Categories
தேசிய செய்திகள்

90 நாட்களில்… “1 லட்சம் கால்கள்”… குழந்தைகள் உதவி மையம்…!!

குழந்தைகளுக்கான 1098 என்ற உதவி எண்ணுக்கு கடந்த மே 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று தனியாக பிரத்யேகமாக 1098 என்ற சிறப்பு உதவி எண்கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த உதவி எண் நாடு முழுவதுமுள்ள 579 மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.. இந்தநிலையில், 1098 உதவி எண்ணுக்கு கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூலை […]

Categories

Tech |