Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அற்புத சுவை கொண்ட ”சில்லி பெப்பர் பரோட்டா” ரூசி பிண்ணுதா ? 

தேவையான பொருட்கள்: பரோட்டா -4, பெரிய வெங்காயம் – 2, குடமிளகாய் 1, சில்லி சாஸ் 1 ஸ்பூன், தக்காளி சாஸ் 2 ஸ்பூன், சோயா சாஸ் 1 ஸ்பூன், மிளகாய் தூள் அரை ஸ்பூன், மிளகு தூள் 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய், கொத்தமல்லி, தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் பரோட்டாவை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் குடை மிளகாய் போட்டு வதக்கவும். இதையடுத்து பாதி வதங்கியதும் சில்லி சாஸ், தக்காளி […]

Categories

Tech |