Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை செஞ்சீங்க… இனி 2 ஆண்டு சிறை… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இனி குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குழந்தைத் திருமண சட்டப்படி பெண்களுக்கு 18 வயது மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிரம்பியும் இருக்க வேண்டும்.. அதுவே திருமணத்திற்கான சட்டபூர்வ வயதாகும். இந்த வயதிற்கு கீழ் நடக்கும் எந்த ஒரு திருமணமும் சட்டத்தை மீறிய செயலாகவே கருதப்படுகின்றது.. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மாவட்டம்… ஒரே நாள்… 7 குழந்தைத்திருமணங்கள் தடுத்து நிறுத்தம்…!!

சாமராஜ்நகர் மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெறுவதாக இருந்த 7 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் இண்டிகனட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களுடைய 15 வயது சிறுமிக்கு இன்று காலை திருமணம் செய்துவைப்பதாக இருந்த நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு அரசாங்க விதிமுறைகளை எடுத்துச் சொல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். அதேபோல அரகலவாடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியின் திருமணம், ஒய்.கே.மோல் கிராமத்தைச் சேர்ந்த […]

Categories

Tech |