Categories
சினிமா தமிழ் சினிமா

அவன் ரொம்ப மோசம்…! “எனக்கு ஏற்கனவே தெரியும்”..பாடகி சின்மயி கருத்து…!!

டாக்டர் உள்ளிட்ட  பல பெண்களை ஏமாற்றிய குமரி இளைஞன் பற்றி ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார். நாகர்கோவில்  கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த 26 வயதுமிக்க இளைஞன் காசி என்ற சுஜி. பட்டதாரி வாலிபரான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பயமுறுத்தி பணம் பறித்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது’ – பாடகி சின்மயி.!

திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், இப்பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும், ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தல் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பாடகி சின்மயிக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, யூனியனில் உறுப்பினராவதற்கு, தான் ரூ.15 ஆயிரம் செலுத்தியும், தன்னை யூனியன் உறுப்பினர் இல்லை என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிப்பு கேட்டால் பரிசீலிக்கப்படும்… ‘சின்மயி ஒரு விளம்பரப் பிரியர் – ராதாரவி!

பாடகி சின்மயி தங்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், சின்மயி விளம்பரப் பிரியராக இருப்பதால் அவதூறு கிளப்பி வருவதாகவும் ராதாரவி தெரிவித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் இன்று திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தலானது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரவி தலைமையில் காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியின்றி நடிகர் ராதாரவி தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராமராஜ்ஜியம் அணி சார்பில் போட்டியிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை…? – வைரமுத்து நன்றி!

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்காக ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் சாதனைகளைப் பாராட்டி அவரை கவுரவிக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனம் சமீபத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது.அந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள இருந்தார். இதனிடையே, பாடகி சின்மயி வைரமுத்து குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்ததை அடுத்து திடீரென கவுரவ டாக்டர் […]

Categories

Tech |