மாணவிக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும், 31 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்துள்ளது. […]
Tag: child marriage stopped
14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் அயூப் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபருக்கும், அவரது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் மணமகன் வீட்டார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |