Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் வயிற்று புழுக்களை அகற்ற இதை கொடுங்கள்..!

வயிற்றுப் புழுக்களை அகற்ற எளிதான வழிகள்: பூசணிக்காய்: பூசணி காய்கறி  குடலில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதன் பயன்பாடு காரணமாக, புழு குடலில் இருந்து நேராக வெளியே வருகிறது. நீங்கள் பூசணியை  பச்சையாகவும் சாப்பிடலாம். கேரட் மற்றும் தக்காளி – இந்த இரண்டு காய்கறிகளிலும் காணப்படும் உறுப்பு வயிற்றை பூச்சிகளாக மாற்ற அனுமதிக்காது. நீங்கள் வழக்கமாக கேரட் மற்றும் தக்காளியை உட்கொண்டால், வயிற்றில் உள்ள புழுக்கள் அகற்றப்படும். கற்றாழை சாறு: கசப்பான சாறு வயிற்றுப் புழுக்களைக் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை ”சுலபமாக சாப்பிட வைக்கலாம்” இனி டிப்ஸ் உங்கள் கையில் …!!

குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.   * குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச்செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது சாப்பாட்டையே “வேண்டாம்” என்று ஒதுக்கித் தள்ளவும் கூடும்.   * பெரும்பாலான வீடுகளில், காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், வாசலில் ஆட்டோ டிரைவர் “பாம் பாம்” என ஹாரனை அலறவிட, […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தையை கவனியுங்க…. “தேங்க்யூ….”, “ப்ளீஸ்….”, “ஸாரி….” இதில் கஞ்சத்தனம் காட்டாதீங்க …!!

குழந்தைக்கு கிலுகிலுப்பை வாங்கி கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அதன் மணிகள் உதிர்ந்து விடாமல் இருப்பது அவசியம். உதிர்ந்தால், அவற்றை குழந்தைகள் எடுத்து விழுங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அதே மாதிரி, குழந்தைக்கு ஏழெட்டு மாதமாகும் போது பல்வரத் தொடங்கும். அப்போது ஈறு கொழுத்து, கையில் கிடைத்ததையெல்லாம் கடிக்கத் துடிக்கும். அந்த சமயங்களில் பல பெற்றோர்கள் “டீத்தர்” எனப்படும் கடிப்பானை வாங்கித் தருவார்கள். கடிப்பானை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் தொற்றுநோய் ஏற்பட்டுவிடும். சில குழந்தைகளுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

”குறும்பு செய்யும் குழந்தைகள்” தடுப்பது எப்படி? எளிய டிப்ஸ் ….!!

உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து துவைத்து எடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணாதீர்கள். ஆற அமர செயல்பட்டால் அழகு பையனாகி விடுவான். * அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடவிடுங்கள். * மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள்.* வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள். * தினசரி கைகளை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குறும்பு குழந்தையை அடக்குவது எப்படி?

உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து துவைத்து எடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணாதீர்கள். ஆற அமர செயல்பட்டால் அழகு பையனாகி விடுவான். * அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடவிடுங்கள். * மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள். * வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள். * தினசரி […]

Categories

Tech |