Categories
தேசிய செய்திகள்

‘ஆபரேஷன் ஸ்மைல்’ – தெலங்கானாவில் 3,600 குழந்தைகள் மீட்பு …!!

தெலங்கானாவில் ஆபரேஷன் ஸ்மைல் நடவடிக்கை மூலம் 3,600 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். தெலங்கானா காவல் துறையினர் ஜனவரி ஒன்றாம் தேதி ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற நடவடிக்கையை தொடங்கினர். இந்த நடவடிக்கையை மாநிலம் முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி வரை நடத்தினர். இதில் 3,600 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களில் காணாமல் போனவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், யாசகர்கள், கடத்தப்பட்டவர்கள் ஆகியோரை மீட்டனர். இந்த நடவடிக்கை குறித்து தெலங்கானா சட்ட ஒழுங்கு ஆணையர் சுவாதி லக்ரா கூறும்போது, “ஆபரேஷன் ஸ்மைல் […]

Categories

Tech |