Categories
டெக்னாலஜி பல்சுவை

”ஐபோன்களின் விலை குறைப்பு” இந்தியாவில் நல்ல வரவேற்பு – டிம் குக் பெருமிதம்.!!

இந்தியாவில் ஐபோன்களின்  விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.  ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் இதுபற்றி கூறும் போது, “ஐபோன் XR மாடலின்  விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வாடிக்கையாளரிடம் நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்டு வரும்  ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது இது எங்களுக்கு உதவியாக இருக்கும்,”  “இந்தியா மிக முக்கியத்துவம் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை வணிக செய்திகள்

உயர் ரக கார்களின் விலை உயத்தப்படும்!! டெஸ்லா (Tesla) நிறுவனம் அறிவிப்பு!!

டெஸ்லா (Tesla) நிறுவனம் தமது புது விதமான உயர் ரக கார்களுக்கான விலையை உயத்தப் போவதாக அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க், மாடல் 3 என்ற கார்களை 35 ஆயிரம் டாலர்களுக்கு விற்பதற்கு  திட்டமிட்டு இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க், முன்பு திட்டமிட்டதை விட குறைவான கார் விற்பனையகங்களை மட்டுமே மூட உள்ளதாகவும், அதிக விற்பனை நடைபெறும் நகரங்களில் குறைந்த பணிகுழுவோடு விற்பனையகங்களை மீண்டும் செயல்படுத்தவுள்ளதாகவும்  டெஸ்லா நிறுவனம் தரப்பில் […]

Categories

Tech |