Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூட கட்டணத்திற்கு சேர்த்து வைத்த பணம்…. கணவரால் மனைவி எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தம்பாக்கம் வடக்கு மாட வீதி 2-வது தெருவில் சுரேஷ்பாபு(43) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(39) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ்பாபு வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் இணைந்து சூதாடி பொழுதை கழித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். புவனேஸ்வரி தனது […]

Categories
உலக செய்திகள் சென்னை தேசிய செய்திகள்

தெற்காசியாவில் முதன்முறை….. “கழிவுநீரில் கொரோனா” சாதனை படைத்த சென்னை…!!

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம் கழிவுநீர் தொட்டியில் இருந்து இறந்த கொரோனா வைரஸ் செல்களை கண்டறிந்துள்ளது.  சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம், களிவுநீரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? அதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அதன்படி, பெருங்குடி, அடையாறு, நெசப்பாக்கம், கோயம்பேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள கழிவு நீர் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டது. அதில், கொரோனா வைரஸின் […]

Categories

Tech |