ஒரே நாளில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்று வேலை பார்த்து விட்டு மதிய நேரத்தில் சந்தோஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மயக்க நிலையில் தனது மகன் […]
Tag: Children
திறந்து கிடந்த கால்வாயை கொட்டும் மழையில் சமூக அக்கறையுடன் மூடி சென்ற குழந்தைகளை தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். இதனை உணர்த்தும் வகையில் தாம்பரத்தில் வசிக்கும் அசோக்குமார்-கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயானி மற்றும் விக்னேஷ் நடந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கிருஷ்ணவேணியும் விக்னேஷும் கடந்த 8ஆம் தேதி கொட்டும் மழையில் கடைக்கு சென்று விட்டு வீடுக்கு திரும்பி கொண்டிருந்த போது, […]
சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான முக்கிய அறிவிப்பை சுகாதார துறை அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வந்த இந்த கொரோனா வைரஸ், அந்நாடுகளில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு நாடுகளுக்கும் ஒப்பிடுகையில், சில மாதங்களுக்கு முன்பு வரை பின்தங்கியிருந்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தற்போது இந்த […]
மூன்று மாத குழந்தையிலிருந்து 50 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் அழகான வீடு ஒன்றின் அருகே வசிக்கும் மக்கள் அந்த வீட்டில் இருப்பது மிகவும் அமைதியான குடும்பம் எனக்கூறி இருந்தது. ஆனால் காவல்துறையினர் குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்த போது சகிக்க முடியாத காட்சிகளை பார்த்தவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பணியிலிருந்து சென்றுள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் பார்த்தது மூன்று மாத குழந்தையிலிருந்து 50 பிள்ளைகள் அந்த வீட்டில் இருந்தனர். தனக்குப் […]
குலசேகரம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பலீலா. இவருக்கு வயது 45.. இவருடைய கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், மார்த்தாண்டத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புஷ்பலீலா பணிபுரிந்து வந்தார். இவர், சுய உதவிக் குழுக்களில் தலைவியாகவும் செயல்பட்டு வந்தார்.. இந்தநிலையில் புஷ்பலீலா அதிக கடன்தொகை பெற்றதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 4 மாதங்களாக […]
பண்ருட்டி அருகே செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு புதுக்காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் ஆதித்யா (வயது 10) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பாரதி (வயது 6).. இவர்கள் இருவரும் தன்னுடைய அத்தை சுமதியுடன் ஆடு மேய்க்கும்போது உடன் சென்றிருக்கின்றனர்.. அப்போது எஸ்.கே.பாளையம் அருகேயுள்ள செங்கல் சூளையில் […]
நடிகர் துல்கர் சல்மான் படத்தின் அறிமுக இயக்குனருக்கு அழகு தெய்வங்களாக இரட்டை குழந்தை பிறந்துள்ளது. சினிமாவில் இருக்கும் திரை நட்சத்திரங்களின் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் பலரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு பற்றி பார்ப்போம் இப்பொழுது… மலையாள சினிமாவில் பிரபலமான ஸ்டாராக விளங்கக்கூடியவர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான். தந்தையை போலவே இவரும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர், இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் […]
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதால், உசிலம்பட்டி அருகே பிரசவ வலியோடு வந்த 2 கர்ப்பிணிகளின் குழந்தைகள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், அப்பகுதியில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைகளுக்கே முதன்மையாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே இருக்கும் பொட்டுலுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி பாண்டி மீனா நிறைமாத கர்ப்பிணியாக […]
நமது முன்னோர்களின் பண்பாடான, பாரம்பரியமிக்க சத்து மாவு தயார் செய்வது எப்படி.? என்பதை பார்ப்போம். இவ்வாறு செய்து கொடுக்கும் மாவு தான் உண்மையிலேயே குழந்தைகளுக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும். தேவையான பொருட்கள்: ராகி – 2 1/2கிலோ சோளம் […]
குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிந்து கொள்வது பற்றி பார்ப்போம். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வந்துவிட்டால் அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும் அவர்கள் உண்ண கூடிய உணவுகளை இவை தின்று அவர்களின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. அதனால் இந்த புழுக்களை நீங்கள் அழித்து விட வேண்டும். இல்லை எனில் குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய நோய்களை அளித்து எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். வயிற்றில் புழுக்கள் […]
பெற்றோர்களும் சமுதாயத்தினரும் ஆட்டிசம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகிறது குழந்தைகளின் மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக ஆட்டிஸம் ஏற்படுகிறது. இது மூளை வளர்ச்சி மன வளர்ச்சி குறைபாடு காரணமாக ஏற்படுவது அல்ல என்பதை பெற்றோர்களும் சமுதாயத்தினரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு குறைபாடாக இருந்தாலும் பெற்றோர்களின் கவனிப்பின் மூலம் […]
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எந்த முறையில் கையாள வேண்டும் என்பது குறித்த தொகுப்பு ஆயிரத்தில் ஒரு குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அனைவரும் பயம் கொள்ளும் அளவிற்கு இது மருத்துவ நோய் இல்லை. இதனை மூளை முடக்கு என சொல்கிறது மருத்துவம். மேலும் இதற்கான சிகிச்சையும் மிகவும் எளிதானது எனக் கூறுகின்றனர். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பட்டியலில்தான் சேர்கின்றனர். ஆனால் பல வகையான சோதனைகள் மேற்கொண்ட பொழுது இது மூளை […]
விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை கையாளுவது பற்றிய தொகுப்பு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விட்டுள்ள நிலையில் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். குழந்தைகளுடன் பழகும் பொழுது குழந்தையாக மாறி பழகினால் பல வழிகள் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளை சமாளிப்பது என்பது சுலபமான காரியம் அன்று அவர்கள் விருப்பப்பட்டு கேட்டு கொடுக்க மறுத்தால் ஊரையே கூட்டும் அளவிற்கு கத்தி அழுது விடுவார்கள். குழந்தைகள் ஒரு […]
காய்கறியை வெறுக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் அளிக்கலாம் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம். கொரோனா பயத்தால் நாடே நடுங்கி போய் இருக்கிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள்கள் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் வருமானம் பாதிக்கப்பட்டு பிடித்த உணவை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ்ட் புட் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் கொரோனா என்று பெயர் சூட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தனது […]
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் காலகட்டத்தில் மட்டும் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழலில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியிருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த போர் நடந்த சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்ததாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி […]
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். கென்யாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ககமிகா நகரில் தொடக்கப் பள்ளி ஓன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 14 குழந்தைகள் […]
குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்போது அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்று சென்னையில் நடந்த பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் ஏற்படும்போது ஆசிரியர்கள் அதனை சட்ட ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு […]
திருத்தணி அருகே 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தெக்களூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை ஓன்று உயிரிழந்தது. அந்தோணி என்ற 4 வயது குழந்தை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்ததபோது எதிர்ப்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் தவறான பாதையில் செல்வதற்கு இணையதளமும் ஒரு காரணம். அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுய கட்டுப்பாடு தேவை என்று இயக்குநரும் நடிகருமான சேரன் கூறியிருக்கிறார். ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பெற்றோர்கள் தங்களது குழந்தைளோடு சேர்ந்து பார்க்க வேண்டும் என்று இயக்குநரும், நடிகருமான நடிகர் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து சேரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்றைய சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் மற்றும் அனைத்து பெற்றோர்களும் பயந்து கொண்டிருக்கும் விஷயம் குறித்த படமாக ‘ராஜாவுக்கு செக்’ அமைந்துள்ளது. நம் […]
விலங்குகளைப்போல் குழந்தைகளைப் பெற்றெடுப்பது நாட்டுக்கு தீங்கானது என்று உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் குறித்து யோசனை கூறியதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி இதுகுறித்தான தனது கருத்தினை பகிர்ந்தார். அதாவது விலங்குகளைப்போல் மக்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நாட்டிற்கு தீங்கானது என்று வாசிம் ரிஸ்வி கூறினார். சிலர் […]
தமிழ்நாட்டின் தலைநகரில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்புக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனப் பல்வேறு […]
குழந்தைகள் வெளியில் விளையாட விடுவதன் நன்மைகள்… குழந்தைகள் என்று சொன்னாலே ஓடி ஆடி விளையாடனும் என்று சொல்வார்கள். இப்பொழுது உள்ள குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவது இல்லை. குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? விளையாடுவது என்றால் வீட்டின் உள்ளே விளையாடும் விளையாட்டு அல்ல. திறந்த வெளியில், பூங்காவில், இல்ல சில பாதுகாப்பான ரோட்ல விளையாடுவதும் விளையாட்டு தான். கண்களை சோதனை செய்யும் ஒரு ஆய்வில் முக்கியமாக வீட்டின் உள்ளே விளையாடும் குழந்தைகளை விட […]
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிச்சை எடுப்பதற்காக குழந்தையை கடத்திய தீபக் மண்டல் என்பவரை ரயில்வே காவல் துறையினர் 24 மணி நேரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜன 12ஆம் தேதி தனது இரண்டு வயது பெண் குழந்தை ரஷிதாவுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதாவை காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக […]
ராஜஸ்தானில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பிற்பகலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நபர் பாலியல் வன்புணர்வு செய்துகொண்டிருந்தபோது வலி தாங்கமுடியாமல் சிறுமி அலறியுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அப்பகுதியில் வேலைசெய்துகொண்டிருந்த சிறுமியின் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்துள்ளனர். அவர்கள் […]
மருத்துவ கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தாததால் குழந்தையை கொடுக்க மருத்துவர் மறுப்பதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் பாக்பாத் நகரிலுள்ள ‘உஷா நர்சிங் ஹோம்’ என்ற மருத்துமனையில் 2018ஆம் ஆண்டு ஷிகா என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அப்போது மருத்துவச் செலவு ரூ. 40 ஆயிரம் செலுத்த பெற்றோர்களிடம் பணம் இல்லாததால் மருத்துவர் குழந்தை தர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஷிகா கூறுகையில், “செப்டம்பர் 2018ஆம் ஆண்டு எனக்கு ஆண் குழந்தை […]
மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர். ஆனால் […]
திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இதற்கு பெண்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் உன்னாவ் பெண் பாலியல் புகார் அளித்தவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். உன்னாவ் பெண்ணின் […]
குடிக்க தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சமயம் அங்குவந்த அருண் சுரேஷ் என்ற( 25) வயது வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் போய் தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க சிறிது தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். அந்த சிறுமி தண்ணீரை எடுப்பதற்காக […]
3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற 1.10 மணி நேரத்தில் 90 கிலோ மீட்டர் துரத்தை அதிவேகத்தில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூகவலைதளைங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்கட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா .இவரது மகன் சந்தோஷ்க்கு (3) வயது ஆகிறது .இதனை தொடர்ந்து காய்ச்சலால் சந்தோஷ் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென சந்தோசுக்கு வலிப்பு ஏற்பட்டதால் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு […]
வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் செல்போன் அனைத்தையும் அணைத்து விட்டு இரவு ஒரு மணி நேரம் அவர்களுடன் கட்டாயம் நேரம் செலவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுரை கூறியுள்ளது. தொழில்நுட்பமானது நாள்தோறும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்கள் முகம் பார்த்து பேசும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. முகம் பார்த்து பேசுவதை விட செல்போனில் பேசி மகிழ்வது அதிகம் விரும்பி வருகின்றனர். தொலைவில் இருக்கும் […]
ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் மணப்பாறை அருகே பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் குழந்தை மீட்கப்படாதது பெற்றோர்கள், பொதுமக்களிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரிக் இயந்திரத்தை கொண்டுவர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தை விரைவில் மீட்கப்படும் என்றும் மீட்புப் பணியினர் நம்பிக்கையளித்து வருகின்றனர்.
ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் நடுக்காட்டுப்பட்டி வந்தடையும். ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கியது. அதன் பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை படிப்படியாக 85 அடியைத் தாண்டி தற்போது 100 அடிக்குச் சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். நேற்று மாலை 5.40 மணிக்கு குழந்தையை மீட்க தொடங்கப்பட்ட மீட்புப் பணி 29 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை. […]
பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல சுர்ஜித்துகள், தன் இன்னுயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் கதறல்கள் வெளியே கேட்காவிட்டாலும், நீதிமன்ற வாயில்களில் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் அனைவரின் கவனமும் திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. அதற்கான காரணம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் அழுகுரல். அந்த குழுந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஐஐடி குழுவினர் என அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுபோன்று பல ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை பெய்து வருவதால் மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க தொடங்கப்பட்ட இந்தப் பணி 27 மணி நேரத்தை கடந்த பின்பும் தொடர்கிறது. 85 அடியில் இருந்த குழந்தை படிப்படியாக 100 அடிக்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புக் குழுவினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்எல்சி, ஓஎன்ஜிசி தீயணைப்புத் துறையினர் இணைந்து 1 மீட்டர் அகலத்திற்கு 100 […]
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவித்துவரும் குழந்தையிடம் எந்தவித சமிக்ஞையும் வராதது மிகுந்த வேதனையளிப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முகாமிட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துவரும் நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை […]
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணிகள் கடந்த 27 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் மத்திய நீர்வள அமைச்சகம் 2009ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் ஆழ்துளைக் கிணறுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் […]
இந்தியாவில் இந்தாண்டு ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த ஒரு சிறிய தொகுப்பு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழந்தது. நேற்று மாலை 5.40 மணியளவில் கிண்றறில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 27 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. அவரை மீட்பதற்காக பல்வேறு பிரார்த்தனைகளும் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற […]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 27 மணி நேரத்தை தாண்டியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்கும் கீழ் சென்று விட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. குழிதோண்ட எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மீட்டர் அகலத்தில் […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நேற்று மாலை 5: 40 மணிக்கு 26 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. அக்குழந்தையை மீட்கும் பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மீட்பு பணியின் போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் […]
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 23 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 30 அடியிலிருந்த குழந்தை சுர்ஜித் மீட்புப் பணியின்போது 68, 70, 80 என கீழே சென்றுவிட்டதால் மீட்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குழந்தையை மீட்க தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். 23 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை சுர்ஜித்தை மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படையினர் போராடிவருகின்றனர். […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்டுவருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுர்ஜித் 17 மணி நேரமாக சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.குழந்தை சுர்ஜித்தை உயிரோடு மீட்க உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பெரியாண்டவர் சன்னதியில் நடைபெற்ற தொழுகையில் குழந்தை எந்த […]
மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நேற்று (அக்.25) மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. சிறுவனை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புப் பணி தொடர்கிறது. இதனிடையே, குழந்தை […]
கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 23 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். […]
24 அடியில் சிக்கிய குழந்தையை மீட்க தொழில்நுட்ப கருவிகள் இல்லாதது வெட்கக் கேடு என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 21 மணி நேரத்திற்கு மேலாக […]
குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதால் குழந்ந்தையை காப்பதற்கான தீவிர முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து முதலில் 26 அடியில் சிக்கியிருந்த அவனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மீட்பு குழுவினர் 20 மணி நேரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின் 33 பேர் கொண்ட […]
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 18 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 […]
ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் ட்வீட் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். […]
மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்க 17 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 […]
அஜாக்கிரதை, அலட்சியம் இவை – இந்தப் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன என்று குழந்தை சுஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தது பற்றி நடிகர் விவேக் ஆதங்கம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 17 மணிநேரத்திற்கும் மேலாக இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சுஜித், 70 அடிக்கும் […]