Categories
உலக செய்திகள்

90 நாட்கள்…. 600 லிட்டர் தண்ணீர்…. 745 கிலோ பூசணி…. வாயடைத்து போன மக்கள் …!!

மிக அற்புதமும், சுவாரசியமும், அதிசயமும் நிறைந்துள்ள பூமியில் அதிசயம் என்பது எங்காவது, ஒரு மூலையில் எப்போதாவது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மானுட சமூகத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இப்படியான அதிசயங்கள் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்படி ஒரு அதிசயம் தான் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது. இது உலகில் வாழும் ஏனைய மக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான பூசணி திருவிழா, ஐரோப்பிய ராட்சச காய்கறி வளர்ப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜெர்மனியில் உள்ள லூட்விக்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொலைகாரியா?… பேயா?… குழப்பத்தில் ரசிகர்கள்… வெளியானது ராய் லட்சுமியின் ‘சின்ட்ரெல்லா’ டீஸர்..!!

கோலிவுட்டில் பேய்ப் படங்களுக்கான மவுசு இன்னும் குறையாமல் இருந்த வரும் நிலையில், கொலைகாரியா? பேயா? என்ற குழப்பத்தை ஏற்படுத்து விதமாக ராய் லட்சுமி நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ பட டீஸர் திகில் காட்சிகளுடன் அமைந்துள்ளது. ராய் லட்சுமி மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள ‘சின்ட்ரெல்லா’ படத்தின் டீஸரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டில் உருவாகியுள்ள மற்றொரு பேய்ப் படமான சின்ட்ரெல்லாவை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர். படத்துக்கு இசை – அஸ்வமித்ரா. ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராய் லட்சுமி நடிக்கும் அடுத்த படம்….!!!

நடிகை ராய்லட்சுமி தனது அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். நடிகை ராய் லட்சுமி கடைசியாக ஜெய், வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் ஆகியோருடன் தமிழில் நீயா 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றாலும் கூட நடிகை ராய்லட்சுமி சோர்வடையாமல் தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். சிண்ட்ரெல்லா என்னும் இப்படத்தில் நடிகை ராய்லட்சுமி […]

Categories

Tech |