Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைகளில் தனி தொற்று சிகிச்சை பிரிவு – கொரோனா வைரஸ்…அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 3 பேர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமோனோகர்லால் மருத்துவமனையில் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.3 பேரின்  இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கு வங்கம் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த சீன பெண்ணுக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டது. இதனை அடுத்து கொல்கத்தாமற்றும்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு […]

Categories
உலக செய்திகள் செய்திகள் வைரல்

கோரோன வைரஷில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!!

இந்துயாவில் இது வரை  ஒருவருக்கு கூட கோரோன  வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் அந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வுயுகான் நகரில் இந்தியர்கள் யாருகும் வைரஸ் பரவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கண்டெய்னரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்..!!

பிரிட்டனில் லாரி கண்டெய்னரிலிருந்து புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் பகுதியில், குளிரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரில் இருந்து கடந்த 23ஆம் தேதி (புதன் கிழமை) சடலமாக  39 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் இங்கிலாந்தையே அதிர வைத்தது. சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும்  சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். அந்த கண்டெய்னருக்குள் உறைநிலைக்கும் 25 டிகிரி […]

Categories
தேசிய செய்திகள்

”சீன பட்டாசுகளை விக்காதீங்க” செத்திங்க…. கடுமையான நடவடிக்கை ..!!

சீன பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை முதன்மை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீதிகள் தோறும், பட்டாசு கடைகள் புற்றீசல்போல் முளைப்பது வழக்கம். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், சராசரி மனிதனின் கேட்கும் திறனுக்கு தகுந்தது. சீன பட்டாசுகளில் 125 டெசிபலுக்கு கூடுதலாக சப்தம் கேட்கும். அதில், எளிதில் தீப்பற்றும் பொட்டாசியம் குளோரைடு அதிகம் சேர்க்கப்படுகிறது. இது அதிக சப்தம், கூடுதல் வண்ணங்களை வெளிப்படுத்துவதால் […]

Categories

Tech |