Categories
கதைகள் பல்சுவை

நினைவிருக்கிறதா….? ஆசை… ஆசை…. 90’s கிட்ஸ் SPECIAL….!!

இந்த காலத்தில் டைரி மில்க், கிட்கேட் என பல்வேறு சாக்லேட் வகைகள் வந்துவிட்டன. அதிலும் டைரி மில்க் சாக்லேட்க்கு பலரும் அடிமை. இந்நிலையில் 90s கிட்ஸ் என்று சொல்லப்படும் ஜெனரேஷன் ஐ சேர்ந்த இளைஞர்கள், வாலிபர்கள் ஆசை என்னும் சாக்லெட்டை சாப்பிட்டு இருப்பார்கள். அக்காலகட்டத்தில் கமரகட்டு, கடலைமிட்டாய் என நாட்டு இனிப்பு வகைகளை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்கள் முதல் முறையாக சாக்லேட் வகை என்று சொன்னால் அது ஆசைதான். அதை சாப்பிட்டு முடித்துவிட்டு அதனுடைய கவரை எடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மலையென குவிந்த சாக்லேட்கள்….. இத சாப்பிடாதீங்க…. சுகாதாரத்துறை அறிவிப்பால்…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

செங்கல்பட்டு அருகே குப்பைமேட்டில் திடீரென குழந்தைகள் சாப்பிடக்கூடிய சாக்லேட்டுகள் ஆயிரக்கணக்கில் குவிந்தவண்ணம் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மிகப் பழமையான பயன்படுத்தப்படாத சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதன் அருகே அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் அவ்வப்போது வந்து குப்பையை கொட்டி செல்வதால் நாளடைவில் அது குப்பை மேடாக மாறியது. இந்நிலையில் நேற்றைய தினம் பொது மக்கள் அப்பகுதியில்  குப்பை கொட்ட சென்றபோது, அங்கே 500க்கும் மேற்பட்ட சாக்லேட்டுகள் குவிந்து கிடந்தன. […]

Categories

Tech |