Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ரொம்ப சேட்டை பண்றான்” குழந்தைக்கு நடந்த கொடூரம்…. பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்…!!

குறும்பு செய்ததால் பெண் குழந்தையை சுவரில் தள்ளி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூசை மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சூசைமேரி வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியவில்லை. எனவே தனது குழந்தைகள் கீர்த்தி மற்றும் ஆபெல் ஆகியோரை பீர்க்கன்காரணை காமராஜர் நகரில் வசித்து வரும் தனது சகோதரியான டார்த்தியிடம்  அனுப்பி வைத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு தூக்கு!

ஒடிசா: மூன்று வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொலை செய்த நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஒடிசாவின் கியோஜிஹார் மாவட்டத்தில் உள்ள சாங்சாங் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் நாயக். இவர், 2017ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் மகளை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். இது குறித்து விசாரணை செய்த சாம்புவா காவல் துறையினர், சுனில் நாயக்கை கைது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு- வாய் பேச முடியாத குழந்தை கொலை….!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக வாய் பேச முடியாத  பிஞ்சு குழந்தை அடித்து உதைத்து  கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 30 வயதான ரமேஷ் கூலி வேலை செய்துவரும் இவர் 4 ஆண்டுகளுக்கு முன் 25 வயதான பவானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் யாலினி என்ற மகளும் ,ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு முன் ரமேஷ் காச நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து […]

Categories

Tech |