சீனாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான குய்சோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று தாவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென்கிழக்கே 170 கிமீ (105 மைல்) தொலைவில் உள்ள சாண்டு கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பேருந்தில் 47 பேர் பயணித்துள்ளதாகவும், […]
Tag: China
ரஷ்யா மற்றும் சீனா அதிபர்கள் நேரில் சந்தித்து பேச உள்ளனர். உஸ்பகிஸ்தானில் வரும் வியாழன் கிழமை அன்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-கும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு தலைவர்களும் தைவான் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாடு செல்லாமல் இருந்தார். ஆனால் […]
கிழக்கு சீன கடலில் சின்னமனூர் என்னும் புயல் உருவாகியுள்ளது. கிழக்குச் சீன கடலில் ஹின்னம்னோர் என்னும் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் சீனாவில் இன்று காலை 10 மணிக்கு அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த புயலானது வடக்கு நோக்கி கிழக்கு சீன கடலில் நகர வாய்ப்புள்ளதால் அதன் அண்டை நாடுகளான தைவான், ஜப்பான் மற்றும் கொரியாவையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வட கிழக்கில் இருக்கும் ஜெயியாங், ஷங்காய் […]
அதிக வெப்பத்தினால் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சீனாவில் கொளுத்தும் வெயில் காரணமாக முட்டை விலை கடுமையாக அதிகரித்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. அந்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பமான நாட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருப்பதால் கோழிகள் குறைவாகவே முட்டையிடுகின்றன என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றம் காரணமாக வானிலை அடிக்கடி மாறி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் சீனாவின் பல முக்கிய நகரங்கள் இந்த […]
விண்வெளியில் கட்டமைப்பு பணிகளுக்காக 3 பேர் அடங்கிய ஒரு குழுவை சீனா விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனா விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சீனா பலமுறை தங்கள் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷென்சோன் 13 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்துயுள்ளது. அந்த 3 வீரர்கள் பூமியில் இருக்கும் சீன வல்லுநர்களுடன் […]
சோலார் பவர் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலை பெறுவதாகும். பகல் நேரங்களில் கிடைக்கும் சூரிய ஒளி மூலம் மின் ஆற்றலை மின்கலங்களில் சேமித்து அதனை இரவு நேரங்களில் பயன்படுத்தலாம். இதுவரை நாம் சோலார் கார், சோலார் வீடு போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது சீனாவில் சோலார் ரோடு போட்டுள்ளார்கள். சீனாவில் இருக்கும் சென்டம் புரோவின்சில் இருந்து இந்த ரோடு ஆரம்பமாகிறது. இந்த ரோடு சுமார் 1 கி.மீ தூரத்தில் 5875 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. […]
சீனாவில் உள்ள Three Gorges Dam உலகையே ஆச்சரியப்பட வைத்தது. இந்த அணை 2006-இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை சீனாவின் ஹுபய் மாகாணத்திலுள்ள சான்டோபுபின் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஒருவேளை இந்த அணை இடிந்தால் சீனாவில் வசிக்கும் 40 கோடி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கடல் மட்டத்திலிருந்து 175 மீட்டர் உயரத்தில் உள்ள Three Gorges Dam உலகிலேயே மிகப் பெரியதாகும். இது 2.2 […]
தைவான் அமைச்சரின் வருகைக்கு பதிலடி கொடுப்பதாக ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இறையாண்மை மிக்க தனி நாடாகதான் தைவான் தன்னை கருதுகிறது. ஆனால் சீனாவோ தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாகதான் தைவானை பார்க்கிறது. இதனால் தைவானின் மூத்த அதிகாரிகள் மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால் சீனா கோபம் கொள்கிறது. மேலும் தைவானின் அதிகாரிகளை மற்ற நாடுகள் வரவேற்பதன் மூலம் தைவான் தன்னை தனிநாடு எனக் கூறுவதற்கு ரகசிய […]
சீனாவின் நவீன ஏவுகணை சோதனை கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இராணுவம், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறையிலும் வளர்ச்சியடைந்த நாடு அமெரிக்கா. இதற்கு போட்டியாக தற்போது சீனாவும் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் அமெரிக்காவை போல் சீனாவும் ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் நவீன ஹைபர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையில் மேலும் நவீனங்களை பொருத்தி […]
உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் லியான்னிங் மாகாணத்தில் ஷென்யான் பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்த தெருவில் உள்ள மற்ற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. மேலும் கரும் புகையானது விண்ணை முட்டும் அளவிற்கு வெளியேறியுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்குமாக பதறியடித்துக் கொண்டு […]
உலகின் மிக அதிவேக ரயிலானது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில்ரெயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேசன் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனமானது உலகின் மிக அதிவேக ரயிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது மேக்லெவ் என்ற உலகின் மிக அதிவேக ரயிலை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த ரயில் சீனாவில் இருக்கும் குயிங்டோவ் என்ற நகரின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 600 கிலோமீட்டர் ஆகும். மேலும் […]
கண்ணாடி பாலத்தில் நடந்து சென்ற கொண்டிருக்கும்போது திடிரென கண்ணாடி உடைந்ததால் சுற்றுலா பயணி பயந்து நடுங்கிய காட்சி இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் Longjing என்ற கிராமத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் நடப்பதற்கு சுற்றுலா பயணிகள் பயந்து நடுங்குவார்களாம். உண்மையாகவே இந்த பாலத்தின் மீது நடப்பதற்கு அதீத தைரியம் வேண்டும். பொதுவாக இந்தப் பாலத்தின் மீது நடக்கும் சுற்றுலாப் பயணிகளை ஸ்பெஷல் எஃபெக்ட் மூலம் பாலத்தின் […]
புயல் மழையின் காரணமாக சீனாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள கியாம் மாகாணத்தில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த புயல் வீசியுள்ளது. இந்த புயலானது மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளது. இந்த புயலினால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளது. மேலும் இந்த புயலை தொடர்ந்து அங்கு கன மழை பெய்துள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்து 300க்கும் […]
கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவிற்கு சீனா உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவுக்கு ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிப் பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இணைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதில் […]
கொரோனா தொற்றை சமாளிக்க இந்தியாவிற்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக சீனா முன்வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவின் தொற்று எண்ணிக்கை 3,32,730 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இது கடந்த ஆண்டு தொற்று உருவத்திலிருந்து அதிகபட்ச தொற்று எண்ணிக்கை பதிவாகியது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில் அண்மையில் […]
அரசு பெண் ஊழியர் தனது மேலதிகாரியை துடைக்கும் கட்டையால் அடித்த சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடகிழக்கு சீனாவில் அரசாங்க பெண் அலுவலர் ஒருவர் தனது மேல் அதிகாரியால் பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் அந்த பெண் அதிகாரி வேதனை தாங்காமல் மேலதிகாரியை துடைப்பத்தால் அடித்துள்ளார். மேலும் அழுக்கு தண்ணீரையும் புத்தகங்களையும் அவர் மேல் வீசி அடித்துள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் […]
டுவிஸ்டுகளுடன் சீனாவில் திருமணம் ஓன்று நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் ஜியாங்க்சு என்ற நகரில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திருமண நாள் அன்று மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்து இருக்க மணப்பெண் வருவதற்கு தாமதம் ஆனதால் மாப்பிள்ளையின் தாய் மணமகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மணப்பெண்ணின் உடம்பில் உள்ள மச்சத்தை கண்டு […]
கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்மையான பெற்றோரை கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் யாவ் சே என்ற கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த யாவ் சேக்கு அவருடைய தாயார் அவரது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்து ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளார். ஆனால் யாவ் சேவின் ரத்த மாதிரியானது, அவரது தாயின் ரத்த மாதிரியோடு ஒத்துப்போகவில்லை. […]
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா வைரஸ் வூகான் நகரில் இருக்கும் பரிசோதனை மையத்தில் இருந்து பரவவில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளனர். உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி 2020ஆம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் இருக்கும் வைரஸ் பரிசோதனை மையத்தில் இருந்து பரப்பியதாக […]
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் மரபணுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன நாட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் சீனாவில் மிகப்பெரிய அளவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விரைவாக பரவியுள்ளது. இந்த பன்றிக்காய்ச்சலால் சீனாவில் அதிக எண்ணிக்கையிலான பன்றிகள் செத்து மடிந்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் தற்போது உருமாறிய புதிய வைரஸாக மாறியுள்ளது என சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் இயற்கையாகவே உருமாற்றம் அடைந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு […]
சீனாவில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு வீழ்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தும் சம்பவமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனாவின் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடைபெற்ற போது, கத்தியுடன் வந்த ஒரு நபர் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டார். அதன்பின்னர் பள்ளிக்குள் நுழைந்த அந்த நபர் அவரது கண்ணில் பட்ட அனைவரையும் […]
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த வல்லுநர் குழு ஜனவரி 14 ஆம் தேதி சீனா வந்து கொரோனா வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பதை கண்டறிய உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் உலகிலேயே முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா வைரஸ் உலகின் பிற நாடுகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்தது. சீனாவின் ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தொடர்ந்து தன் வாதத்தை முன்வைத்து […]
சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு வாழ்த்து செய்து அனுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபராக அவர் தேர்வு செய்யப்பட இருக்கின்றார். டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அதிபர் தேர்தலில் முறைகேடு என்று அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் அதிபர் தேர்தல் முடிவுகளால் அமெரிக்காவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் […]
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளன. இது ஒருபுறமிருக்க, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் சீனாவை தீவிரமாக வேவு பார்க்கும் வேளையில் ஈடுபட்டு வருவதுடன் அந்நாடு குறித்த தகவல்களை பொதுவெளியில் வெளிப்படையாக கூறி சீனா மீது குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், […]
இந்தியா அமெரிக்காவினை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இந்தியா சீன எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ராணுவ போரில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.இதன் மூலம் சீனாவிற்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது என கூறப்பட்டது.டிக் டாக் செயலியினை பதிவிறக்கம் செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா அதை தடை செய்ததன் மூலம் சுமார் […]
சீனா மற்றும் பாகிஸ்தானை மிரள செய்யும் விதமாக இந்தியா அதிரடி சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. சில மாதங்களாகவே இந்தியாவும், அதன் ராணுவ வீரர்களும் சந்தித்து வரக்கூடிய பிரச்சனையாக எல்லைப் பிரச்சனை திகழ்ந்து வருகிறது. பல வருடங்களாக பாகிஸ்தானுடன், காஷ்மீர் எல்லையில் பிரித்துக்கொள்ளும் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து பல மோதல்களை சந்தித்துள்ளோம். தற்போது புதிய பிரச்சினையாக எல்லை விவகாரத்தில், சீனா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவது போன்ற செயல்களில் இறங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]
கொரோனா வைரஸ் குறித்த புதிய தகவல் ஒன்றை அமெரிக்காவின் நோய் தடுப்பு & கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது சில நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், இந்த நோய் குறித்த புதிய புதிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த […]
இனி வரக்கூடிய காலம் தான் மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், அதை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து பல சிரமங்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பிரச்னையை […]
சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து ஐநா சபையில் விவாதிக்க மாட்டோம் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐநா சபைக்கான தூதர் திருமூர்த்தி அவர்கள் நியூயார்க்கில் வைத்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் இந்தியாவிற்கு சீனாவுடன் இருந்துவரும் எல்லைப் பிரச்சனை குறித்து ஐநாவில் விவாதம் செய்ய கேட்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிஎஸ்.திருமூர்த்தி நிச்சயமாக மாட்டோம். இரு தரப்பினரும் இந்த பிரச்சனையில் நம்பிக்கையை வளர்க்கும் விதமான வழிமுறைகளை கையாளும் முதிர்ச்சியை பெற்றுவிட்டோம். […]
சீனாவுக்கு உளவு பார்த்து நாட்டு மக்களின் தகவலை பகிர்ந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காவல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் பய்மதாஜீ. இவரது பூர்வீகம் திபெத் ஆகும். அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற பய்மதாஜீ மீது அமெரிக்காவில் இருக்கும் திபெத் சுதந்திர இயக்கத்தின் ஆதரவாளர்களை சீன அரசுக்கு உதவி புரியும் விதமாக உளவு பார்த்து வந்ததா குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து பய்மதாஜீ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் திபெத் மக்களின் […]
கொரோனா வைரஸ் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை சீன வைராலஜிஸ்ட் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் இயற்கையாக பரவியது இல்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சீனாவின் மீது முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக சீன […]
சீன அதிபரின் ஆட்சி ஹிட்லர் ஆட்சியை போன்றது என அந்நாட்டின் மாணவர் தலைவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தனை பாதிப்புகளுக்கும், இன்னல்களுக்கும் சீன நாடு தான் காரணம் என்பதால், அந்நாட்டின் அரசின் மீது உலக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், சீனா தொடர்ந்து பல நாடுகளுடன் வர்த்தக ரீதியாகவும், எல்லை பிரச்சனைகளை மையமாக […]
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைய மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய இந்த வைரஸ் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஏற்படுத்திய இந்த பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கான […]
அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் கொரோனா குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், இத்தாலி போன்ற நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு எழுந்து விட்டது. இருப்பினும் இந்தியா, பிரேசில்,அமெரிக்கா உள்ளிட்ட பல […]
சீனாவுடன் தொடர்புடைய 2500 யூட்யூப் சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது . சீன நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் சீன நாட்டிற்கு எதிராக தங்களது அதிருப்தியான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் அந்நாட்டின் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதை காட்டிலும், அந்நாட்டில் உள்ள மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் உலக மக்கள் மூலம் சீனாவில் இருந்து கொண்டு […]
சீனாவில் 328 அடி உயரம் கொண்ட ஊஞ்சல் திறக்கப்பட்டுள்ளது. சீனாவில் சோங்கிங் பகுதியில் 2,300 அடி உயரம் உள்ள மலை உச்சியில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஊஞ்சல் திறக்கப்பட்டு, அதுவே உலக அளவில் உயரமான ஊஞ்சல் என கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 328 அடி உயரம் கொண்ட அந்த ஊஞ்சல் 30 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு அமைந்துள்ளது. அதோடு இந்த ஊஞ்சல் சாகசம் செய்ய விரும்புபவர்களுக்கு பிடித்தமான விளையாட்டாக இருக்கின்றது. இவ்விடத்திற்கு வரும் சுற்றுலா […]
ஒப்பந்தத்தை மதிக்காமல் சீனா, கிழக்கு லடாக் பகுதியில் 40,000 ராணுவ வீரர்களை குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.. சீன தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாடு ஒப்புகொண்டது.. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் […]
ஹோட்டலுக்குள் 2 ஆண்களுடன் இருப்பதைக் கண்ட ஆத்திரத்தில் கணவன் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் (Hebei) மாகாணத்தின் Baoding நகரிலிருக்கும் ஹோட்டல் ஒன்றில் கடந்த 2-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.. அதில், ஹோட்டலுக்குள் நுழையும் ஆண் ஒருவர், திடீரென்று 2 ஆண்களுடன் சேர்ந்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பெண் ஒருவரை கடுமையாக தாக்குகிறார். இதனால் அந்த பெண் அப்படியே கீழே […]
சீனா தன்னாட்சி சுதந்திரத்தை பறிப்பதாக தகவல் எழுந்ததைத் தொடர்ந்து ஹாங்காங்கில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு இருக்கும் கருத்து சுதந்திரத்தை சீன அரசு பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக சீனாவுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் யாரேனும் கருத்துத் தெரிவித்தால் அவர்களை கைது செய்யும் முயற்சியை சீனா எடுக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஆங்காங்கே இருக்கும் தன்னாட்சி சுதந்திரம் பறிக்கப் படுவதாக […]
எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயர் குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? என பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என முன்னாள் நிதியமைச்சர் திரு பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி லடாக்கில் இருக்கும் ராணுவ முகாமிற்கு சென்று அங்கிருந்த இந்திய வீரர்களுடன் உரையாடினார். வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி தமிழ் திருக்குறள் ஒன்றை […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 100% சோதனை செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஆபத்து நிறைந்த விஷயங்கள் இந்தியாவிற்குள் வர கூடாது என கவனம் செலுத்தப்படுகிறது. இதன் எதிரொலியாக சீனாவில் இருந்து இறக்குமதி […]
சீனாவில் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வூகான் மாகாணத்தில் மிக வேகமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ், சீனா முழுவதும் ஒரு சில வாரங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,11,510ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,94,730ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,000ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 20,45,399 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,906 பேர் கொரோனோவால் […]
கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து தயாரித்து விட்டால் உலக நாடுகள் அனைத்திற்கும் விநியோகம் செய்வோம் என்று அமைச்சர் வாங் ஜிகாங் உறுதியுடன் கூறியுள்ளார்.. உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பினால் பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை தாண்டி விட்டது. பல முன்னணி நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேபோல சீன விஞ்ஞானிகளும் கொரோனாவை ஒழிக்க மருந்து தயாரிப்பில் தீவிரமாக களமிளங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் […]
லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை […]
இந்தியா – சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம் என சீன தூதர் சன் வெயிடாங் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறித்து சீன தூதர் சன் வெயிடாங் இன்று செய்தியாளர்களைசந்தித்து பேசினார். ஒவ்வொருக்கு மனிதனின் உயிரும் விலை […]
சீனாவில் இருந்து சென்னை வந்த பூனை தனிமைப்படுத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டது… சீனாவில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் காரணத்தால் பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று சீன மக்கள் பூடான், வங்கதேசம், மியான்மர், நேபாளம் எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு தடை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் விளையாட்டு பொம்மைகள் […]
கொரோனா வைரஸை பரப்பி உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் படுகொலை செய்ததாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை தடம் தெரியாத அளவுக்கு சீதைத்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 22,140 பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டு, நேற்று மட்டும் 1,403 பேர் மரணமடைந்துள்ளார். மொத்த பாதிப்பு 1,592,723ஆகவும், மொத்த பலி 94,936ஆகவும் இருந்து வருகின்றது. அங்குள்ள நியூயார்க், இல்லினாய்ஸ், நியூ ஜெர்சி, மாசசூசெட்ஸ் […]
தொடங்கிய இடத்தில் இருந்து சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- புதிதாக 25 நபருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது…. கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹூபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கணிசமாக் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஹூபெ மாகாணத்தில் உள்ள 11 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், வூஹான் நகரில் 14 பேருக்கு அறிகுறிகள் […]
வூஹான் நகரிலுள்ள சுமார் 1.1 கோடி மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை நடத்த சீனா அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வைரஸ் தொற்றை கையாளுவதில் சீனா மிக மோசமாகச் செயல்பட்டதாக பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு பிறகு எடுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளால் வைரஸ் தொற்று தற்போது சீனாவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சீனாவின் […]