உச்சநீதிமன்றத்தின் தலைமை ரஞ்சன் கோக்காய் தனது கடைசி பணி நாளை முடித்திருக்கின்றார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோக்காய்_யின் பதவி காலம் என்பது நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடையும் நிலையில் , இன்றைய தினத்தோடு அவரின் பணி முடித்துள்ளது. இன்றோடு தனது பணியினை அவர் நிறைவு செய்திருக்கிறார். இன்று காலை 10.30 மணி அளவில் தனது அலுவலக பணியை தொடர்ந்த அவர் வழக்கம் போலவே அதிரடியான பணிகளை கையாண்டு கடைசி தினத்தையும் முடித்துள்ளார். பொதுவாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் […]
Tag: Chief Justice
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சரத் அரவிந்த் பாப்டே என்பதாகும். இவரை தலைமை நீதிபதியாக்க தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்கத்தா , கர்நாடகா , சென்னை போன்ற மிக முக்கியமான உயர்நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பழமையான நீதிமன்றம் ஆகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வரக் கூடிய மிக முக்கியமான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தால் கையாளப்பட்டது என்பதும் ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அரசியல் தளங்களில் இருந்து மிக மிக முக்கியமான விஷயமாகவும் , பெருமையான […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிரான வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் மனு தாக்கல் செய்தார. அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும். , இடமாற்றத்தை […]
தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]
தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை இல்லை முக்கிய வழக்குகளை நீதிபதி வினித் கோத்தாரி அமர்வில் முறையிடலாம் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றுவதற்காக உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த தலைமை நீதிபதி தஹில்ரமணி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் நீதிபதி தஹில்ரமணி அமர்வில் விசாரணை தொடர்பான பட்டியலிதப்பட்ட 75 வழக்குகள் நேற்று விசாரிக்க வில்லை. […]
கிறிஸ்துவ மத வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம் என்று 64 வழக்கறிஞ்சர்கள் தலைமை நீதிபதிக்கு மனு அளித்துள்ளனர். சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பாலியல் புகாரில் சிக்கி பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர் ஒருவர் தனது பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பேராசிரியரின் பணிநீக்கத்தை இரத்து செய்யமுடியாது என்று கூறியதோடு கிருத்துவ கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.இதனால் பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் கட்டாய மதமாற்றம் […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தின் போது நடந்த முறைகேடு குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது . காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துரை பணியாற்றிய போது பேராசிரியர்கள் நிர்வாக பிரிவு அலுவலர்கள் உட்பட 69 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தின் போது விதி மீறல்கள் நடந்ததாகவும் மற்றும் தகுதியற்றவர்கள் பணி நியமனம் பெற்றதாகவும் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் […]