Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

என்ன..!! கொரோனா இருக்கா ? 5 பேர் ஓட்டம்…. போலீசார் தேடுதல் வேட்டை …!!

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் 5 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானிலும் இதன் மரண வேட்டை தொடர்ந்ததையடுத்து உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  5,000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 68 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர். கேரளா – 17, மகாராஷ்டிரா-19, உ.பி.-10 (வெளிநாட்டினர் – 1), டெல்லி – 6, கர்நாடகா – 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லடாக் -3, ராஜஸ்தான் -1 (வெளிநாட்டினர் – 2), தெலுங்கானா – 1, தமிழ்நாடு -1, ஜம்மு & காஷ்மீர் – 1, பஞ்சாப் -1, ஹரியானா – […]

Categories

Tech |