மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு 25 வயதாகிறது. இவர் அதே பகுதியில் உள்ள 15 வயது சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்தார்.சம்பவ தினத்தன்று அந்த சிறுமியின் பெற்றோர் வெளியூர் சென்றுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சந்தோஷ் வீட்டுக்கு சென்று அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் […]
Tag: #ChildSexualHarassment
நான்கு வயது சிறுமியை இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நகரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் எட்டு வயது சிறுவனையும் 12 சிறுவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் […]
17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரவி (எ) விருமாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 22 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற விருமாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு அவருடன் பணிபுரியும் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் தங்களது […]
கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ,கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது . கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டர். மேலும் […]
கோயம்புத்தூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ,கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர் கைது […]
தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி துப்புரவு தொழிலாளி ஒருவர் அதே பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த துப்புரவு தொழிலாளி அங்கு படித்து வரும் சில குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு […]