Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டு திருவிழா ரத்து…. அடுத்த வருஷம் வச்சிரலாம்…. கவலையில் இரு நாட்டு பத்தர்கள்…!!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவதுண்டு. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலய […]

Categories

Tech |