பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் பழனிசாமி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவலினாலும் காற்று மாசுபடுவதை தடுப்பதற்காகவும் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் […]
Tag: # Chief minister Edappadi Palanisamy
முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் […]
முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது. தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவையின் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் […]
ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பகல் கனவு. அது ஒருபோதும் பலிக்காது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் . வேலாயுதம்பாளையம், குன்னம் சத்திரம், க.பரமத்தி ஆகிய இடங்களில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர பிரச்சாரம் செய்துவந்தார் . அப்போது தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, கடந்த 5 ஆண்டுகளில் மூன்று கட்சிக்கு மாறியவர் என்றும் அவரை நம்பினால் அனைவரையும் நடுத்தெருவில் விட்டு விடுவார் என்றும் கூறினார் .இவர் எந்த […]