Categories
உலக செய்திகள்

காச நோயால் இறந்த நபர்… “அடக்கம் செய்த குடும்பத்தினர்”… 2 மாதம் கழித்து உயிருடன் வந்ததால் அதிர்ச்சி… நடந்தது என்ன?

சீனாவில் மருத்துவர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட நபர் 2 மாதம் கழித்து மீண்டும் உயிருடன் வந்தது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனாவின் சோங்கிங் (Chongqing) என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜியாவோ (Jiao).. 43 வயதுடைய இவர் மனநலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இந்த சூழலில் ஜியாவோ இந்தாண்டு தொடக்கத்தில் காணாமல் போய்விட்டார்.. பின்னர் ஜியாவோவின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் […]

Categories

Tech |