Categories
டெக்னாலஜி பல்சுவை

SD 855+ பிராசஸர் மூலம் இயங்கும் முதல் சியோமி ஸ்மார்ட் போன் ஜூலை 30ல் வெளியீடு ….!!!!

பிளாக் ஷார்க் 2 ப்ரோ, SD 855+ மொபைல் பிராசஸர் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ஜூலை 30ல் அறிமுகமாகிறது . பிளாக் ஷார்க் நிறுவனம்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்கும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது . அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வகை  ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிளாக் ஷார்க் 2 ப்ரோ என்பது […]

Categories

Tech |