உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, ஏழு தமிழர் விடுதலை குறித்து என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்பார் என அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடலூரை அடுத்த ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியில் திராவிடர் கழக மூத்த உறுப்பினர் கோதண்டபாணி கமலா அம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார். அதன் பின்னர் ஊடகங்களை சந்தித்த அளித்த அவர், ’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிரபராதிகளான என் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட […]
Tag: CHIEFMINISTER
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருச்சி, புதுகை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என சேலம் தலைவாசலில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். […]
அரவிந்த் கெஜ்ரிவால் கம்யூனிசத்தின் உண்மையான நகல் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறினார். டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறியதாவது:- உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு மக்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கிறது. எனக்கு யார் மீதும் […]
பாஜகவினர் என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி கட்சிகள் தினமும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், அரசானது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரப்புரையில், டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்து […]
மருத்துவமனைகளில் ஏற்படும் குழந்தைகள் மரணம் தொடர்பான கேள்விக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளிக்காமல் சென்றார். குஜராத்தின் முக்கிய நகரான ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 111 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். அதேபோல், குஜராத்தின் மற்றொரு முக்கிய நகராக அகமதாபாத் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் மரணமடைவது தொடர்கிறது. அரசு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் ராஜ்கோட்டில் 1,235 குழந்தைகளும் ஜாம்நகரில் 639 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு […]
அகில உலக 26ஆவது யோகா தின விழாவை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அகில உலக யோகா திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. 1993ஆம் ஆண்டில் முதன்முறையாக யோகா திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால் இதில் பங்கேற்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. யோகா திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி முருங்கப்பாக்கம், புதுச்சேரி கடற்கரைச் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனின் மகன் […]
ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில், ஆறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்றது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா […]
ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி (ஜே.எம்.எம்.) தலைவர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஜார்க்கண்ட் சட்டபேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன், டிச.29ஆம் தேதி பதவியேற்கிறார். இந்நிலையில் இன்று அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நேற்று மாலை 5: 40 மணிக்கு 26 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. அக்குழந்தையை மீட்கும் பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மீட்பு பணியின் போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் […]
ரஜினியை முதலமைச்சர் என்றால் பலருக்கு பத்திக்கொண்டு வருகிறது என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து அவர் வாழ்க்கையில் சிறப்பாக வர வேண்டும். ரஜினி முதலமைச்சர் என்று சொன்னாலே பலருக்கு பற்றிக்கொண்டு வருகிறது ஏன் என்று தெரியவில்லை இந்த குதிரைதான் பஸ்ட் ஓடிவரும் நான் சொல்றதுக்கு என்ன உங்களுக்கு ஏன்கோவம் வருது ன்னு தெரியல. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றால் அது சரியான விஷயம் கிடையாது. அதே போல ரஜினியும் எதுவும் செய்யல வர […]
2021-ல் ரஜினிகாந்த் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும் ஏற்கனவே உறுதியாக அறிவித்து விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் எப்போது அவர் கட்சியை ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், தமிழகத்தில் ஜெயலலிதா கருணாநிதி வெற்றிடத்தை நிரப்பபோவது […]
புதுச்சேரியிலும் அரசு அனுமதியின்றி பேனர், கட் அவுட் தயாரிக்க கூடாது என உள்ளாட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் 23 வயதான சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை சாலை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் தமிழகத்தை உலுக்கியது. அதை தொடர்ந்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் […]
மோட்டார் வாகனச் சட்டத்தை என்னால் இப்போது செயல்படுத்த முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி வாகன விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதியை மீறும் வாகன ஓட்டிகள் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர். இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஒரு சிலர் ஆதரவாகவும் பலர் எதிர்ப்பையும் […]
திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார் ஸ்டாலின்? என்று சீமான் கேள்வி கேட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இதையடுத்து முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் […]
வெள்ளை மனதுடன் இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று […]
வெள்ளை அறிக்கை மட்டுமின்றி வெள்ளரிக்காய் கூட ஸ்டாலினுக்கு தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று […]
4-ஆவது முறை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்ததால் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து 105 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிகளை செய்து வந்தது. அதை தொடர்ந்து கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுனர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு […]
முதல்வர் பழனிசாமி, சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் […]
டெல்லியில்முதல்வர் பழனிசாமி, கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவினை வழங்கினார். அதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழகத்திற்கான நதி நீர் திட்டங்கள் மற்றும் மேகதாது அணை […]
நிதி ஆயோக் கூட்டத்தில், 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இது 5வது நிதி ஆயோக் கூட்டமாகும். இதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணை தலைவர், தலைமை செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டனர். […]
தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது என்று ஜலசக்தித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார் நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமி காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். […]
கர்நாடக முதல்வர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி ஜலசக்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார் நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமியும் டெல்லி வந்துள்ளார். இந்நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்வர் குமாரசாமி ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் […]
டெல்லியில் முதல்வர் பழனிசாமி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் […]
டெல்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டதில் கலந்து கொள்ள இன்று டெல்லி செல்கிறார் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அந்த பயணத்தை முடித்த பின் இந்தியா திரும்பிய பிறகு நாளை (சனிக்கிழமை) நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் […]
தமிழக முதல்வர் நாளை 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும், சகோதரன் என்ற தொண்டு நிறுவனமும் சேர்ந்து நடத்திய மூன்றாம் பாலின குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனை தடுக்கும் பொருட்டும் ‘நண்பனாய் இரு, துன்புறுத்துபவனாய் இருக்காதே’ என்கின்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, ஆய்வறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் […]
உத்தரபிரதேசத்தில் பயங்கர புழுதி சூறாவளி மற்றும் மின்னல் தாக்கியதில் 19 பேர் பலியாகியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று பயங்கர வேகமாக வீசியது. அப்போது அதனுடன் சேர்ந்து இடி–மின்னலும் தாக்கியது. இந்த கோர சூறாவளி தாக்குதலில் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதோடு மட்டுமில்லாமல் பல வீடுகள், கடைகள், கட்டிட சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் இடிந்து விழுந்த சுவரில் மாட்டிக் கொண்டும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் 48 பேர் […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி நல்ல வெற்றியை பெற்றது. 22 சட்டசபை இடைதேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 09 இடங்களிலும் வென்றது. அதே போல மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணியும் , 37 இடங்களில் திமுக கூட்டணி அசுர வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் வெற்றியால் அதிமுக […]
ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5_ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலோடு சேர்த்து ஆந்திர , ஒடிசா போன்ற மாநிலங்களின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதாதளம் 112 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 5_ஆவது முறையாக வெற்றி பெற்றது. அதே போல மக்களவையில் உள்ள 21 தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டசபையில் பிஜூ ஜனதாதளம் வெற்றியை தொடர்ந்து அக்கட்சியின் சட்டசபை தலைவராக […]
மேற்கு வங்காளம் ஒருநாள் உலகின் தலை சிறந்த மாநிலமாக உருவாகும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. பின்னர் மீண்டும் 2016-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று செய்தி ஓன்று வெளியிட்டார். அந்த செய்தியில், கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில், […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்தவுடன் முதல்வர் சந்திரசேகர ராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி […]
சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர் வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித், விஜய் , சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையைாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெற்ற சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டன. இந்நிலையில் […]
கோடநாடு விவகாரத்தில் முதல்வரும் , ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோடநாட்டில் நடைபெற்ற கொலை , கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம் ஸ்டாலின் மீதான விசாரணைக்கு […]
தஞ்சையில் பிரசாரம் செய்த முதல்வர் மீது செருப்பு வீசிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிங்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் தேர்தல் […]
மதிமுகவில் உள்ள மா_வை நீக்கி விட்டு திமுக என்று மாற்றிக்கொள்ளவும் என தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் பொதுக்கூட்டத்தில் மதிமுக_வை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , மதிமுக கட்சியின் ஒரு சின்னத்தை வைத்துக் கொண்டு அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார் என்றால் அவரெல்லாம் தலைவரா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மா_வை நீக்கிவிட்டு திராவிட முன்னேற்ற […]
ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படுமென்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து , தொகுதி பங்கீடு , வேட்பாளர் அறிவிப்பு என தற்போது வேட்புமனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]
கோவா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி . கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனோகர் பாரிக்கர் மரணத்தையொட்டி கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி மற்றும் கோவா பார்வேர்ட் கட்சி ஆதரவுடன் முதல்வராக தேர்வானார். மேலும் ஆதரவு தெரிவித்த கூட்டணி […]
கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று இரவு 11 மணிக்கு பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்க படுகின்றது கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவின் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு களம் கான்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் திமுக தலைவர் முக.ஸ்டாலின் . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக […]
முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டிடிவி தினகரன் எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது . அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாகவும் , மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை அதிமுகவின் தலைமை அலுவலத்தில் சிலை வைக்கப்பட்டது பற்றி சர்சையான கருத்துக்களை தெரிவித்ததாக முதலமைச்சர் சார்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது . […]