Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.2,042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் ஆனது. அரசின் செலவினங்களுக்காக அடுத்த 4 மாதத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பேரவையில் இன்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியது. எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். பேரவையில் கிருமிநாசினியும் வழங்கப்பட்டு இருக்கைகள் இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூடிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் […]

Categories

Tech |