Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சந்தோசமாக சென்ற குடும்பம்… கடைசி நிமிட பயணம்… திடீர்னு என்னாச்சு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான செந்தில் நாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் பகுதியில் வேளாண்மை அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு முகிலன் என்ற மகன் உள்ளார். இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து […]

Categories

Tech |