகவும் […]
தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊரான பிஜாப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். தெலுகானாவில் இருந்து சுமார் 11 பேர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூருக்கு நடந்தே வந்துள்ளனர். கண்ணிகுடா கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரியும் ஜாம்லோ மக்தாம் மட்டும் சிறுமியின் ஊரை சேர்ந்த ஒரு மக்கள் குழு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தங்களது சொந்த ஊருக்கு நடக்கத்தொடங்கினர். இவ்ரகள் கடந்த ஏப்ரல் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பேசிய சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், ” கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று யாருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது. அதில் தற்போது, 23 பேர் […]
இந்தியர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய வேண்டியது அரசின் கடமை என மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தலைநகர் டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவருவதற்கான அவசியம் என்ன?நாம் அனைவரும் இந்தியர்களே. நம் குடியுரிமையை நிரூபிக்க யாரிடமும் எந்தச் […]
நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாக சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அன்று, நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பிளாஸ்டிக் இல்லா தேசம் படைப்பதற்கும் பிரதமர் நரேநந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக நிர்வகிப்பது குறித்து தற்போதுதான், ஒவ்வொருவரும் சிந்தித்து வரும் நிலையில், இதற்கான வேலைகள் சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மாநகராட்சி 2014ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று, குப்பைகளை சேகரிக்கும் […]
சத்தீஸ்கரில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எப்பாடுபட்டாலும் பட்டாலும் பரவாயில்லை. கஷ்டப்பட்டாவது கடன் வாங்கியாவது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று நினைத்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றனர். அதன் காரணமாகவே தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். […]
ஒரே திருமண மேடையில் காதலி மற்றும் மனைவிக்கு தாலி கட்டி திருமண செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜாஷ்பூர் மாவட்டத்தின் பாஹ்தோல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா . CRPF வீரராக பணியாற்றும் இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவரின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அணில் பைக்காரா விடுமுறைக்கு ஊர் திரும்பும் போதெல்லாம் அவரின் வீட்டருகே உள்ள அங்கன்வாடி காப்பாளரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. இருவரும் காதலர்களாக நெருங்கி பழக்க ஆரம்பித்தனர். […]