சென்னை அண்ணா நகரில் சிக்கன் விற்க வந்த லெலிவரி பாயை நிராகரித்த சுங்க அலுவலர் சுத்தியலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தாமஸ் ராஜன் என்பவர் சுங்க அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக இவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். நேற்றைய தினம், இரவு மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார். தாமஸ ராஜன் திறந்து பார்த்த போது தலை கவசத்துடன் […]
Tag: Chicken
கொரோனா எதிரொலி காரணமாக நாமக்கல்லில் கோழி, ஆடு, மீன், இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மேலும் அத்தியாவசிய தேவையான மளிகை, பால், இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் பொதுமக்கள் சமூக இடைவெளியை […]
கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா நோய் வரும் என நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதை நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு தருவதாகக் கூறி கோழி பண்ணையாளர் சங்க நிர்வாகி சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலமாகத்தான் பரவுகிறது என்று சிலர் வதந்தி பரப்பி வந்தனர். வதந்தி பரப்பிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விட்டதாகவும், […]
கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேவையற்ற வதந்திகளை தவிர்க்கவும் சென்னையில் கடை உரிமையாளர் ஒருவர் ரூ1 க்கு சிக்கன் பிரியாணியை விற்பனை செய்தார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலமாக வருவதாக சில வதந்திகள் பரவி வந்தன. இதனைக் கேட்ட மக்கள் பிராய்லர் கோழி வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து வரும் சூழ்நிலையில், அதன் விலை சரமாரியாக குறைந்தது. இது பிராய்லர் கோழி விற்பனையாளர்களிடம் மட்டும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் அந்தக் […]
கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் […]
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கறி மற்றும் முட்டை விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சலின் எதிரொலியால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் ஒரு புறம் இருக்க கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த புதிய பறவை காய்ச்சல் தற்போது அச்சுறுத்தி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சாத்தமங்கலம், கொடியாத்தூர், பகுதிகளிலுள்ள பிராய்லர் கோழி மூலம் வந்ததாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் இதுவரை 20 […]
திருநெல்வேலி அருகே கொரோனா வைரஸ் வதந்தியால் கோழிக்கறி விலை சரமாரியாக குறைந்ததையடுத்து ஒரு கிலோ கோழிக்கறிக்கு 10 முட்டைகள் இலவசமாக வழங்கியதையடுத்து விற்பனை அமோகமாக நடைபெற்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன், நாடு முழுவதும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி தாய்லாந்து, தென் கொரியா என இறுதியில் இந்தியாவையும் வந்தடைந்தது. இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலம் வைரஸ் பரவுவதாக சில சமூக விஷமிகள் வதந்தி பரப்பி வந்தனர். […]
நாட்டுக் கோழி வறுவல் தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழிக் கறி – 1 கிலோ வெங்காயம் – 4 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் – 2 மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு அரைக்க: தேங்காய்த்துருவல் – 7 டேபிள்ஸ்பூன் மிளகு – காரத்திற்கேற்ப செய்முறை: முதலில் கோழிக்கறியுடன் மஞ்சள்தூள் , உப்பு, சிறிது […]
சுவையான முட்டை சிக்கன் தேவையான பொருட்கள் : சிக்கன் – 1 கப் முட்டை – 3 மிளகு – 1 தேக்கரண்டி இஞ்சி விழுது – 1/2 தேக்கரண்டி சோம்பு – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையானஅளவு தனியா தூள் – 1 தேக்கரண்டி தயிர் – 1/4 கப் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் சுத்தம் […]
சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய், கிரம்பு – தலா 1 முட்டை – 1 மஞ்சள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் சிக்கனுடன் […]
அனைவரும் விரும்பும் சுவையான மொறுமொறு கிரிஸ்பி சில்லி சிக்கன் எப்படிச்செய்வது பார்க்கலாம் வாங்க. சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 4 மிளகு தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி எலுமிச்சை – பாதிகருவேப்பிலை – சிறிதளவு […]