Categories
மாநில செய்திகள்

“இனி பேனர் கட் அவுட் வைக்க கூடாது”…. அப்படி வச்சிங்கன்னா நா வரமாட்டேன்… எச்சரிக்கும் ஸ்டாலின்..!

திமுக நிகழ்ச்சிக்காக கட்சியினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர்  ஒரு பொறியியல் பட்டதாரி.  கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இளம்பெண் சுபஸ்ரீ மரணம்” அதிமுக பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு..!!

இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்தவர்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து   பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான…. “அதிமுக பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல்..!!

இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில்  அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

அரசின் அலட்சியம்… இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?…. முக ஸ்டாலின் கண்டனம்..!!

அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில்  அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் “பேனர் விழுந்து விபத்து”…. இளம்பெண்பரிதாப பலி.!!

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது பேனர் விழுந்ததில் கீழே விழுந்த அவர் மீது லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.   சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில்  அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது […]

Categories

Tech |