Categories
மாநில செய்திகள்

பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தாக்கல் செய்த மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன் ஜாமின் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சந்நதியில் அர்ச்சனை செய்யக் கோரிய, பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணைய தளங்களில் வைரலாகப் பரவியது.இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் […]

Categories

Tech |