கிரிக்கெட் ஆடுவதற்கு பாகிஸ்தானில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடந்துவரும் டாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விளையாடி வருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘ தற்போதைய சூழலில் பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான நாடாக உள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள், நிச்சயம் […]
Tag: #CHRISGAYLE
கிறிஸ் கெய்ல் மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் இங்கிலாந்தின் ‘100 பந்துகள்’ என்ற புதிய போட்டிக்கான, எந்த அணிகளாலும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. இங்கிலாந்து நாட்டில் அடுத்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்படவுள்ள ‘100 பந்துகள்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் வீரராக அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதே போல் டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னர்களான வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மற்றும் இலங்கை […]
கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. மேற்கிந்திய தீவுகள் விளையாட சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் […]
கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் போட்டோ பதிவு செய்ததையடுத்து விஜய் மல்லையா திருடன் என விமர்சிக்கப்பட்டார். இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி […]
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விரைவாக 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அதிரடி மன்னன் கெய்ல் படைத்துள்ளார். 2019 ஐ.பி.எல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி யில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. […]