Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலம் முடிவடையும் வரை மதுக்கடைகள் மூடல்!- கேரளா அதிரடி.!!

கேரளாவில் இதுவரை 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 3 பேருக்கு  மட்டும் கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் மதுக்கடைகளை […]

Categories
தேசிய செய்திகள்

”நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது” கேரள முதல்வர் வாழ்த்து..!!

சந்திரயன்-2  திட்டத்தில் பணியாற்றிய  நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் இந்த அரிய நிகழ்வை காண நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் தொலைக்காட்சியில் பார்க்க காத்திருந்தனர். பிரதமர் மோடி  பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு  ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. […]

Categories

Tech |