Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் பிரச்சனை” இந்தியாவிற்கு 28 நாடுகள் ஆதரவு… கதி கலங்கி நிக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் பிரச்சனையை நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஐநா பொது குழு கூட்டம் வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பழக்கத்தை அதிகரிக்கச் செய்து அதை சுட்டிக்காட்டி பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி உள்ளிட்ட 28 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

அன்னிய வர்த்தகத்தில் அசத்திய சீனா … அமெரிக்காவுக்கு மோசமான பதிலடி ..!!

சீனாவின் அன்னிய செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கு அமெரிக்காவுடன் வர்த்தக போர் நீடித்து வருகிறது. இதனால் சீனாவின் அன்னிய செலவாணி கையிருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு  மாறாக ஆகஸ்ட் மாதத்தில் 350 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி அன்னிய செலவாணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 3.1072 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கத்தால்  சீனாவின் அன்னிய செலவாணி […]

Categories
உலக செய்திகள்

ஒருவழியாக முடிவை மாற்றிய ஹாங்காங்…. கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ்.!!

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங்  அறிவித்தது.     கடந்த 3 மாதங்களாக  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்லும் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான். ஆகவே அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. மேலும்  ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலககோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

“இரண்டே அடியில்” பெரிய கண்ணாடியை கல்லால் உடைத்த குரங்கு… ஆச்சர்யத்தில் மக்கள்..!!

சீனாவில்  வன உயிர் பூங்காவில் ஒரு குரங்கு கூறிய கல்லால் கண்ணாடியை உடைத்து விட்டு ஓடிய காட்சி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  சீனாவின் ஹெனான் மாகாணத்தில்  இருக்கும் ஸெங்க்சவ் (Zhengzhou) வன உயிர் பூங்காவில் கடந்த 20-ம் தேதி கொலம்பியாவைச் சேர்ந்த கபுச்சின் குரங்குகளைப்  ஒருவர் பார்வையிட்டார். அப்போது ஒரு குரங்கு மட்டும் கல்லை கொண்டு  மற்றொரு கல்லை மோதச் செய்து கூரான கல் ஆயுதத்தைத் தயாரித்து கொண்டிருந்தது. பின் அதனைப் படம் பிடிக்க முயன்றபோது, அந்தக் குரங்கு ஓடிச் சென்று கண்ணாடி கூண்டு அருகில் நின்று கூரான […]

Categories
பல்சுவை

“வெறிச்சோடிய நகைக்கடைகள்” சவரனுக்கு ரூ7000 அதிகரிப்பு… பரிதவிக்கும் மக்கள்… விலை உயர்விற்கு காரணம் என்ன..??

ஒரே ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7000 ரூபாய் அதிகரித்துள்ளது. உலக பொருளாதார வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது வலுவாக திரும்பியதே தங்க விலை உயர்விற்கு  காரணம். இதே நிலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம் என்றால் அடித்தட்டு மக்களுக்கு திண்டாட்டம். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு குண்டுமணி அளவுக்கு தங்கம் […]

Categories
உலக செய்திகள்

சீனா தேவை இல்லை ”உடனே வெளியேறுங்கள்” டிரம்ப் ஆவேசம் …!!

சீனா தேவை இல்லை என்றும் , சீனா_வை விட்டு அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா_வுக்கும் , சீனா_வுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகின்றது. தற்போது இந்த வர்த்தக போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் இரு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு வரும் அந்தந்த நாடுகளின் பொருட்களுக்கு மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் வரை […]

Categories
உலக செய்திகள்

210 யூடுயூப் சேனல்கள் முடக்கம்…. காரணம் என்ன..?

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக செயல்பட்டு வந்த  210 யூடுயூப் சேனல்களை கூகுள் முடக்கியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது  சீனாவும் அதேபோல  பின்பற்றுவதாக வலைதள ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருபவர்களை ஐ எஸ் ஐ எஸ் (ISIS) தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்தும், சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல் சித்தரித்தும், யாரோ பின்புலமாக  இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை […]

Categories
உலக செய்திகள்

18 மாதம்… 50,00,000 குழந்தைகள்… 2 கோடி எதிர்பார்த்த சீனா..!!

ஒரு குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற கொள்கையை மாற்றிய பின் சீனாவில் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.   மற்ற நாடுகளை விட சீனாவில் மக்கள் தொகை அபரீதமாக பெருகி வந்தநிலையில் 1979-ம் ஆண்டு சீன அரசு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது.  இதையடுத்து, சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இளம் வயதுடையோர் எண்ணிக்கை குறைந்தது. சீனாவில் இன்னும் 30 ஆண்டுகளில் மனிதவளம் மிகவும் குறைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவாத்தைக்கு வாங்க ”இத பத்தி பேச கூடாது” அசிங்க படும் பாகிஸ்தான்….!!

இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.மேலும் இந்த பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்ற பாகிஸ்தான் முயன்று […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் விமான கண்காட்சி … மெர்சல் காட்டிய வீரர்கள் ..!!

சீனாவின் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். சீனாவின் லியோனின் மாகாண   தலைநகரில் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது . இக்கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பல ரக விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. , அதன்பின்  கண்காட்சியின் போது வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், பைட்டர் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் பார்வையாளர்கள் ரசித்து வந்தனர். அதன்பின் பாரா கிளைடிங் வீரர்கள்  தலைகீழாக பறந்தும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை சீண்டும் சீனா…. பாகிஸ்தானுக்கு ஆதரவு …..!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசின்  நடவடிக்கையால், ஜம்மு – காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.   மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த […]

Categories
உலக செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” சீனா கைவிட்டதால் பின்னடைவு… அதிர்ச்சியில் பாகிஸ்தான்..!!

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று ஐநா சபையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், இதனை சீனா பெரிதளவு கண்டு கொள்ளாததால்பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட பின் இதற்கு  எதிராக  இந்தியாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்தும் இதற்கான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதே நிலையில் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக பிரித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

“ஹாங்காங் எல்லையில் படைகள் குவிப்பு” எல்லோரும் பாதுகாப்பா இருங்க… அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!!

ஹாங்காங்கை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் சீனா தங்களது படைகளை குவித்துள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று  அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்கிறது. ஆகவே அரசின் இந்த முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அரசு தனது முடிவை திரும்ப பெற்றது. இருப்பினும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் “லெக்கிமா புயல்” ருத்ர தாண்டவம்… 44 பேர் உயிரிழப்பு..!!

சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா புயலின் ருத்ர தாண்டவத்தில் இதுவரையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா என்ற புயல் ருத்ர தாண்டவமாக புரட்டி போட்டது. இந்த புயலின் போது மணிக்கு 187 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் 3000-த்திற்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச் சரிவினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விமான மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

256 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் … இணைய தளத்தில் விற்பனைக்கு ரெடி ..!!

ரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில்  லீக் ஆனது.    ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  இதன் இந்திய வெளியீடு […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரத்தில்” புத்திசாலித்தனமாக செயல்பட்டார் மோடி … பிரேமலதா கருத்து..!!

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி புத்திசாலித்தனமாக முடிவு எடுத்திருப்பதாக தேமுதிக பிரேமலதா தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அத்திவரதரை தரிசனம் செய்தார்.  பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்சனை இன்று இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இதில் மாற்றுக் கட்சிகள் ஒவ்வொருவரும் ஓவ்வொரு கருத்தைச் சொன்னாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு இனிமேல் இது சிறந்ததாக இருக்கும் என்பதே தேமுதிகவின் கருத்து என தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த கஷ்மீர் பிரச்சினை […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : இந்தியாவுக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு …!!

மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு  ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவை மற்றும் மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது  மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

உலக பிரச்சனையான காஷ்மீர் விவகாரம்… இந்தியாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு..!!

காஷ்மீர்  விவாகரம் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவிற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமில்லாமல், […]

Categories
உலக செய்திகள்

சீனா-மலேசியா நட்பின் பாலமாக திகழும் ‘யீயீ’ பாண்டா..!!

சீனா-மலேசியா நாடுகளுக்கிடையே நட்பின் பாலமாக ‘யீயீ’ பாண்டாவானது திகழ்கிறது. சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள  நட்பினை மேம்படுத்த பல்வேறு விதமாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதில் ஒன்றாக  பாண்டாக்களை  இரண்டு நாடுகளுக்கிடையே பரிமாற்றம்  செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சீனாவிலிருந்து மலேசியாவுக்கு பரிமாற்றம் செய்யப்படும்  பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்யவும், பிறந்த குட்டி பாண்டாக்களுக்கு 2 வயதானதும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் நோக்கமாகும். தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் புதியதாக பிறந்த பாண்டாவிற்கு  பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டு சீன மொழியில் ‘யீயீ’ என பெயர் சூட்டப்பட்டது. ‘யீயீ’ என்ற பெயருக்கு நட்பு என்று பொருளாகும். இதை போற்றும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சீனப்பொருட்களுக்கு 10 சதவீத வரி அதிகரிப்பு ..!! டிரம்ப் அதிரடி ..!!

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்  பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா முன்னரே 25 சதவீத வரி விதித்திருந்தது .அதேபோல்  சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 11 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதித்திருந்தது.  ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் அமெரிக்க – சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து, […]

Categories
உலக செய்திகள்

உலகையே வியப்பில் ஆழ்த்திய ரோபோ கண்காட்சி … அசத்திய சீன மாணவர்கள் ..!!

சீனாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ரோபோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு வடிவிலான ரோபோக்களை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர். மனித சக்தியை மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக சில வெளிநாடுகளில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்கள் சாதாரணமாக மனிதர்களோடு மனிதர்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளில் வீட்டிற்கு வீடு கார்கள் இருப்பது போல் இனி வரக்கூடிய காலங்களில் வீட்டிற்கு வீடு ரோபோ இருக்கும் கலாச்சாரம் வந்து விடும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருக்கிறது. சீனாவில் நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

“சீன பேருந்து மற்றும் காருக்கு தடை” அமெரிக்கா அதிரடி ……!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார் மற்றும் பேருந்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவேய் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா , சீனாவுக்குமிடையேயான ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரானது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும்  குறிப்பிட்ட சில வகை கார்களை அமெரிக்காவில் தடை செய்ய உள்ளோம்.   […]

Categories
உலக செய்திகள்

‘டிரம்ப்_புடன் சந்திப்பு” கிம் ஜாங் அன்_னுடன் பேச்சுவாரத்தை நடத்தும் சீன அதிபர்…!!

 டொனால்டு டிரம்பை சந்திப்பதற்கு முன்பு அதிபர் கிம் ஜாங் அன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த 2 நாட்கள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங்  வட கொரிய சென்றுள்ளார். சீன நாட்டின் அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். இவர் தற்போது 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார். பிற நாடுகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட  வடகொரியா போன்றபி நாடுகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின் பயணம் மேற்கொண்ட முதல்  சீன அதிபர் ஜி ஜின்பிங்தான். வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சீன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி விமான டிக்கெட்…சீன இளைஞர்க்கு சிறை தண்டனை..!!

போலி விமான டிக்கெட்டை தயாரித்த சீன இளைஞரை காவல்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சீனாவைச் சேர்ந்த கலிஸூ  என்ற இளைஞர் சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டை  வைத்திருந்ததால் சந்தேகத்திற்கு   உட்பட்டு விமான நிலைய காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ஹாங்காங் செல்லவிருந்த தனது காதலிக்கு போலி விமான டிக்கெட் அவரே தயார் செய்ததாக தெரியவந்துள்ளது . போலி விமான டிக்கெட் தயார் செய்ததன் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 11 உயிரிழப்பு , 122 பேர் காயம் …..!!

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்து , 122 பேர் காயமடைந்ததுள்ளனர். சீனாவில் உள்ள சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இது ரிக்டர் அளவுகோளில்  6.0 ஆக பதிவானது.   பின்னர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில்  5.3 ஆக பதிவானது. தொடர்ந்து இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் உயரமான கட்டிடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு…. சீன அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை..!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில்  இரு நாட்டு உறவுகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி இன்று  விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். சந்திப்பில்  இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன்  கை குலுக்கி கொண்டனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் வேலையின்மை …வெளியாகும் அதிர்ச்சி தகவல் ..!!

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1% வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது 6.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும், கடந்த 17 ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிய சரிவை  இந்தியா சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜிடிபி அளவானது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை விட […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை ..!!

இந்தியா ,சீனாவை தொடர்ந்து மலேசியாவும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்துள்ளது . ஆசியாவில் இருக்கக்கூடிய இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் நாட்டிற்குள் பிளாஸ்டிக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல், வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்து அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் வளர்ந்த நாடுகள் இந்தியா சீனாவை தவிர்த்துவிட்டு தற்போது மலேசியாவை  குறிவைத்து முறைகேடான வழிகளில் குப்பைகளை அனுப்பி வந்த நிலையில் மலேசியாவும் அதற்கு தடை விதித்து இனி இம்மாதிரியான செயல்கள் நடைபெற்றால் கப்பலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் மோடியே பிரதமர்” பல்வேறு நாட்டு அதிபர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக  மக்களவை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]

Categories
பல்சுவை

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து சரிவு…. முதலீட்டாளர்களுக்கு 8, 1/2, 00,000  கோடி ரூபாய் இழப்பு.!!

பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 9வது நாளாக சரிவடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 8, 1/2, 00,000  கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 372 புள்ளிகளும், நிப்டி 131 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு சதவீத சரிவாகும். அமெரிக்கா – சீனா இடையே நிலவும்  வர்த்தக நெருக்கடிகள், தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, எதிர்பார்த்த அளவிற்கு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இல்லாதது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பதற்றத்துடன் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து […]

Categories
உலக செய்திகள்

காதில்   கூடு கட்டிய சிலந்தி…!!மருத்துவர்கள்அதிர்ச்சி….!!!

மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் காதில்   கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிழக்கு சீனாவில் ஜியாங்சு நகரை சேர்ந்த  20 வயது இளைஞர் லீ ஆவார் .இவர் காதுவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார் . இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவர் காதின் உள்பகுதி பயங்கரமாக வலிப்பதாக தெரிவித்துள்ளார் .மேலும் ஏதோ காதிற்குள் ஊர்ந்துசெல்வது போலவும் இருந்திருக்கிறது. இந்நிலையில் அவரின்காதை மைக்ரோஸ்கோப் கருவி மூலம்,  ஆய்வு செய்த மருத்துவர்கள் சிலந்தி ஒன்று காதில் கூடு கட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின் உப்பு கலந்த நீரை காதில் […]

Categories
உலக செய்திகள்

கண்கவரும் 17 வயதான கோலா கரடி!!!

சீன வனவிலங்கு பூங்காவில் உள்ள  17 வயதான கோலா கரடி சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது . தெற்கு சீனாவில் உள்ள குவாங்சோ நகர பூங்காவில் 60 கோலா கரடிகள் உள்ளன.அதிலும் , உகி என்ற 17 வயது  கோலா கரடி, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது .பொதுவாக கோலா கரடிகள் 10 -12 ஆண்டுகள் வரை மட்டுமே  உயிர் வாழும் தன்மையுடையது . மேலும் உகி கரடி , 6 தலைமுறைகளை சேர்ந்த  கரடிகளுடன் வாழ்ந்து வருகிறது.அதனால் இதனை பூங்கா காப்பாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஒரே மாதத்தில் 1859 பேர் பலி…. பரிதாபத்தில் சீனா….!!!

தொற்று நோயின் தாக்கத்தினால் ஒரே மாதத்தில் 1859 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையில் முதலிடத்தை பெற்றுள்ள சீனாவில் தற்போது தொற்று நோயால் பலர் பலியாகி வருகின்றனர். தொற்று நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிச்சை அளித்து வரும் நிலையில், மிக முக்கிய ஓயாக கருதப்படும் வாந்திபேதி, எலிக் காய்ச்சல் போன்றவற்றிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்கத்தினால் உருவாகும் காய்ச்சல், காசநோய், சிபிலிஸ், கொகோர்ரியா, எய்ட்ஸ், கால் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றுக்கு மட்டும் மார்ச் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் தான் இந்திய மற்றும் சீன மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர்..!!!

அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவையும், இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.    அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகவளின் படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7  லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று  வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 5.8 லட்சம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனாவை கணக்கிடும் போது 49.5 சதவீதம் மாணவர்கலும் பயின்று வருகின்றனர். மேலும் இந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்  75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை […]

Categories
உலக செய்திகள்

அழகிய 2 பாண்டா கரடிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது!!

சீனாவில் இருந்து  2 பாண்டா கரடிகள், ரஷ்யாவுக்கு தனி விமானத்தில் ஆராய்ச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சீனாவிலிருந்து  அழகிய 2 பாண்டா கரடிகள் ஆராய்ச்சிக்காக ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை அங்கு தங்கவைக்கப்படவுள்ளன. அதன்படி ரூ இ (Ruyi) என்ற அந்த ஆண் பாண்டாவும், டிங் டிங் (Dingding) என்ற அந்த பெண் பாண்டாவும் பெட்டியில் அடைக்கப்பட்டு வண்டியில் கொண்டு சென்றனர். பின்னர் தனி விமானத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இந்த அழகிய பண்டாவிற்கு  காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளும் அப்போது […]

Categories
டெக்னாலஜி

“5G தொழில்நுட்பம்” விரைவில் அறிமுகப்படுத்தும் சீனா….!!

உலகின் மிக வேகமான இணையதள சேவையான 5ஜி தொழில் நுட்பத்தை சீனா அறிமுகம் செய்ய உள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஹீவாவி நிறுவனம் விரைவில் 5G தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக 5G செல்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த 5G  தொழில் நுட்பமானது கார்களில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பமானது கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Balong 5000 5G சிப்பினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதாகும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஹீவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories
ஆட்டோ மொபைல் உலக செய்திகள்

தீப்பிடித்து எறிந்த டெஸ்லா கார்….. சிறப்பு குழுவை அனுப்பிய டெஸ்லா…!!

டெஸ்லா நிறுவனத்தின் எஸ் வகை மின்சாரக் கார் ஓன்று  திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், சீனாவிற்கு சிறப்புக் குழுவை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின்  டெஸ்லா எஸ் மாடல் (Tesla Model S) கார் ஒன்று பார்க்கிங் செய்யப்பட்டிருந்த நிலையில்  திடீரென்று  தீப்பற்றி எரிந்த வீடியோ சீனாவின் மிக பிரபலமான சமூக வலை தளமான வைபோவில் வேகமாக  பரவியது. டெஸ்லா வகை கார்கள் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும். ஆனால்  டெஸ்லா வகைக் கார்களுக்கு நடந்த இந்த நிகழ்வு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் சரக்கு இரயில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி…!!

சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் சரக்கு ரயில் ஓன்று அலுமினியம் ஏற்றிக் கொண்டு  நேற்று இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு இரயில் கோங்யி நகர் அருகே வந்து கொண்டிருந்த போது  திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த  6 பேர் சிக்கி மாயமாகினர்.   உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பாகிஸ்தான் கை வைத்தால் அவ்வளவுதான்….. அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினால்  கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், அந்நாட்டிலுள்ள தீவிரவாத இயக்கங்கள்  மீது உண்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்  வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்ந்தால் அது மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு உறுதுணையாக நிற்கும் சீனா..!!

புல்வாமா தாக்குதல் காரணமாக உலக நாடுகள்  கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சீனா, பாகிஸ்தானுக்கு என்றும் உறுதுணையாக  இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது.  சீனநாட்டின்  துணை அதிபர் வாங் குவிசானுடன் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இவர்கள் இருவரும் சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது    காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில்  இந்த பழைய கொள்கையை இந்தியா மாற்றிக் […]

Categories

Tech |