காதல் வலையில் சிக்கி கர்ப்பமாகிய மிசோரத்தை சேர்ந்த சிறுமி குளியலறையில் வைத்து குழந்தை பெற்றுள்ளார் சென்னை மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகில் மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தவர்கள் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.அதில் மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னைக்கு வந்து தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் […]
Tag: #Child
இயற்கையாகவே மனிதனின் உடலில் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய சக்தி உண்டு. இந்த எதிர்ப்பு சக்திகள் உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. வலி தாங்கும் கல் தான் சிலையாகும் என்பதற்கேற்ப, சிறிய, சிறிய நுண்ணுயிர் தாக்குதலால் ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பெரியவர்கள் எடுக்கும் போது அவர்களுக்கு இயற்கையாகவே உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வரும். மருத்துவர்களும் அதிகப்படியான […]
பெண்கள் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒரு சில பாதுகாப்பான விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கர்ப்ப காலம் பெண்களுக்கு மிகவும் சவாலான ஒரு காலம். தங்களது குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கும், வளமான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்கள் கர்ப்பத்தில் எம்மாதிரியான உணவு முறைகளை எடுத்துக் கொள்கிறார்கள், எம்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களின் மனநிலை அடிக்கடி மாறும். அப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று மனம்விட்டு நண்பர்கள் அல்லது கணவரிடம் […]
நாம் அன்றாடம் உணவுகளை எடுத்துக் கொள்ளும் முறையில் இருக்கும் சில சிக்கல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பூசனம் பூத்த ரொட்டிகளில் காணப்படும் பூஜைகளில் உயிர் பறிக்கும் வகையும் உண்டு. எனவே முடிந்த அளவு பூசணம் பூத்த ரொட்டிகள் மட்டுமல்லாமல், கெட்டுப்போன உணவுகளையும் அறிந்து சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. தூங்கி எழுந்தவுடன் காபி, டீ உள்ளிட்டவற்றை பருகினால் அது நாளடைவில் அல்சர் உள்ளிட்ட குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்திவிடும். தூங்கி எழுந்தவுடன் குடல் மென்மையாக இருக்கும். […]
ஃபேன் வேகத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரமடைந்து மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பிரிக்லின் சாலையில் அமைந்திருக்கும் லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தான் அமித்.. இவருக்கு ரூஹி(15) என்ற மகள் உள்ளார்.. ரூஹி தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்து 11ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ரூஹி.. […]
பல்லாவரம் அருகே 6 வயது சிறுவன் மூடப்படாமலிருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள நெமிலிச்சேரி ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 4ஆவது மகன் சந்தோஷ் குமார்.. இந்த சிறுவனுக்கு 6 வயதாகிறது.. இச்சிறுவன் நேற்று தன்னுடைய அண்ணன் மற்றும் அக்காவுடன் வீட்டின் அருகே புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் மூடப்படாமலிருந்த 12 அடி தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்தத் தொட்டியில் […]
திருவல்லிக்கேணியில் இருக்கும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் மற்றும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்கி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி. 27 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பிரசவத்திற்கான தேதி நெருங்கியதால் கடந்த 24ஆம் தேதியன்று திருவல்லிக்கேணியில் இருக்கும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் லெட்சுமி பிரசவத்திற்காக சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து அங்கு நேற்று அவருக்கு பிரசவ வலி […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த அருண் என்பவரது மனைவியான திவ்யா என்பவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தார். பிள்ளைகளின் படிப்பிற்காக மிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்த திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக ராஜதுரைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் […]
ஊரடங்கு உத்தரவால் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தாய்ப்பால் பெற இயலாத குழந்தைகளுக்கு சேரலாக், ஜூனியர் ஹார்லிக்ஸ் போன்ற உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே தட்டுப்பாட்டை போக்கி குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய […]
குழந்தையை தத்தெடுக்க தேவைப்படும் முக்கிய விதிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். குழந்தையை தத்தெடுக்க இக்காலகட்டத்தில் பலரும் முன்வருகின்றனர். அந்த வகையில், குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியினர் ஒரு நல்ல மன உடல் நலம் பொருந்தியவர்களாகவும், பொருளாதார ரீதியில் குடும்பத்தை சமாளிக்க கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். திருமணமானவர்கள் மிக சுலபமாக குழந்தையை தத்தெடுக்கலாம். அதேபோல் தனி பெண்மணியும் ஆண், பெண் குழந்தைகளை தத்தெடுக்கலாம். ஆனால் தனி ஆண் மட்டும் பெண் குழந்தையை தத்து எடுக்க முடியாது, […]
திருவள்ளூரில் வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் வசித்து வரும் பேச்சிமுத்து என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் வசூலான பணத்தை நேற்றைய தினம் வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர் உடன் பேசுவதற்காக வெளியே சென்றார். அப்போது நண்பருடன் பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது அவரது வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் ஓடுவதை கண்டார். பின் சந்தேகமடைந்த […]
அம்பத்தூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரவு காவலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பட்ரவாக்கத்தை சேர்ந்த இரவு காவலாளி ஒருவர் பிப்ரவரி 4ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து […]
மலேசியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த சிறுமி முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் தெரியும். இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து தான் முதலில் பரவ தொடங்கியது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, மலேசியா உள்பட 23 நாடுகளுக்கு சரசரவென வேகமாக பரவி விட்டது. எப்படியாவது கொரோனா பரவுவதை தடுத்துவிட வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமாக மருத்துவ […]
குழந்தைக்கு தைத்த முதல் தெய்வம், இறைவன் படைப்பில் தாய், தாய்க்கு சேய் என படைத்து பாசத்தால் பின்னி அன்பு போங்க செய்வார். குழந்தைக்கு ஒன்று என்றால் துடித்து போகும் முத்த இதயம், உறவு, உயிர் தாய் ஆவாள். சிறு குழந்தைக்கு வரும் நோய் என்னவென்று அறியாது, அதை தாய் உற்றுநோக்கி பாதுகாப்பு அளிப்பாள், அதையும் மீறி சரி செய்து கொள்ளாத நிலை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவாள். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. […]
தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் […]
புதுக்கோட்டை அருகே 9 மாத ஆண் குழந்தையை ரூ 5 லட்சத்திற்கு விற்பனை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயல் என்ற கிராமத்தில் காடப்பன் மற்றும் செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம்பதியினருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஆண் குழந்தையை பிறந்து 4 நாட்கள் கழித்து 5,00,000 ரூபாய்க்கு […]
இரத்த சோகை என்பது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். அதாவது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இரத்த சோகையில் பல வகைகள் உள்ளன. அதில் பொதுவான ஒன்ற தான் இரும்புச்சத்துக் குறைபாடு. மனித உடலுக்கு இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்று. எப்போது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லையோ, உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இரத்த சோகை குழந்தைகளுக்கும் ஏற்படும். பார்த்துக்கொள்ளுங்கள் : அவற்றி காரணங்கள்: வைட்டமின் B12 […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரண்டு வயது குழந்தை கடத்தல்: இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பல்லடம் அடுத்த அரசன் காட்டைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவரின் குழந்தை மகாலட்சுமி, கடத்தப்பட்ட குழந்தையாகும், மனைவியை பிரிந்து வாழும் சுடலை ராஜன் மற்றும் அவரது தந்தை மாரியப்பனும் குழந்தையை பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற மாரியப்பன், அங்கிருந்து இளம் பெண் ஒருவரை அழைத்து வந்துள்ளார், அந்த இளம்பெண் மாரியப்பன் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த […]
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 1 ½ வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருகே உள்ள வடுகம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மோகனா. பிரபாகரன் பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வர மோகனா வீட்டில் இருந்து தனது ஒன்றரை வயது குழந்தையை பார்த்துக் கொள்வார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பாலாஜி நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கணவன் மற்றும் குழந்தையுடன் சென்றார். பொங்கல் […]
திருநெல்வேலியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதால் 1 ½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தருவை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் கயல்விழி. இவருக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில் கயல்விழிக்கு நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து ஆனது அவர்களது ஊரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. ஏற்கனவே கயல்விழிக்கு சளி இருந்ததால் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதும், மேலும் சளி முற்றி […]
மன அழுத்தம்: குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன; குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள். பெற்றோர்கள் மற்றும் […]
தடுப்பூசி: குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். தடுப்பூசி அட்டவணை: பிசிஜி – […]
இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்கள் போதுமானது : 1.வசம்பு 2.கடுக்காய் 3.மாசிக்காய் 4சித்தரத்தை 5.ஜாதிக்காய் 6.சுக்கு 7.மஞ்சள் எப்படி உபயோகபடுத்துவதுனு பாக்கலாமா? இவைகளை ஒரு கப் தண்ணீரில் அல்லது தாய்ப்பாலில் கொதிக்கவிடவும் .அரை கப் அளவு தண்ணீரை வற்ற வைத்து அதில் உள்ள மருந்துகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைக்கவேண்டும் . பின்னர் அந்த மருந்துகளை உரைக்கல்லில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரை கல்லில் உரசி […]
யாத்கிரில் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 23 வயது இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் யாத்கிர் பகுதியைச் சேர்ந்தவர் நிங்கப்பா (23). இவர் தனது வீட்டருகே வசிக்கும் 4 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர், குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட பெற்றோர், சம்பவ இடத்திற்கு வரும் முன்னே […]
அம்மா எங்கே? என்று கைக்குழந்தை ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் ஒருவர் . ஜப்பானில் இருக்கும் பெண் ஒருவர் வீட்டில் தான் இல்லாத போது , தனது 1 வயது மகன் தன்னைத் தேடி அழாமல் இருப்பதற்காக தன்னைப்போலவே உருவம் கொண்ட பேனர் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார். வீட்டின் மையப்பகுதியில் தரையில் அமர்ந்தபடி ஒரு பேனரையும் அதேபோல், சமையலறையில் நின்று கொண்டிருப்பதைப் போன்று ஒரு பேனரையும் வைத்துள்ளார். இந்தப் பேனரை பார்க்கும் அந்த […]
ஆந்திர மாநிலத்தில் பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசமாமிடி என்னும் மலைக்கிராமம் ஒன்று உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது. அப்போது அவ்வழியில் வந்த ஒருவர் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு உடனடியாக குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. புதைப்பதற்கு முன் குழந்தையை யாரோ தாக்கியுள்ளனர் […]
வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]
ஆந்திராவில் ஒரு வயது குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டம் காஷிபுக்கா பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு, ஒரு வயதில் மோஹ்ரினி என்ற குழந்தை இருந்துள்ளது. இக்குழந்தை இன்று (நவ.7) காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, தொலைக்காட்சிப் பெட்டியின் கம்பியை (TV wire) இழுத்து விளையாடியுள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில், […]
மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.அப்போது அந்தப் பகுதியில் பெய்த […]
தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதியினர் தொலைக்காட்சியில் சுர்ஜித் மீட்பு பணியை பார்த்துக் கொண்டு அலட்சியமாக இருந்ததால் அவர்களது 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா ஆகிய தம்பதிக்கு ரேவதி சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் நேற்றையதினம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து தொலைக்காட்சியில் கண்ணிமைக்காமல் ஆர்வமாக […]
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 70 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 29 மணி நேரத்தைக் கடந்து […]
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]
தமிழ்நாட்டில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை விழுந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத […]
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 63 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 64 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]
நடுகாட்டுப்பட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்துக்கு இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுகாட்டுப்பட்டிஇஎல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 54 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன் வழியாக 3 தீயணைப்பு வீரர்களை […]
பழைய ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது வேகமாகச் சரி செய்யப்பட்டு மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 52 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ஆழ்துளைக் கிணற்றின் அருகே புதிதாக ஆழ்துளை அமைக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பழைய ரிக் இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய இயந்திரத்தை பொருத்தும் பணிகள் […]
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியை சுஜித்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வருத்தத்தை பல இடங்களில் பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் விவேக்-ம் தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் வந்த ஒரு […]
பழுதாகி இருந்த ரிக் இயந்திரம் 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது. மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 53 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன் வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று நடிகரும் , இசையமைப்பாளருமான GV பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 52 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 88 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் ஆழ்துளை கிணற்றுக்கருகே 100 அடி ராட்ஷச கிணறு […]
ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், சுஜித்தை மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 51 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ரிக் இயந்திரத்தில் 35 அடிக்கு மேல் துளையிடப்பட்டது. புதிய ரிக் இயந்திரத்தை ஒன்றிணைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்துவருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் பழைய ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ரிக் இயந்திரத்தின் […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 51 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 100 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் ஒரு நபர் செல்லும் அளவில் 100 அடிக்கு கீழ் ராட்சச கிணறு அமைத்து அதன் வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. […]
சிறுவன் சுஜித்தை காப்பாற்ற மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனை நடைபெற்றுவருகிறது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 50 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இறைவன் கருணையால் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். வேலூரை அடுத்துள்ள கோடியூர் பகுதியில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுஜித் பெயரை மலர்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்தனர். அதேபோல், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள […]
நடுக்காட்டுப்பட்டியில் சிறுவனை மீட்கும் பணி நடைபெற்றுவரும் இடத்தில் வேடிக்கை பார்க்கவரும் கூட்டத்தால் மீட்பு பணிகள் தொய்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ரிக் இயந்திரத்தின் மூலம் அதன் அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. இப்பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடந்தாலும் வேடிக்கை பார்க்கவரும் மக்கள் கூட்டத்தால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. மணப்பாறையிலிருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வரும் சாலையில் தடுப்புகளை […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித்_க்காக தனது வேதனையை ராகுல் காந்தி ட்வீட்_டரில் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 49 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 […]
திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் சுஜித்தை மீட்கும் பனி 48 மணி நேரமாக நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25-10-19) மாலை 5:40 மணி அளவில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. தவறி விழுந்த குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும் போதே மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மதுரையைச் சேர்ந்த […]
செவ்வாய் கிரகத்துக்கு செயற்கோளை அனுப்பும் நம்மிடம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையைக் காப்பாற்ற என்ன கருவிகள் உள்ளது என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாளவலவன் எம்.பி., ” ஆழ்துளை கிணற்றிலிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற இன்னும் பல மணி நேரம் ஆகலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். குழந்தை சுர்ஜித்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் நடைபெறுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். […]
சுர்ஜித் மீட்புப்பணி குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ அனைவரையும் கண்கலங்க வைக்கின்றது. திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் […]
சுர்ஜித் பத்திரமாக மீட்க வேண்டுமென்று தமிழகம் எங்கும் பல பகுதிகளில் பிராத்தனை நடைபெற்று வருகின்றது. திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு […]
சுர்ஜித் மீட்புப்பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் […]