Categories
மாநில செய்திகள்

அமராவதியா , விசாகப்பட்டினமா? – பிசிஜி அறிக்கை

ஹைதராபாத்: அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினத்தை ஆந்திராவின் தலைநகராக உருவாக்கலாம் என அமெரிக்கவைச் சேர்ந்த பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம்  பிரிக்கப்பட்டது. பின்பு 10 ஆண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களின் தலைநகரமாக ஹைதராபாத் இருக்கும் எனவும் அதன் பிறகு தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகவே ஹைதராபாத் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 10 ஆண்டுகளுக்குள் ஆந்திர மாநிலம் தனது தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமராவதியை ஆந்திர […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக இல்லாத ஆட்சி…. அகிலேஷ், மாயாவதியை சந்தித்த சந்திரபாபு நாயுடு..!!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க இல்லாத அரசை அமைப்பதற்காக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது . ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 19-ம் தேதி  இறுதிக்கட்ட தேர்தலில்   59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளை ஓன்று சேர்க்கும்  முயற்சியில் ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பிராந்திய […]

Categories

Tech |